சிறுகதையின் பெயர்: வேரற்ற மரங்கள்

புத்தகம் : அல்லிஉதயன் சிறுகதைகள்

ஆசிரியர் : அல்லிஉதயன்

வாசித்தவர்: சு. இளவரசி (Ss 199)

 

[poll id=”122″]

 

இந்த சிறுகதை, பேசும் புத்தகம் வாசிப்பு போட்டிக்காக அனுப்பபட்டது. மறக்காமல் தங்கள் கருதுக்களை பகிர்ந்திடுங்கள்.

 

13 thoughts on “பேசும் புத்தகம் | அல்லிஉதயன் சிறுகதைகள் *வேரற்ற மரங்கள்* | வாசித்தவர்: சு. இளவரசி (Ss 199)”
  1. இதில்
    அல்லி உதயனின் கதை இல்லை.
    தவறுதலாக வேறோருவரின் கதை இடம்பெற்றிருக்கிறது.

    1. இப்போது பெயருக்குறிய சிறுகதை சரியாக இடம் பெற்றுள்ளது. ஆசிரியர் குழுவிற்கும், வாசித்தவருக்கும் நன்றி.

  2. மென்மையான குரல் ஏற்றத் தாழ்வு அருமை. வாழ்த்துகள் தோழர்

  3. எளிமையான கதை… நல்ல வாசிப்பு.. இன்னும் கொஞ்சம் உரத்த குரலில் வாசித்திருந்தால்… குரல் ஏற்ற இறக்கமும்… வசனங்கள் தெளிவாகவும் கேட்டிருக்கும்.

    அடுத்தமுறை இன்னும் உரத்த குரலில் வாசித்தால் சிறப்பு…

  4. பேசும் புத்தகம் | அல்லிஉதயன் சிறுகதைகள் *வேரற்ற மரங்கள்* | வாசித்தவர்: சு. இளவரசி
    அருமையான சிறுகதை மனமார்ந்த வாழ்த்துகள்

  5. கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் கதை. தங்கள் வாசிக்கும்போது எந்த கலவரமும் இல்லாமல் சீராக இருந்தது. தங்கள் குறல் அமைதியான சூழலை வெளிப்படுத்தியது.

  6. அடி தட்டு மக்களின் அன்றாட மன போராட்டத்தை பிசிறு தட்டாமல் ஆசிரியர் வடித்திருக்கிறார். வாசிப்பு இன்னும் வளர்ச்சி பெற வேண்டும் என்பதை உணர முடிகிறது, வெளிப் படுத்த தெரியவில்லை.

  7. விரித்து நாவலாக எழுதக்கூடிய உள்ளடக்கத்தைக் கொண்டதாக இந்த சிறுகதையை கருதுகிறேன்.

    தங்களின் கதைத் தேர்வு சிறப்பு.

    வாழ்த்துகள்.

  8. வாழ்த்துக்கள் தோழர். அருமை

  9. இன்னும் சற்றுக் குரலுயர்த்தி வாசித்திருக்கலாம். இருந்தும் கதைத் தெரிவும் வாசிப்பும் சிறப்பு. வாழ்த்துகள் தோழர்.

  10. நல்ல கதை . நேர்த்தியான வாசிப்பு. தொடர்ந்து வாசியுங்கள் வாழ்த்துக்கள் தோழர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *