இந்து மதமும் இந்துத்துவாவும் ஒன்றல்ல – நூல் அறிமுகம்

இந்து மதமும் இந்துத்துவாவும் ஒன்றல்ல – நூல் அறிமுகம்

இந்து மதமும் இந்துத்துவாவும் ஒன்றல்ல - நூல் அறிமுகம் சில நாட்கள் முன்பு பாரதி புத்தகாலயத்தில் புத்தகம் பார்த்துக் கொண்டிருந்தபோது, ஒருதோழர் இந்தப் புத்தகத்தை எடுத்து கொடுத்து "இதை படிங்க தோழர், நல்லா இருக்கும்" என்று கூறினார். நானும் வாங்கி படித்ததும்"…
thozhargal karkavendiya ettu puthagangal by sa.veeramani தோழர்கள் கற்க வேண்டிய எட்டு புத்தகங்கள்-ச.வீரமணி

தோழர்கள் கற்க வேண்டிய எட்டு புத்தகங்கள்-ச.வீரமணி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு சார்பில் கட்சிக் கல்வி வரிசையின்கீழ் எட்டு புத்தகங்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டிருக்கின்றன. இது தொடர்பாக கடந்த இரண்டு மூன்று மாதங்களாக “பீப்பிள்ஸ் டெமாக்ரசி” இதழில் விளம்பரம் வந்துகொண்டிருக்கிறது. அவற்றின் தலைப்புகள் வருமாறு: 1. இயக்கவியல் பொருள்…
Hindutva Fascisaththin Ilakkiya Mugam Book Review by Shanmuga Samy. Book Day is Branch Of Bharathi Puthakalayam.

ஜெயமோகனின் கலாச்சார அரசியல் – இரா. சண்முகசாமி

ஆஹா… ‘நான் எழுத்தாளன் எப்பக்கமும் சாயமாட்டேன்’ என்று அப்பாவியாக முகத்தை வைத்த எழுத்தாளர் மரியாதைக்குரிய ஜெயமோகன் அவர்களின் முகமூடியை கிழித்து தொங்கவிட்ட நூல் தான் கருப்பு பதிப்பகத்தின் வெளியீட்டில் வந்துள்ள ‘இந்துத்துவா பாசிசத்தின் இலக்கிய முகம், ஜெயமோகனின் கலாச்சார அரசியல்’ என்னும் நூல்.

இருபத்திரண்டு ஆளுமைகளின் முப்பத்தைந்து கட்டுரைகளின் ஆதாரப்பூர்வ பதிவின் வழியே அம்பலப்பட்டிருக்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன்.

ஏற்கனவே கொஞ்சம் தெரியும் அவரைப்பற்றி. ஆனால் இந்நூல் அவர் சார்ந்த அத்தனையையும் ஒரே இடத்தில் கொண்டுள்ளது.

அடடா, யமுனா ராஜேந்திரன் அவர்கள், முன்னுரையின் வழியே நூல் முழுக்க நுழைவதற்கு அருமையான ஏணியாக நிற்கிறார்.

யமுனா ராஜேந்திரன் அவர்களுடன் இந்நூலை தொகுத்த தோழர் பா.பிரபாகரன் அவர்களின் அறிமுகமும் சிறப்பு.

இந்நூலை அனுப்பி வைத்த தோழர் புலியூர் முருகேசன் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி. தோழரும் ஒரு கட்டுரையில் வருகிறார்.

Hindutva Fascisaththin Ilakkiya Mugam Book Review by Shanmuga Samy. Book Day is Branch Of Bharathi Puthakalayam.

வாசித்துக் கொண்டிருக்கிறேன் மிகவும் உற்சாகத்தோடு.

ஆரம்பமே கலக்கல் பெரியார் குறித்த அவரின் வைக்கம் போராட்ட வரலாறு தெரியாமல் வகை தொகையில்லாமல் வாயை விட்ட ஜெயமோகனுக்கு தகுந்த ஆதாரத்தோடு கட்டுரையாளர் சுகுணாதிவாகர் ‘வைக்கம் போராட்டமும் ஜெயமோகனின் அவதூறுகளும்’ என்னும் தலைப்பில் சும்மா புகுந்து விளையாடியிருக்கிறார். ஆரம்பமே அசத்தல்தான் போங்க.

தன்னைப்பற்றி புகழும் ஒரு மலையாள எழுத்தாளரின் உரையை தானே மொழிப்பெயர்த்ததை எங்கேயாவது கேட்டிருப்போமா? அந்த புகழுக்குச் சொந்தக்காரர் நம்ம ஜெயமோகன் சார் தாங்க.

எல்லோரும் வாசிக்க வேண்டிய நூல்.

அன்பான ஜெயமோகனின் ரசிகர்களே, கொஞ்சம் இந்நூலை வாசியுங்கள். அவரைப்பற்றி அறிந்துகொண்டு ரசிகராக தொடருங்கள் தப்பில்லை. எதுவும் தெரியாமல் தொடர்ந்தால் ஊஹூம்…

இரா. சண்முகசாமி
புதுச்சேரி.

RSS Facts To Know Book Review

நூல் அறிமுகம்: ஆர்.எஸ்.எஸ் அறிய வேண்டிய உண்மைகள் – இரா.சண்முகசாமி 

நூல்: ஆர்.எஸ்.எஸ் அறிய வேண்டிய  உண்மைகள் ஆசிரியர் : மஞ்சை வசந்தன் வெளியீடு :  திராவிடர் கழக (இயக்க) வெளியீடு ஆண்டு : 2019 இரண்டாம் பதிப்பு விலை : ரூ. 90 பக்கம் : 96 நூலை பெற :…
மேற்கு வங்கத்தில் இது இந்துத்வா அரசியலின் துவக்கம் தான், முடிவல்ல – பத்ரி நாராயண் நேர்காணல் | தமிழில்: செ. நடேசன்

மேற்கு வங்கத்தில் இது இந்துத்வா அரசியலின் துவக்கம் தான், முடிவல்ல – பத்ரி நாராயண் நேர்காணல் | தமிழில்: செ. நடேசன்

ஒரே மாதிரியான, நடைமுறை மெய்ம்மைகளுக்கு ஒத்துவராத முறையில் ஆர்.எஸ்.எஸ்-ஸைத் தாக்குவது வளர்ந்து வரும் அதன் மேலாதிக்கத்தை எதிர் கொள்ள உதவாது என ஆர்.எஸ்.எஸ்.ஸின் எழுச்சியை.மிக நுணுக்கமாக ஆய்வு செய்து அண்மையில் வெளிவந்துள்ள ‘Republic of Hindutva’ என்ற புதிய நூலில் தமது…
இந்துத்வா என்பது இந்துமதம் போன்ற அதுவே அல்ல – வரலாற்றியலாளர் ரொமொலா தாபருடன் ஒரு நேர்காணல் | சந்திப்பு: ஜிப்சன் ஜான்- ஜிதீஷ் பி.என். | தமிழில்: செ. நடேசன்

இந்துத்வா என்பது இந்துமதம் போன்ற அதுவே அல்ல – வரலாற்றியலாளர் ரொமொலா தாபருடன் ஒரு நேர்காணல் | சந்திப்பு: ஜிப்சன் ஜான்- ஜிதீஷ் பி.என். | தமிழில்: செ. நடேசன்

ரொமிலா தாபர் உலகில்உள்ள மிகவும் புகழ்பெற்ற வரலாற்றுப் பேராசிரியர்களில் ஒருவர். பண்டைக்கால இந்திய வரலாற்று ஆய்வுகளில் அவர் அளித்துள்ள படைப்புக்களுக்காக அவர் மிகவும் நன்கு அறிமுகமானவர். 1961ல் வெளியான ‘Asoka and the Decline of the Mauriyas’ என்ற நூலுடன்…
மாநிலங்கள் இல்லையேல், இந்தியா இல்லை என்பதை பாஜக புரிந்துகொள்ள வேண்டும்: சீத்தாராம் யெச்சூரி | தமிழில்: ச.வீரமணி

மாநிலங்கள் இல்லையேல், இந்தியா இல்லை என்பதை பாஜக புரிந்துகொள்ள வேண்டும்: சீத்தாராம் யெச்சூரி | தமிழில்: ச.வீரமணி

[சமீப காலங்களில், பாஜக தலைமையிலான மத்திய அரசாங்கம் கூட்டாட்சித் தத்துவத்தையும், தேர்தல் ஜனநாயகத்தையும் எவ்வித நாணமுமின்றி அரித்து வீழ்த்தும் விதத்தில் நடவடிக்கைகள் எடுத்துக்கொண்டிருக்கிறது. 2020இல் கோவிட்-19 கொரொனா வைரஸ் தொற்றுப் பரவல் சமயத்தில், திடீரென அறிவிக்கப்பட்ட நாடு தழுவிய அளவிலான சமூக…
மண்டல் தருணத்திற்குப் பிறகு முப்பதாண்டுகள் :  இன்றைய நிலைமையில் அரசியல் மற்றும் சமூக ரீதியாக என்ன மிஞ்சியிருக்கிறது? – கிறிஸ்டோஃப் ஜாஃப்ரலோட் (தி இந்தியன் எக்ஸ்பிரஸ்) | தமிழில்:தா.சந்திரகுரு

மண்டல் தருணத்திற்குப் பிறகு முப்பதாண்டுகள் :  இன்றைய நிலைமையில் அரசியல் மற்றும் சமூக ரீதியாக என்ன மிஞ்சியிருக்கிறது? – கிறிஸ்டோஃப் ஜாஃப்ரலோட் (தி இந்தியன் எக்ஸ்பிரஸ்) | தமிழில்:தா.சந்திரகுரு

  ஹிந்துத்துவ அரசியலின் எழுச்சி மற்றும் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்குள் உள்ள முரண்பாடுகள் அந்த அரசியல் அமைதிப்புரட்சியை வெறுமையாக்கி விட்டன. வேலையில் இடஒதுக்கீடு குறித்த நிறைவேறாத வாக்குறுதி அந்த புரட்சி புத்துயிர் பெற வழிவகுப்பதாக இருக்கும்.  ‘அமைதிப்புரட்சி’ என்று என்னால் அழைக்கப்படுகின்ற அந்தப்…
கறுப்பினத்தவர்களுக்கு எதிரான இனவெறிக்கு எதிராக அழைப்பு விடுக்கின்ற அமெரிக்க ஹிந்துத்துவா குழுக்கள் இந்தியாவில் மதவெறியை ஆதரிக்கின்றன – ராஜு ராஜகோபால் (தமிழில்: தா.சந்திரகுரு)

கறுப்பினத்தவர்களுக்கு எதிரான இனவெறிக்கு எதிராக அழைப்பு விடுக்கின்ற அமெரிக்க ஹிந்துத்துவா குழுக்கள் இந்தியாவில் மதவெறியை ஆதரிக்கின்றன – ராஜு ராஜகோபால் (தமிழில்: தா.சந்திரகுரு)

பித்ருபூமியில் தங்கள் செயல்களை வழிநடத்துவதற்கான தர்மத்திற்கு ஒரு வரையறையைப் பயன்படுத்துகிற அதே நேரத்தில் தங்களுடைய மாத்ருபூமியில் முற்றிலும் மாறுபட்ட வரையறையை அவர்கள் பயன்படுத்துகிறார்கள். கேள்வி: முகமதியர்களை எவ்வாறு நடத்த திட்டமிட்டுள்ளீர்கள்? சாவர்க்கர்: சிறுபான்மையினராக, உங்கள் நீக்ரோக்களின் நிலையில் கேள்வி: முகமதியர்கள் பிரிந்து…