சிறுகதையின் பெயர்: வெக்கை
புத்தகம் : அ. கரீம் சிறுகதைகள்
ஆசிரியர் : அ. கரீம்
வாசித்தவர்: அ. பாலமுரளி (Ss 172)
[poll id=”94″]
இந்த சிறுகதை, பேசும் புத்தகம் வாசிப்பு போட்டிக்காக அனுப்பபட்டது. மறக்காமல் தங்கள் கருதுக்களை பகிர்ந்திடுங்கள்.
சிறுகதையின் பெயர்: வெக்கை
புத்தகம் : அ. கரீம் சிறுகதைகள்
ஆசிரியர் : அ. கரீம்
வாசித்தவர்: அ. பாலமுரளி (Ss 172)
[poll id=”94″]
இந்த சிறுகதை, பேசும் புத்தகம் வாசிப்பு போட்டிக்காக அனுப்பபட்டது. மறக்காமல் தங்கள் கருதுக்களை பகிர்ந்திடுங்கள்.
காவல் துறையில் இருக்கும் பெண்ணின் வாழ்வியலையும் அதில் அவள் எதிர்கொள்கிற சிக்கல்கள், மனிதநேயமற்ற செயல்களையும் எழுத்தாளர் அ.கரீம் காட்சிப்படுத்தியதை அருமையாக வாசித்துள்ளார் தோழர் அ.பாலமுரளி.
இயற்கை உபாதையை கழிக்க நேரத்தை முடிவு செய்து அந்நேரத்தில் மட்டுமே செல்ல வேண்டும் என பள்ளியில் சேர்க்கும் போது அடக்கவும் அடங்கவும் கற்றுத்தருகிறது கல்வி சாலைகள்.ஆத்திரத்தை அடக்க முடியும் ஆனால் இயற்கை உபாதையை அடக்க முடியுமா.
இயற்கையில் பெண்ணின் உடலானது வெப்பத்தன்மை உடையது.தொடர்ந்து ஐந்து மணிநேரம் வெயிலின் வெக்கையிலும்,உடல் கழிவின் வெக்கையோடு மன வெக்கையும் இணைந்து பார்க்கும் நபர்களையும் சந்தேகப் பட வைத்து விடுகிறது என்பதை வெக்கை எனும் கதை வழியாக பதிவு செய்துள்ளார் எழுத்தாளர் அ.கரீம்.
ஏற்ற இறக்கங்களோடு வசனங்களை வசனங்களால் வாசித்த தோழர் அ.பாலமுரளிக்கு வாழ்த்துகள்.
ரா.சண்முகலட்சுமி
அம்பத்தூர்,சென்னை
9840263431
இயற்கை உபாதையை அடக்கமுடியாத ஒரு பெண்ணின் மனகுமுறல்களை பதிவு செய்திருக்கும் அருமையான சிறுகதை வெக்கை. கரீம் தோழருக்கு அன்பும் பாராட்டுக்களும்.
கதையின் சாரத்நை தன் குரல்வளத்தால் மேலும் செறிவூட்டியிருக்கிறார் பாலமுரளி தோழர். ஏற்ற இறக்கங்களுடன் வாசிப்பு அருமை. பாலமுரளி தோழருக்கு வாழ்த்துகள்.
அருமையான சிறுகதை மனமார்ந்த வாழ்த்துக்கள்
கதை வாசிப்பு மிகவும் சிறப்பு தோழர். வாழ்த்துகள்
வெக்கை வாசிப்பில் தெரியவில்லை. அத்துணை தெளிவாக இருந்தது. நல்ல கதை. நிகழ்கால நிசமும் இதுதான்.
சு.முகம்மது உமர்,
சென்னை.
அருமையான கதை தேர்வு… தெளிவான… சிறப்பான… உச்சரிப்பு…
பெண்காவலரின் உணர்வுகளை தங்கள் குரல் சிறப்பாக பிரதிபலித்தது…
வாழ்த்துகள் தோழர்… தொடர்ந்து வாசியுங்கள்…👍👍👍
பெண்கள் தனித்து அனுபவிக்கும் துன்பங்கள் காவல் துறையிலும் உண்டு என பறைசாற்றும் அருமையான கதை. பெண் காவலர் உணரும் வெக்கையை, கதை கேட்பவர் அனைவரையும் தகிக்க செய்யும் வண்ணம் அமைந்துள்ள அருமையான வாசிப்பு. வாழ்த்துகள் தோழர்.
நன்றி தோழர்..
மனமார்ந்த வாழ்த்துகள் தோழர்…
நன்றி தோழர்..