Posted inPoetry
கொரோனா ஓலங்கள் – வசந்தா
கொரோனா ஓலங்கள் மஞ்சளின் ஈரம் காயவில்லை மணந்தவன் வாசம் நீங்கவில்லை வாழை மரமும் அகற்றவில்லை வந்தோர் எவரும் செல்லவில்லை அவிழ்த்த மாலை உலரவில்லை அழுகை நின்றிட வழியுமில்லை எமனின் பசியும் தீரவில்லை எழுத என்னால் முடியவில்லை சுற்றமும் நட்பும் தொலைகிறதே சொல்லவும்…