ஏப்ரல் 26 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஃபிராங்க் ஹோரேஸ் ஹான் (Economist Frank Horace Hahn Article in Tamil) - முனைவர் பு. அன்பழகன் - www.bookday.in

ஏப்ரல் 26 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஃபிராங்க் ஹோரேஸ் ஹான் – முனைவர் பு. அன்பழகன்

ஃபிராங்க் ஹோரேஸ் ஹான் (Frank Horace Hahn) ஏப்ரல் 26, 1925இல் பிறந்து ஜனவரி 29, 2013இல் மறைந்த பிரித்தானியப் பொருளாதார அறிஞர் ஆவார், அவர் பொது சமநிலைக் கோட்பாடு, பணவியல் கோட்பாடு, கீன்ஸியன் பொருளாதாரம் மற்றும் பணவியல் திறனாய்வு ஆகியவை அவருடைய குறிப்பிடத்தக்க ஆய்வக் களங்களாகும்.

பொருளாதாரக் கோட்பாட்டில் ஒரு கவனம் பெரும் முக்கிய சிக்கல் உள்ளார்ந்த (intrinsically) மதிப்பற்ற பணமானது பொது சமநிலையில் நேர்மறையான மதிப்பைக் கொண்டிருக்கக்கூடிய நிலைமைகள் என்பது பற்றி அவரது கருத்துகள், பின்னால் “ஹானின் சிக்கல்” என்று அழைக்கப்படுகிறது. ஹானின் பொது சமநிலை சூழ்நிலைகளில் கீன்ஸியன் (வால்ரேசியன் அல்லாத) விளைவுகளைப் புரிந்துகொள்வதற்கு உதவியது.

ஹோரேஸ் ஹான் நேர்மறையான பங்களிப்புகளாக பொது சமநிலை, சந்தை சமநிலையின் தடுமாற்றம் மற்றும் தடுமாற்றம் அல்லாத நிலைத்தன்மை, தொடர்ச்சியான பொருளாதாரங்களில் பணத்தின் கோட்பாடு, பன்முகத்தன்மை கொண்ட மதிப்புள்ள சேமிப்புகளுடன் கூடிய பொருளாதார வளர்ச்சியின் கோட்பாடு, ஊக சமநிலை மற்றும் இந்த அனைத்து பகுதிகளின் ஒருங்கிணைப்பு பற்றியவையாகும்.

ஆதாரம்: www.thebritishacademy.ac.uk ; www.hetwebsite.net ; www.chu.cam.ac.uk

📚 எழுதியவர்:

முனைவர் பு. அன்பழகன்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *