கவிதை - தேவி | Poem

தேவியின் கவிதை

நீலமணிமிடற்றானாலும் நிறுத்த இயலாதது ஒன்றல்ல இரண்டு கார்மேகக் களிறுகளின் வன வலசை கருங்கொண்டலின் நில வலசை வந்தே தீரும் ஆயிரம் வருடங்கள் கடந்தாலும் அதன் வழிதேடி.. என் மனதின் அடம் போல...   இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே…
அ.கரீம்- அகல்யாவுக்கும் ஒரு ரொட்டி | Agalyavukkum oru rotti BookReview

அ.கரீம் எழுதிய “அகல்யாவுக்கும் ஒரு ரொட்டி” – நூலறிமுகம்

நமக்கென்று ஒரு மனம் உண்டு. எதையும் சுதந்திரமாக சிந்திக்க. அது போல் தானே நம் எதிரில் நிற்பவருக்கும் கருத்து சுதந்திரம் என்பது உண்டு. எதிரில் நிற்பதால் அவர் எதிரி அல்ல .அருகில் நிற்க இடமில்லாததால் கூட அவர் எதிரில் நிற்கலாம். தவிர…
உயிர்த்தெழும் நாள் | Day of Resurrection - ஐ.முரளிதரன்

தொடர் : 2– சாமானியனின் நாட்குறிப்பு – ஐ.முரளிதரன்

உயிர்த்தெழும் நாள்   வெரோனிகா வை பற்றி முதன்முதலாக குமரன் எனக்குச் சொன்னது “அந்த உதட்டு மச்சத்தைப் பற்றி தான்”. நல்ல வடிவான முகம் அவளுக்கு. அந்த முகத்தில் மேலுதடு முடிந்து கிழுதட்டினை தொடுகிற இடத்தில் மெல்லிதாக ஒரு புள்ளி. பிறந்த…
கே. சந்துரு - நானும் நீதிபதி ஆனேன் | Nanum Nithipathi Aanen - K.Chandru

கே. சந்துரு எழுதிய “நானும் நீதிபதி ஆனேன்” – நூலறிமுகம்

வணக்கம் நண்பர்களே, நான் பதவியேற்ற தினத்தன்று கூறினேன்: "குதிரையில் அமர்ந்திருந்தாலும் லகான் கையில் இல்லை." அப்படிப்பட்ட லகானைக் கைப்பற்றி இறுகிப் பிடித்து சேணப்படியில் காலை அழுத்தியதில் குதிரை பஞ்சாகப் பறந்தது. பயணமும் விரைவில் முடிந்தது. சம்பிரதாயமான வரவேற்புரைக்குப் பின், என்னுடைய ஏற்புரையில்…
பிறிதொரு மரணம் - உதயசங்கர் | Udhayasankar - Pirithoru Maranam

உதயசங்கர் எழுதிய “பிறிதொரு மரணம்” – நூலறிமுகம்

  ‘ஒரு நல்ல இலக்கிய படைப்பு என்பது எப்படி எழுதப்படுகிறது? எது நல்ல இலக்கியம்?’ என்பது போன்ற கேள்விகள் வாசகர் மத்தியில் அவ்வப்போது நிழலாடிக்கொண்டேயிருக்கும். இதற்கான பதில் எளிது. ஒரு உண்மையான சமூக ஆர்வலர், கட்டுரையாளர் தன் கருத்தை அழுத்தம் திருத்தமாக…
ஆடு ஜீவிதம் - பென்யாமின் | aadujeevidham bookreview

பென்யாமின் எழுதிய “ஆடு ஜீவிதம்” – நூலறிமுகம்

இந்த நாவல் ஒரு உண்மை சம்பவத்தை தழுவிய கதை என்று சொல்லப்படுகிறது ஆடு ஜீவிதம் என்ற பெயர் வைத்ததற்கு பதில் “நஜீப்பின் நரகம்“ என்று வைத்திருக்கலாம் இப்படித்தான் இதில் நரகத்திலிருந்து அந்த மனிதரைப் பற்றிய கதை என்று சொல்ல வேண்டும் அப்படிப்பட்ட…
கவிதைகள் - வசந்ததீபன் | Poem - Vasanthadheepan

வசந்ததீபனின் “கவிதைகள் “

1 வழி துலங்கியது நடக்கிறேன் கனவுகள் சுமைதான் நாக்கு தள்ளுகிறது மரமானான் பறவைகள் கூடு கட்டின பசியாறினார்கள் நிழலுக்கு வந்தவர்கள் பறவையாக நினைத்தாள் சிறகுகள் முளைக்க ஆரம்பித்தன பயந்தாள் அவளுக்கு கால்கள் மரத்துப்போயின கொசுக்கள் பங்களாக்களில் பிறக்கின்றன ரத்தமும் கண்ணீரும் குடித்து…
இஸ்க்ரா- காலத்தின் குரல் | Kaalathin Kural

இஸ்க்ராவின் “காலத்தின் குரல்” – நூலறிமுகம்

மனிதன் ஒரு சமூக விலங்கு என்பார்கள். சமுதாயத்தோடு ஒருங்கிணைந்து வாழும் மனிதன் தனது ஒவ்வொரு நகர்விலும் பிறரைச் சார்ந்தும் சமுதாயத்தோடு இணங்கியும் வாழப்பழக ஆரம்பிக்கிறான். அப்படியான சமுதாயத்தில் மனிதர்கள் முழுமையான வாழ்வை வாழ்ந்துவிடத் துடிக்கும் ஒவ்வொரு நொடியும் அவர்களுக்கு யாரோ ஒருவர்…
முனைவர் பெ.சசிகுமார்- தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் |

முனைவர் பெ.சசிகுமார் எழுதிய “தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்” – நூலறிமுகம்

”நுண்ணுயிர் என்றவுடன் ஒரு இயற்கை விவசாயியாக புத்தகத்தின் உள்நுழைந்தேன் தேடல் நிறைந்த ஒரு மாணவனாக வெளியே வந்தேன்” புத்தகத்தின் தலைப்பைப் படித்தவுடன் பெரும்பாலான மக்கள் நம்பும் கடவுளைப்பற்றிய புத்தகமோ என யோசிக்கத் தோன்றும். ஆனால், உண்மையில் எங்கும் வியாபித்திருக்கும் நுண்ணுயிர்கள் குறித்த…