சிறுகதையின் பெயர்: பொய்மை
புத்தகம் : 2017ஆம் ஆண்டு அசோகமித்திரன் விருது பெற்ற சிறுகதை இது.
ஆசிரியர் : அ. பாலமுரளி
வாசித்தவர்: இரா. ஜெயலட்சுமி (ss 92)
[poll id=”175″]
இந்த சிறுகதை, பேசும் புத்தகம் வாசிப்பு போட்டிக்காக அனுப்பபட்டது. மறக்காமல் தங்கள் கருதுக்களை பகிர்ந்திடுங்கள்.


அருமையான சிறுகதை.சூழலுக்கு தக்க நாம் சொல்லும் பொய் ஒரு நபரின் வாழ்வை மேம்படுத்தும் எனில் பொய்யும் உண்மையே.இச்சிறுகதையை எழுதிய தோழர் அ.பாலமுரளிக்கு நன்றியும் அன்பும்.
உணர்ச்சி பூர்வமாக வாசித்த இரா.ஜெயலட்சுமி அவர்களுக்கு பாராட்டும் வாழ்த்துக்களும்.
ரா.சண்முகலட்சுமி
அம்பத்தூர், சென்னை
9840263431
அருமையான சிறுகதை .சிறப்பான வாசிப்பு தோழா்
தங்கள் கருத்துக்கு நன்றி தோழர்.
நன்றி தோழர்.
அருமையான சிறுகதை. சிறப்பான வாசிப்பு.
அருமையான சிறுகதை வாழ்த்துக்கள் தோழரே
வாழ்த்துகள் தோழர்
சிறந்த கதை. வாசிப்பு மிகச்சிறப்பு. இனிய குரல் வளமிக்க வாசிப்பின் மூலம் கதைக்களத்தை கண்முன் நிறுத்துகிறார். வாழ்த்துக்கள்.
அருமையான கதையும் அதை வாசித்த பாங்கும்👌👌👌வாழ்த்துகள் தோழர்💐💐💐
நன்றி தோழர்.
அருமையான வாசிப்பு….வாழ்த்துக்கள்….
கணீரென்ற குரலில் ஒலிக்கும் வாசிப்பு, எழுத்தாளரின் மனவோட்டத்தை வாசிப்பவருக்கு உள்ளபடியே கடத்துகிறது. வார்த்தைகளின் உச்சரிப்பு, அழுத்தந் திருத்தமாக அமைந்து வாசிப்பிற்கு மெருகூட்டுகிறது தோழர். வாழ்த்துகள்.
Good voice modulation … lovely short story…very well presented .. felt like that we went back to our past days of doordashan where we listened to short stories like this … All the best my friend jaya lakshmi.. vazhga valamudan
Voice is so bright and bold which is nice to hear. And good selection of story
ஏற்ற இறக்கத்துடன் கதை வாசிப்பு நன்றாக இருந்தது. வாழ்த்துக்கள் தோழர்