தமிழகத்தின் முன்னணி புத்தக வெளியீட்டு நிறுவங்களில் ஒன்றான பாரதி புத்தகாலயத்தில் 50% ஆஃபர்
வணக்கம், பாரதி புத்தகாலயம் முன்னெடுத்துள்ள உழைப்பாளர் தினத்தை புத்தகங்களோடு கொண்டாடுவோம். மே தினத்தை முன்னிட்டு பாரதி புத்தகாலயத்தில் 50 சதவீதம் (ஆஃபர்) வரை கழிவு வழங்கப்படுகிறது. கீழ்காணும் புத்தகங்கள் மட்டும் 50% சலுகை விலையில் கிடைக்கும்..
| உழைப்பாளர் தினத்தை புத்தகங்களோடு கொண்டாடுவோம் | |||
| 50% சலுகை விலையில் கிடைக்கும் புத்தகங்கள். | |||
| 1 | இடது திருப்பம் எளிதல்ல | விஜய் பிராசத் | 260 |
| 2 | பெண்களும் சோசலிசமும் | ஆகஸ்ட் பேபல், தமிழில்: பேரா. ஹேமா | 450 |
| 3 | இடது நிகழ்ச்சி நிரல் சாதீயம், இந்துத்வா, திராவிடக் கருத்தியல் | மார்க்சிஸ்ட் இதழில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு | 80 |
| 4 | வரலாறும் வர்க்க உணர்வும் | ஜார்ஜ் லூகாஸ் - தமிழில்: கி. இலக்குவன் | 380 |
| 5 | தேசியம் மற்றும் காலனியப் பிரச்சனைகள் குறித்து... | மார்க்ஸ், ஏங்கெல்ஸ் | 220 |
| 6 | குஜராத் திரைக்குப் பின்னால் | ஆர்.பி. ஸ்ரீகுமார் தமிழில்: ச. வீரமணி-தஞ்சை ரமேஷ் | 190 |
| 7 | காந்தியடிகளும் பகத்சிங்கும் | வெ. ஜீவக்குமார் | 60 |
| 8 | வாஷிங்டன் தோட்டாக்கள் | விஜய் பிரசாத் தமிழில்: பேரா. பொன்னுராஜ் | 185 |
| 9 | இந்தியாவில் நிகர்நோக்கு நடவடிக்கைகள் | அஸ்வினி தேஷ்பாண்டே தமிழில்: மருத்துவர் இரா. செந்தில் | 175 |
| 10 | அகில உலக பகாசுரன் | யானிஸ் வருஃபாகிஸ் தமிழில்: கி.இலக்குவன் | 350 |
| 11 | நியூட்டன் கடவுளை நம்பியது ஏன்? | ஆயிஷா இரா. நடராசன் | 145 |
| 12 | மேக்நாட் சாகா - புரட்சிகர விஞ்ஞானியின் கதை | தேவிகாபுரம் சிவா | 260 |
| 13 | மனிதன் எங்கனம் பேராற்றல் மிக்கவன் ஆனான் | தமிழில்: நா. முகம்மது செரீபு எம்.ஏ | 440 |
| 14 | இது தான் வைரல் அறிவியல் பார்வையில் கரோனா | ஹேம பிரபா | 90 |
| 15 | ஏவாளின் ஏழு மகள்கள் | பிரையன் சைக்ஸ் - தமிழில்: டாக்டர் வி. அமலன் ஸ்டான்லி | 375 |
| 16 | முதல் மூன்று நிமிடங்கள் | ஸ்டீவன் வெய்ன்பெர்க் தமிழில்: மா. சிவக்குமார் | 330 |
| 17 | மனிதக்கதை | பி.பி.சான்ஸ்கிரி I தமிழில்: க.மாதவ் | 160 |
| 18 | அணு ஆற்றல் | ப.கு.ராஜன் | 50 |
| 19 | மனித உடலின் கதை | பரிணாமம் ஆரோக்கியம் நோய் | டேனியல் இ. லிபர்மேன் | தமிழில்: ப்ரவாஹன் | 430 |
| 20 | பிரேஸிலின் இடதுசாரிகள் எதிர்கொள்ளும் சவால்கள் | தமிழில்: செ. நடேசன் | 40 |
| 21 | மார்க்சியம் சொல்வது என்ன? | எமிலி பர்ன்ஸ் \ தமிழில் : பேரா. வ. பொன்னுராஜ் | 90 |
| 22 | ஆர்.எஸ்.எஸ்-க்கு எதிராக இந்தியா | தமிழில்: கி.ரா.சு | 130 |
| 23 | இந்திய கம்யூனிச இயக்கம் ஒரு நூறாண்டுப் பயணம் | தமிழில: வீ.பா.கணேசன் | 420 |
| 24 | சென்னையின் மறுபக்கம் நிஜங்களின் தரிசனம்… | அ. பாக்கியம் | 100 |
| 25 | பொய் மனிதனின் கதை | மாதவராஜ் | 125 |
| 26 | உயிர்த் தன்மையின் உறைவிடமே மார்க்சியம் | ச. லெனின் | 120 |
| 27 | செங்கொடிப்பாதையில் வார்லிக்கள் | அர்ச்சனா பிரசாத் | தமிழில் : கி.ரமேஷ் | 180 |
| 28 | பெண்: வரலாறும் விடுதலைக்கான போராட்டமும் | பி.எஸ். சந்திரபாபு - திலகவதி | 700 |
| 29 | ஒரு நல்ல வறட்சியை எல்லோரும் நேசிக்கிறார்கள் | பி. சாய்நாத் தமிழில்: ஆர். செம்மலர் | 550 |
| 30 | விடுதலைத் தழும்புகள் (தமிழ்நாடு அரசின் சிறந்த நுாலுக்கான விருது பெற்றது) | சு.பொ. அகத்தியலிங்கம் | 545 |
| 31 | பாரிஸ் கம்யூன் - 150 | காரல்மார்க்ஸ் - லெனின் - பெர்டோல்ட் பிரெக்ட் - டிங்ஸ் சாக் | 130 |
| 32 | சிங்காரவேலரும் பாரதிதாசனும் | பா. வீரமணி | 170 |
| 33 | ஆப்கன் வரலாறும் அமெரிக்க வல்லூறும் (விரிவாக்கப்பட்டது) | சு.பொ.அகத்தியலிங்கம் | 130 |
| 34 | தொடக்கக்கால கம்யூனிஸ்ட்கள் | சுசேதனா சட் டோபாத்யாய், தமிழில்: ஆதிவராகன் | 480 |
| 35 | எதனையும் மறக்க இயலாது; ஜாமியா தொடங்கி ஷாகின் பாக் வரை | நேஹால் அகமது தமிழில்: சா. சுரேஷ் | 160 |
| 36 | 1946 இறுதிச் சுதந்திரப் போர் கப்பற்படை எழுச்சியின் கதை | பிரமோத் கபூர் தமிழில்: ச.சுப்பாராவ் | 395 |
| 37 | கோரக்பூர் மருத்துவமனை துயரச் சம்பவம் ஒரு மருத்துவரின் நினைவலைகள் | டாக்டர் கஃபீல் கான் தமிழில்: ச.சுப்பாராவ் | 320 |
| 38 | களப்பணியில் கம்யூனிஸ்டுகள் | ஜி. ராமகிருஷ்ணன் | 200 |
| 39 | களப்பணியில் கம்யூனிஸ்டுகள் (பாகம்-2) | ஜி. ராமகிருஷ்ணன் | 250 |
| 40 | பொதுவுடமை இயக்கத்தில் பூத்த மலர்கள் - களப்பணியில் கம்யூனிஸ்டுகள் பாகம் 3 | ஜி. ராமகிருஷ்ணன் | 250 |
| 41 | நம் காலத்தின் நாயகன் ஃபிடல் காஸ்ட்ரோ | வண்ணப்பட ஆல்பம் (தொகுப்பு: வீ.பா. கணேசன், ப.கு. ராஜன்) | 100 |
| 42 | மார்க்சிய அரசியல் பொருளாதாரம் | வெங்கடேஷ் ஆத்ரேயா | 140 |
| 43 | தகர் நிலையில் உலக நிதி மூலதனம் முகத்திரை கிழியும் சுதந்திரச் சந்தை முதலாளித்துவம் | என்.எம். சுந்தரம் | மொழியாக்கம் : இ.எம். ஜோசப் | 200 |
| 44 | நதிக்கரை அரசியல் | கே.ஜி. பாஸ்கரன் | 130 |
| 45 | கனவுகள் நொறுங்கும் தேசம் | ஆர்.எஸ். செண்பகம் | 180 |
| 46 | இரண்டாம் இதயம் | மாதவராஜ் | 150 |
| 47 | அருவ ஜீவிகள் | அ.பாக்கியம் | 120 |
| 48 | இந்தியா @ 75 | இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் | பி.டி. ரணதிவே |சீத்தாராம் யெச்சூரி | இர்ஃபான் ஹபீப், தமிழில்: வீ.பா.கணேசன் | கி.ரா.சு | 190 |
| 49 | காலத்தை வென்றவர்கள் | பெரணமல்லூர் சேகரன் | 625 |
| 50 | மார்க்ஸ் உண்மையில் கூறியது என்ன? | எர்னஸ்ட் ஃபிஷர் தமிழில்: மிலிட்டரி பொன்னுசாமி | 200 |
| 51 | அடிப்படைவாதங்களின் மோதல்: சிலுவைப் போர், | ஜிகாத், நவீனத்துவம்.. |தாரிக் அலி|தமிழில்: கி.ரமேஷ் | 350 |
| 52 | தகர் நிலையில் உலக நிதி மூலதனம் முகத்திரை கிழியும் சுதந்திரச் சந்தை முதலாளித்துவம் | என்.எம். சுந்தரம் | மொழியாக்கம் : இ.எம். ஜோசப் | 200 |
| 53 | ம.சிங்காரவேலுவின் வாழ்வும் பணியும் | சி.எஸ். சுப்பிரமணியம், கே.முருகேசன் | 200 |
| 54 | புரட்சிப் பெருநதி | சு.பொ. அகத்தியலிங்கம் | 150 |
| 55 | விலைவாசி உயர்வும் - வெங்காயக் கனவும் | கண்ணன் | 25 |
| 56 | சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு: ஒரு ஜீபூம்பா அல்ல | வே.மீனாட்சி சுந்தரம் | 30 |
| 57 | விண்ணைத்தாண்டி வளரும் மார்க்சியம் | என்.குணசேகரன் | 50 |
| 58 | வால் மார்ட்டை விரட்டி அடிப்போம்! | தமிழில்: ச.சுப்பாராவ் | 75 |
| 59 | கார்ப்ரேட்டும் வேலை பறிப்பும் | எஸ். கண்ணன் | 25 |
| 60 | நந்தவனம் | வெ.மன்னார் | 90 |
| 61 | மார்க்சிய மூல நூல் வாசிப்புக்கு&ஒரு கையேடு | மாரிஸ் கார்ன்ஃபோர்த்|தமிழில்: மிலிட்டரி பொன்னுசாமி | 120 |
| 62 | மோடி அரசாங்கம் வகுப்புவாதத்தின் புதிய அலை | சீத்தாராம் யெச்சூரி | தமிழில்.ச.வீரமணி | 160 |
| 63 | டெங்ஷியோ பிங் கட்டுரைகள் | தமிழில்:மிலிட்டரி பொன்னுசாமி | 200 |
| 64 | மோடி ஆட்சியின் கொண்டாட்டம் மக்களுக்குத் திண்டாட்டம் | சீத்தாராம் யெச்சூரி தமிழில்: ச. வீரமணி | 50 |
| 65 | விடுதலைக்கான கருத்தியல் | என் குணசேகரன் | 40 |
| 66 | மகாராஷ்ட்ர விவசாயிகளின் நீண்ட பயணம் | அசோக் தாவ்லே | 20 |
| 67 | சீத்தாராம் யெச்சூரி நாடாளுமன்ற உரைகள் | தமிழில்: ச. வீரமணி | 150 |
| 68 | மெரினா எழுச்சி தொடரும் கேள்விகள் | ஜி. செல்வா | 15 |
| 69 | ஸ்டெர்லைட் போராட்டம் | உ.வாசுகி&உண்மை அறியும் குழு அறிக்கை | 35 |
| 70 | பாசிச மேகங்கள் சூழந்திருக்கும் | ரெக்ஸ் சர்குணம் | 120 |
| 71 | புரட்சி என்றும் வீழ்வதில்லை | என். குண்சேகரன் | 50 |
| 72 | டி.கே.ரங்கராஜன் மாநிலங்களவை உரைகள்-கடிதங்கள் | தொகுப்பு: ச. வீரமணி | 295 |
| 73 | தமிழகப் பண்பாட்டுச் சூழல் தமுஎகச அறிக்கை | 100 | |
| 74 | கீழத் தஞ்சை மக்கள் பாடல்கள் | தொகுப்பு: தி.நடராஜன் | 250 |
| 75 | நவகவி 1000 பாடல்கள் | நவகவி | 745 |
| 76 | போர்முனை ஆகுக ஏர் முனை | நவகவி | 50 |
| 77 | ஸ்டிரைக் | ராமச்சந்திர வைத்தியநாத் | 250 |
| 78 | அஸ்வமேதம் | ராமச்சந்திர வைத்தியநாத் | 140 |
| 79 | நுகத்தடி | பாண்டியக் கண்ணன் | 210 |
| 80 | அம்பா சிவப்பின் கேள்வி | லக்ஷ்மி பமன்ஜக் தமிழில்: பேரா. பொன்னுராஜ் | 390 |
| 81 | நவகவி 1000 பாடல்கள் | நவகவி | 745 |
| 82 | விடியலுக்கான இந்தியப் பாதை... | சரத் சந்திரா | 70 |
| 83 | வெல்வதற்கோர் பொன்னுலகம் | தொகுப்பு: பிரகாஷ் காரத் | 80 |
| 84 | விண்ணைத்தாண்டி வளரும் மார்க்சியம் | என்.குணசேகரன் | 50 |
| 85 | பகுத்தறிவின் குடியரசு | தபோல்கர், பன்சாரே, கல்புர்கி, தமிழில்: கி.ரா. சு | 120 |
| 86 | பொதுவுடமை என்றால் என்ன ? நிக்கோலாய் புகாரின் | தமிழில்: கி இலக்குவன் | 260 |
| 87 | நஞ்சு கலந்த வரலாற்று ஏகாதிபத்தின் புதிய திருத்தங்கள் | ஆர்.கோவிந்தராஜ் | 140 |
| 88 | தீஸ்தா செதல்வாட் நினைவோடை | ச.வீரமணி | 200 |
| 89 | இந்திய கம்யூனிஸ்ட் இயக்க வரலாறு | 180 | |
| 90 | காலனியம் | பிபன் சந்திரா, தமிழில்: அசோகன் முத்துசாமி | 290 |
| 91 | இந்தியாவில் பொருளாதார தேசியத்தின் தோற்றமும் வளர்ச்சியும் | பிபன் சந்திரா | தமிழில்: ச.சுப்பாராவ் | 490 |
| 92 | விடுதலைப் போராட்டம் 25 கம்யூனிஸ்டுகளின் நினைவுகள் | சீத்தாராம் யெச்சூரி | 140 |
| 93 | ரோசா லக்ஸம்பர்க் வரலாறும் கட்டுரைகளும் | தமிழில்: மிலிட்டரி பொன்னுசாமி | 160 |
| 94 | நண்பர்கள் பார்வையில் மார்க்ஸ் | தமிழில்: ச. சுப்பாராவ் | 70 |
| 95 | நண்பர்கள் பார்வையில் ஏங்கெல்ஸ் | தமிழில்: ச. சுப்பாராவ் | 75 |
| 96 | துணிவின் பாடகன் பாந்த்சிங் | தமிழில்: கமலாலயன் | 240 |
| 97 | ஒரு புரட்சியாளனின் பயணங்கள் | செளகத் உஸ்மாணி தமிழில்: ச. வீரமணி & தஞ்சை ரமேஷ் | 240 |
| 98 | தில்லி விவசாயிகள் இயக்கம்: வரவிருக்கும் காலத்திற்கான ஒளிவிளக்கு | 130 | |
| 99 | புதுச்சேரி செங்கொடி இயக்கத்தில் தோழர் முருகன் | எஸ். ராமச்சந்திரன் | 275 |
| 100 | மார்க்ஸின் மூலதனத்திற்கு ஒரு வழிகாட்டி | டேவிட் ஹார்வி | 350 |
| 101 | புரட்சிப் பாதையில் எனது பயணம் | பி.சுந்தரய்யா | 350 |
| 102 | என். சங்கரய்யா வாழ்க்கையும் இயக்கமும் | என். ராமகிருஷ்ணன் | 150 |
| 103 | B. Srinivasa Rao | G. Ramakrishnan | 30 |
| 104 | The Fire Against Untouchability | P. Sampath | 150 |
| 105 | FDI In Railways And Bibek Depbroy Report: Myth And Reality | R.Elangovan | 40 |
| 106 | sitaram yechury selected speeches in rajya sabha | compiled by s. veeramani | 180 |
| 107 | Save India - Appeal to Modiji | Ganga Robinson | 80 |
| 108 | In Search Of Education - Nationalistic Education Vs Society | Jawahar Nesan | 270 |
| 109 | The wings of learning will RTE act survive? | Ayisha Era. Natarasan | 110 |
| 110 | How the steel was Tempered | Adapted from the novel by Nikolai Ostrovsky | 50 |
(மேலும் தொடர்புக்கு 044 24332924, www.thamizhbooks.com & bharathiputhakalayam@gmail.com) தகவலை அனைவருக்கும் பகிர்ந்து உதவிட வேண்டுகிறோம்.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

