சிறுகதையின் பெயர்: சமதை
புத்தகம் : செம்மலர் (30.05.2020)
ஆசிரியர் : அ. உமர் பாரூக்
வாசித்தவர்: ப. கெஜலட்சுமி (Ss 206)
[poll id=”200″]
இந்த சிறுகதை, பேசும் புத்தகம் வாசிப்பு போட்டிக்காக அனுப்பபட்டது. மறக்காமல் தங்கள் கருதுக்களை பகிர்ந்திடுங்கள்.
சிறுகதையின் பெயர்: சமதை
புத்தகம் : செம்மலர் (30.05.2020)
ஆசிரியர் : அ. உமர் பாரூக்
வாசித்தவர்: ப. கெஜலட்சுமி (Ss 206)
[poll id=”200″]
இந்த சிறுகதை, பேசும் புத்தகம் வாசிப்பு போட்டிக்காக அனுப்பபட்டது. மறக்காமல் தங்கள் கருதுக்களை பகிர்ந்திடுங்கள்.
மனதளவில் பெரிய மனிதர்களை இனம் கண்டு கொள்வது இந்த காலகட்டத்தில் சிரமம் தான். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் மனிதர்களை வெளிச்சம் போட்டு காட்டும் அருயையான சிறுகதை சமதை.
கதை நன்கு தெளிவாக புரியும் படி அமைந்திருந்தது தோழர் கெஜலக்ஷ்மியின் உச்சரிப்பு. வாழ்த்துகள் தோழர்
இரா. ஜெயலக்ஷ்மி
சென்னை
9710615006
நன்றி
அருமையான கதை தேர்வு. கதையின் கருவினை சிறிதும் பிசிறு இல்லாமல் அப்படியே கடத்தியுள்ளார் வாசிப்பாளர் ஜெயலட்சுமி. குரல் ஏற்ற இறக்கம் அருமை. பாராட்டுக்கள்.
நன்றி
Good naration 🤝🤝🤝 congratulations
அருமையான கதை பேசுகிறது , திறமை வாய்ந்த கதாசிரியர் பேசுகிறார், நேர்த்தியான விமர்சனம் கதைக்காக பேசியிருக்கிறார் மூன்றும் சேர்ந்த பேசும் புத்தகம் இன்னும் பேசிக்கொண்டே இருக்கும்போகிறது நாமும் கேட்டுக்கொண்டே இருக்கப் போகிறோம் …
விமர்சனம் பேசியவர் குரல் புத்தகத்திற்கு மேலும் வலுவூட்டுகிறது ….. வாழ்த்துகள்…
து.பா.கந்தவேல்
சென்னை
9003231060
தோழர் அ.உமர் பாரூக் அவர்களின் சிறுகதைையை தேர்ந்தெடுத்து வாசித்துள்ளீர். மனம் நிறைந்த பாராட்டுகளும், வாழ்த்துக்களும் தோழர்…
நன்றி தோழர்.
அருமையான முயற்சி தோழர்,வாழ்த்துகள்…சிறப்பான வாசிப்பு👍👌💐💐💐💐💐
நன்றி மா.
The narration of the story is very Nice👌
Congratulations 👍🤝
சிறுகதை அருமை நன்றி
Soooper
Soooper story
P.k.bhuwaneswaridevi
வாழ்த்துக்கள் தோழர்
கதை வாசிப்பு நேர்த்தியாக இருந்தது.உச்சரிப்பு அருமை