தேடன் கவிதைகள்

தேடன் கவிதைகள்

மொட்டை மாடியில் மாலை காற்று வீசுகிறது காற்றோடு ஒரு அழகு கலர் காற்றாடி ஆடுகிறது அதில் கட்டிக்கொண்ட நீண்ட வெள்ளை நூல் நூலோடு கைபிடித்த சிறுமி! சிறிது நேரத்தில் பறப்பது பட்டம் மட்டுமல்ல நூலும் நூல் பிடித்த சிறுமியும் அதை கண்டு,…
சிறுகதை: ஜீவகாருண்யம் – ஜனநேசன்

சிறுகதை: ஜீவகாருண்யம் – ஜனநேசன்

அந்த பிரபல காட்சி ஊடக முதன்மை ஆசிரியர் தனக்கு வந்த கடிதத்தை வாசித்ததும் அதிர்ச்சியும் ஆச்சரியமும் உற்றார். துணைஆசிரியரிடம் அக்கடிதம் குறித்து விவாதித்து அந்தக் கடிததாரர் அந்த விலாசத்தில் உள்ளாரா ? அவரின் உண்மைத்தன்மையை அறிய அந்தப்பகுதி செய்தியாளரை  பணித்தார் .ஒருமணி…
தொடர் 28: யுத்த காலம், ஸார் – தேவன் | கதைச்சுருக்கம் : ராமச்சந்திர வைத்தியநாத்

தொடர் 28: யுத்த காலம், ஸார் – தேவன் | கதைச்சுருக்கம் : ராமச்சந்திர வைத்தியநாத்

தமிழில் நகைச்சுவை எழுத்துக்களின் முன்னோடிகளில் தேவன் ஒருவராவார்.  குழந்தைகளும், அசட்டு மனிதர்களும் நிரம்பியது அவர் உலகம்.  வாழ்வின் சகல அம்சங்களையும்  சர்வ சாதாரணமாக தனது கதைத் தளமாக்கிக் கொண்டவர்.  யாருடைய பாதிப்பும் இல்லாத வகையில் துப்பறியும் கதைகளை எழுதியவரும் அவரே. யுத்த…
நூல் அறிமுகம்: இரா.முருகவேளின் “புனைபாவை” –  பா.அசோக்குமார்

நூல் அறிமுகம்: இரா.முருகவேளின் “புனைபாவை” –  பா.அசோக்குமார்

புனைபாவை இரா. முருகவேள் ஐம்பொழில் பதிப்பகம் பக்கங்கள் :365 ₹.250 சென்னிமலை வாசகர் வட்டம் நடத்திய நூல் வெளியீட்டு விழா தொடர்பான முகநூல் பதிவை பார்த்தது முதலாகவே இந்நூலின் மீது இனம்புரியாத ஈர்ப்பு உண்டானது என்பதே உண்மை. அதிலும் வரலாற்றுக் களமான…
திரைப்பார்வை : சியான்கள்-  திரைப்படம் | கதையும் கதை சார்ந்தும்- பாவெல்பாரதி

திரைப்பார்வை : சியான்கள்-  திரைப்படம் | கதையும் கதை சார்ந்தும்- பாவெல்பாரதி

ஆசாபாசங்கள் அற்றுப்போய் வெற்றாய் நாட்களை நகர்த்தச் சபிக்கப்பட்டதல்ல முதுமை. வயிற்றுப்பாடு, புறக்கணிப்பு, உடல் உபாதை இவற்றையும் தாண்டி உள்ளுக்குள் புதைந்து கிடைக்கும் நிறைவேறா நெடுநாள் ஆசைகளும் கலந்ததுதான் முதுமை. கட்டாயம் கடந்தே தீரவேண்டிய வாழ்வின் ஒரு பகுதிதான் முதுமை. அதன் இன்னொரு…
“நிலவுக்கு செல்லும் திட்டம்” ~ தேடன்

“நிலவுக்கு செல்லும் திட்டம்” ~ தேடன்

"நிலவுக்கு செல்லும் திட்டம்" மீண்டும் ஒரு மறுபரிசீலனை கூட்டம் திபாவளி ராக்கெட் வாங்க பட்ஜெட் உதைத்ததால் போன முறை ஒத்திவைப்பு இந்தமுறை, கயிறு கட்டி ஏறினால் என்ன??!! -முதலமைச்சர் "மனசு" அருமையான திட்டம் - அதிசயமாக ஆமோதித்தார் எதிர் கட்சி தலைவர்…
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 4 – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 4 – சுகந்தி நாடார்

மதிப்பிடும் வகுப்பறையும் வீட்டுப்பாடமும் இணைய வகுப்பறையில் நடத்தப்படும் பாடங்கள் மாணவர்களின் தன்னம்பிக்கையையும் தேர்வு எழுதுவதற்கான அடிப்படை திறன்களை சோதிக்கும் வகையிலும் இருந்தால் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் வகுப்பறை நேரம் பயனுள்ளதாக அமையும். வகுப்பறையும் பாடங்களும் எந்த விதத்தில் அமைந்தாலும் அவற்றின் குறிக்கோள் தேர்வுகளும்…