Agalavan Poem அகவலனின் கவிதை

அகவலனின் கவிதை




அம்மா
வடித்த கஞ்சி தண்ணீயை
பாலென நக்குது
அடுப்பங்கரை பூனை.
அம்மா
கழனியில்
கலக்கி வைத்த தவிடு தண்ணியை
தொழுவத்தில் கொத்துது
சேவல் கோழிகள்.
புத்தன் சிலையை
இன்றைக்கும்
அம்மா வணங்குகிறாள்
குபேரனை
அம்மாவிள்
சமையல் கரண்டியில்
ஒட்டி கொண்டு இருக்குது
தலைமுறை

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *