தமிழகத்தில் பிரபலமான சிறுவர்களுக்கான கதை சொல்லி திருமதி. வனிதாமணி அருள்வேல் அவர்கள்,தற்போது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பள்ளி விடுமுறையில் வீடுகளில் உள்ள சிறுவர் மற்றும் சிறுமியர்களுக்கான சொல்லிய கதை அடங்கிய சிறிய காணொளி காட்சி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *