குறைவான இதயத் துடிப்புடைய விலங்குகள் அதிக காலம் வாழ்கின்றன அவற்றின் உடல் செயல்பாடுகளுக்கு பிற விலங்குகளை காட்டிலும் குறைவான சக்தியே தேவை விளையாட்டு வீரர்களின் இதயத்துடிப்பு அவர்கள் விளையாடாத நேரத்தில் மிக குறைவாகவே இருக்கும் உடலின் இயல்பான சக்தி அதிகமாக இருக்கும்
ஆனால் இதில் பல மாறுபாடுகள் இருக்கவே செய்கின்றது பறவைகள் தங்கள் உடல் வெப்பத்தை பராமரிப்பதற்காக தங்களுடன் தங்கள் சக்தியில் பெரும் பகுதியை செலவிடுகின்றன.
உண்மையில் ஆதி மனிதன் சராசரி வயது 20 வயது வரை மட்டுமே பெரும்பாலும் வாழ்ந்தனர் அந்த காலத்தில் நோய்களுக்கு எதிராக அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் இல்லாமையால் நோய்வாய்ப்பட்டு இறந்தனர்.
ஏனெனில் பறவைகளைப் போல அவர்களால் நோய்களிலிருந்து தங்களை காத்துக் கொள்ளும் அறிவு இல்லாமையும் பலவீனமான உடலும் தான் அதற்கு காரணம்
ஆகவே அவர்களின் சராசரி ஆயுட்காலம் குறைந்தாலும் அவர்களின் உடல் சக்தி குறையாது இப்போது இருக்கும் சமுதாயம் உருவாவதற்கு முன் போதுமான உணவு இல்லாததால் இருந்தனர்.
உயிர் வாழ்தல் தேவைதான் ஆனால் அது மட்டுமே போதாது இருந்தது போல இல்லை வித்தியாசமாக அமைந்திருந்தது பூமியில் இருந்து நுண்ணிய கிருமிகள் ஆக்சிஜன் இல்லாமலேயே பழகிப் பெருகி மகிழ்ச்சியாக இருந்தன அதற்கு உதாரணமாக சொல்ல வேண்டுமானால் ஆழ்கடலில் சல்பர் பாறை இருக்குகளில்
உயிரினங்கள் துளி கூட ஆக்ஸிஜன் இல்லாமல் வாழ்ந்து வருகின்றன கொஞ்ச காலம் கழித்து அதாவது 200 கோடி ஆண்டுகளுக்குப் பிறகு பூமியின் வளிமண்டலத்தில் மாற்றம் ஏற்பட துவங்கியது அதற்குப் பிறகு 100 கோடி ஆண்டுகளுக்கு பிறகு தான் இப்போதைய வளிமண்டலம் அதாவது ஐந்தில் ஒரு பங்கு ஆஜி என்னோடு உருவானது இந்த மாற்றத்துக்கு காரணம் நுண்ணுயிரிகள் தான் என்பது எல்லாராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு உண்மை
அதனால்தான் செவ்வாய் கருதும்.
1965 லிருந்து வெளிநாட்டிலிருந்து வருவதற்கான கொள்கைகளுக்கும் அளவிற்கு அமெரிக்காவுக்கு தொலைநோக்கு பார்வை இருந்தது இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அமெரிக்கா அதிக வலிமை அடைந்தது அந்த நூற்றாண்டு நினைப்பதில் இது தெளிவாக தெரிய தொடங்கியது 60களில் கருப்பர்களுக்கும் சம உரிமை அளித்தது உலகின் பல பகுதியில் இருந்தும் திட்டமிட்ட குடியேற்றங்கள் அமெரிக்காவில் நடைபெற தொடங்கின தனது முதன்மை நிலையைத் தக்க
வைத்துக் கொள்ள வேண்டுமென்றால் உலகத்தின் பல பகுதியை சேர்ந்தவர்களுக்கும் தனது எல்லைக்குள் நுழைய அனுமதிக்க வேண்டும் என்பதை அமெரிக்கா புரிந்துக் கொள்ள வேண்டியது என்பது இப்படி ஒருவர்கள் பெரிய குடும்பத்தை ஆதரிப்பது போன்று தங்கள் கலாச்சாரத்தையும் சுமந்து வந்தனர் தவிர எப்போதுமே பிற நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் பொருளியல் நிபுணர்கள் போன்ற மேதைகளை அமெரிக்க அனுமதித்து வந்தது முக்கியமாக சமீப தொழில்நுட்பங்களை அறிந்த மேதைகளுக்கு தன் கதவுகளை வெளியே திறந்து வைத்தது உலகமயமாக்களுக்கு பிறகு ஒரே உலகம் தோன்றத்தான் செய்யும் என்கின்றனர் பல சிந்தனையாளர்கள் பல்வேறு சமூகத்துக்கு இடையே நிலவும் வேறுபாடுகள் மெல்ல மெல்ல மறைந்து வருகின்றன.
ஐரோப்பா நீண்ட காலமாக அமெரிக்காவுக்கு போட்டியாக வளர்ந்து வரும் கனவில் உள்ளது இரண்டு உலகப் போர்களுக்கு பின்னால் ஐரோப்பா அமெரிக்காவின் எழுச்சியை கண்டது அதேபோல ஐரோப்பா உலக அரங்கில் சுருங்கி போனது உணர்ந்து கொண்டது ஐரோப்பியர்களின் நோக்கம் அமெரிக்காவுக்கு இணையாக வளர்வது தான் அல்லது அதை பின்னுக்கு தள்ளுவது இரண்டாம் உலகப்போருக்கு பின்னால் இந்த கருத்து பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியில் முளைவிட்டது
இரண்டு நாடுகளும் தங்கள் ஐரோப்பாவின் தாயகம் என்று நினைத்துக் கொள்கின்றன அது மட்டுமில்லாமல் உலகில் ஏற்படும் நவீன வளர்ச்சிக்கு எல்லாம் தாய் என்று கருதுகின்றன ஆனால் அனைத்து விஷயங்களும் அவர்கள் நினைக்கிற வழியில் செல்லவில்லை எடுத்துக்காட்டாக 2050 ஆம் ஆண்டில் ஐரோப்பிய கூட்டமைப்பை கூட்டும் பொருளாதார குறைவாகவே வளரும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
மக்கள் தொகையைப் பொறுத்தவரையில் 1950 முதல் 2050 வரை ஐரோப்பிய மக்கள் தொகையில் கிட்டத்தட்ட எவ்வித மாற்றமும் இல்லை ஆகவே மக்கள் தொகை பிரமிடு தலைகீழாக தலைகீழாக மாறிவிடும் அமெரிக்கா தன்னுடைய மக்கள் தொகையின் பலத்தை தாழ்த்திக் கொள்ளவில்லை மற்ற வளர்ச்சி அடைந்த நாடுகளைப் போல் அல்லாமல் அதன் மக்கள் தொகை இளமையாகவே உள்ளது இன்னும் சொல்லப்போனால் அனைத்து வளர்ந்த நாடுகளை விட மிக மிக இளமையாக இருக்கிறது.
உண்மையான பிரச்சினை அதிகாரப் போட்டியில் தான் வருகிறது ஐரோப்பிய கூட்டமைப்பு தன்னைப் பற்றி யோசிக்கும் போது அதன் ரேடார் பார்வையில் ஏழை நாடுகள் படுவதில்லை அதே நேரத்தில் ஐரோப்பா மற்றும் அமெரிக்கா என்று யோசித்து யோசிக்கிறது அந்த நிலையில் தற்போது மாறிவிட்டது இரண்டாவது உலகப் போருக்கு பின்னால் மிகப்பெரிய இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல முடியவில்லை ஆனாலும் புதிய நாடான இஸ்ரேலை உருவாக்க உதவியது இது மிகப்பெரிய பிரச்சனையை சந்திக்கவில்லை சூடான் மற்றும் பிரான்ஸ் இணைந்து சூயஸ் கால்வாய் தேசியமயமாக
ராணுவ நடவடிக்கையில் இறங்கின.
இன்னும் பல அறியாத தகவல் கொண்ட அற்புத ஆராய்ச்சி நூல் தான் இது, அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய நூல்.
நூலின் தகவல்கள்
நூல் : இது பெரியவங்க உலகம்
நூலாரிசியார் : திரு. அனில் பாக்சி
தமிழில் : திரு. ஜி. எஸ். எஸ்
வெளியீடு : விகடன் பிரசுரம்
முதலாவது பதிப்பு : செப்டம்பர் 2009
விலை : ரூ. 95/-
எழுதியவர்
இரா. மதிராஜ்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.