Writer A. Vennila in Gangapuram Novel Book Review by Rathika vijayababu. Book day Website is Branch of Bharathi Puthakalayam

எழுத்தாளர் அ.வெண்ணிலாவின் “கங்காபுரம் (Gangapuram) நாவல்” – ராதிகா விஜய் பாபு

கங்காபுரம் (Gangapuram) என்ற அற்புதமான நாவலைப் படித்த பெண் எழுத்தாளர் வெண்ணிலா அவர்களுக்கு எனது வாழ்த்துகளும் பாராட்டுகளும். பெண் எழுத்தாளர் என்று குறிப்பிட வேண்டியுள்ளது ஒரு ஆண் எழுத்தாளர் எழுதுகிறார் என்றால் அவர்களுக்கு பெரிதாக எந்தப் பொறுப்பும் இல்லை ஆனால் ஒரு…
Writer A. Vennila in Gangapuram Novel Book Review by S. Kavitha. Book day Website is Branch of Bharathi Puthakalayam

அ.வெண்ணிலா எழுதிய கங்காபுரம் | நூல் அறிமுகம் | ச.கவிதா

LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE Follow Us on:- Facebook: https://www.facebook.com/thamizhbooks/ Twitter: https://twitter.com/Bharathi_BFC To Buy New Tamil Books. Visit Us BelowA view o https://thamizhbooks.com To Get to know more about tamil…
Writer A. Vennila in Gangapuram Novel Book Review by Rathika vijayababu. Book day Website is Branch of Bharathi Puthakalayam

நூல் அறிமுகம்: கங்காபுரம் நாவல் – லோகமாதேவி

நேற்று கங்காபுரத்தை வாசித்து முடித்தேன். ஏராளம் சொல்ல வேண்டி யிருக்கிறது எதை முதலில் எழுதுவதென்று யோசிக்கிறேன். முதலில் வாழ்த்துக்களை சொல்லிவிடுகிறேன். முதல் நாவல் என்று சொல்லிவிடவே முடியாதபடிக்கு நல்ல செறிவான கதையோட்டம், சிக்கலான பழைய வரலாற்றை சொல்லும் நூலென்றாலும் அனைத்து தரப்பு…
Writer A. Vennila in Gangapuram Novel Book Review by Karuppu Anbarasan. Book day Website is Branch of Bharathi Puthakalayam

நூல் அறிமுகம்: எழுத்தாளர் அ.வெண்ணிலாவின் “கங்காபுரம் நாவல்” – கருப்பு அன்பரசன்

பள்ளியில் பயின்ற காலமதில் வரலாற்றுப் பாடத்தினுள்  மீதான ஈர்ப்பு எப்போதுமே உண்டு. கரிகால் சோழனும், ராஜ ராஜனும், கல்லனையும்.. பெரிய கோயிலின் நந்தியும்  கல்விச் சுற்றுலா சென்ற பிறகு நினைவிற்குள் முழுவதுமாய் இறங்கி நின்றார்கள். வயதும் அனுபவமும் கூடிட, நினைவிற்குள் இருந்த…
Writer A. Vennila in Gangapuram Novel Book Review by Pon. Kumar. Book day Website is Branch of Bharathi Puthakalayam

கங்காபுரம் – கவிஞர் அ. வெண்ணிலா | ஒரு பார்வை – பொன். குமார்

தமிழக வரலாற்றில் சோழ மன்னர்களின் வரலாறு முக்கியமானது. சோழ மன்னர்களில் ராஜராஜ சோழனின் மகன் ராஜேந்திரன் வரலாறு மிக முக்கியமானது. ராஜ ராஜ சோழனின் மகன் என்றாலும் ராஜ ராஜ சோழனின் வெற்றிக்கும் புகழுக்கும் பெருமைக்கும் காரணம் என்றாலும் இளவரசர் என்னும்…
2021 SRM University Tamil Awards (எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக தமிழ்ப் பேராயம் விருதுகள்) Announced. Book Day is Branch of Bharathi Puthakalayam.

2021 ஆம் ஆண்டுக்கான எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக தமிழ்ப் பேராயம் இலக்கிய விருதுகள் அறிவிப்பு



2012 முதல் ஆண்டு முதல் ஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தின் சார்பில் ஆண்டுதோறும் சிறந்த படைப்புகளை தந்த படைப்பாளிக்கு 12 வகையான விருதுகள் வழங்கி கெளரவித்து வருகிறார்கள். இந்த விருதுகள் மொத்தம் ரூ.20 லட்சம் ரொக்கப் பரிசு கொண்டவை. இந்த ஆண்டுக்கான விருதுகளை நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு தேர்வு செய்தது.

2021 SRM University Tamil Awards (எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக தமிழ்ப் பேராயம் விருதுகள்) Announced. Book Day is Branch of Bharathi Puthakalayam.
நன்றி: hindutamil.in

விருதுக்கு தேர்வானோர் விவரம்:

இந்த ஆண்டிற்கான எஸ்.ஆர்.எம் தமிழ்ப் பேராயம் புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது – அ.வெண்ணிலா (கங்காபுரம்), இரா.முத்து நாகு (சுளூந்தீ) ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.

பாரதியார் கவிதை விருது – கடவூர் மணிமாறன் (குறிஞ்சிப் பூக்கள்), அழ.வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருது – வெற்றிச்செல்வன் (மழலையர் மணிப் பாடல்கள்), ஜி.யூ.போப் மொழிபெயர்ப்பு விருது – டாக்டர் பழனி (நாலடியார்).

அப்துல் கலாம் தொழில்நுட்ப விருது – வி. டில்லிபாபு (எந்திரத் தும்பிகள்: ஹெலிகாப்டர் ஓர் அறிமுகம்), முத்துதாண்டவர் தமிழிசை விருது – டி. கே. எஸ். கலைவாணன் (நாடகமும், தமிழிசையும்), பரிதிமாற்கலைஞர் தமிழ் ஆய்வறிஞர் விருது – சி.மகேந்திரன் (அறிவு பற்றிய தமிழரின் அறிவு), முத்தமிழ் அறிஞர் கலைஞர் சமூகநீதி விருது – சி.மகேஸ்வரன் (இனக்குழு வரைவியல்), சுதேசமித்திரன் தமிழ் இதழ் விருது – மா.பூங்குன்றன் (தென்மொழி).

தொல்காப்பியர் தமிழ்ச் சங்க விருது – மணிமேகலை மன்றம், ராஜபாளையம், அருணாசலக் கவிராயர் விருது – திருபுவனம் ஜி.ஆத்மநாதன் தமிழ் இசைக் குழு, பாரிவேந்தர் பைந்தமிழ் விருது – பா.வளன் அரசு (மூத்த தமிழறிஞர்).

விருது வழங்கும் விழா சென்னை எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் எனவும், விழா நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மசக்கை-4 (கர்ப்பிணிகளுக்கான மருத்துவத் தொடர்): மசக்கையை எதிர்கொள்ளும் மந்திரச்சாவி – டாக்டர் இடங்கர் பாவலன்

மசக்கை-4 (கர்ப்பிணிகளுக்கான மருத்துவத் தொடர்): மசக்கையை எதிர்கொள்ளும் மந்திரச்சாவி – டாக்டர் இடங்கர் பாவலன்

  திரைப்படங்களில் காட்டுவதைப்போல பெண்ணொருவள் கருத்தரித்துவிட்டால் உடனே குமட்டிக் கொண்டு வாந்தியெடுக்கத்தான் வேண்டும் என்கிற எந்தக் கட்டாயமும் இல்லை. ஒரு சிலருக்கு மசக்கை என்றால் என்ன? என்கிற அளவிலேயே கர்ப்பகாலத்தைக் கடந்து சுலபமாக பிள்ளையும் பெற்றுவிடுவார்கள். ஆனால் வேறு சிலரோ 'ஹைபேரெமெசிஸ்'…