அப்பா என்றால்…
ஆளுமை
ஆக்கம்
ஆற்றல்
ஆதரவு
அறிவு
அரவணைப்பு
அச்சம்!

அப்பா என நான்
உச்சரித்தது சில முறைகளே!
ஆனால் அப்பாவின் ஆதிக்கம்
என்னுள் பரவியது பல முறைகள்!

தாய் கொடுத்து கெடுப்பதால் “தேவதை” ஆகிறாள்!
தந்தை அடித்து கொடுப்பதால்
“சாத்தான்” ஆகிறான்!

எந்த தந்தையும் வாழும்வரை

தூற்றப் படுவாரேயன்றி..
போற்றப் படுவதே இல்லை!

தான் தந்தை (தா) யாகும்வரை!
எந்த பிள்ளையும்..
புரிந்து கொள்ளாத
புதிர் அன்றோ தந்தை!!

மரு உடலியங்கியல் பாலா!

11,ARUNAGIRI STREET,
VALASARAVAKKAM
CHENNAI

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *