At my doorsteps Poem by Era Kalaiyarasi இரா.கலையரசியின் என் வீட்டு வாசலில் கவிதை




என் வீட்டு வாசலில்
யாரோ? ஒருவர் கதவை தட்டி
தரையில் கிசுகிசுத்த குரலில் பேச
சோம்பலாய் பட்டுமுடி தவழ வருகிறாள்;
அவளது பக்கத்துவீடு என நினைத்து.
ஸ்.ஸ்.என்ற முனகலில்
வாயின் தயவில் சிக்கிஇருந்தது எலி
ஒரு விக்கலுடன் முழுங்கிய அவளை
பாதுகாக்க எவரும் இல்லை.
வரவேற்பு மிதியடியில் ஓய்வெடுத்தவாறே
உப்பிய தொப்பையின் உறக்கத்தில்
மூழ்கினாள்.
வளையமாக தன்னை சுருக்கிக் கொண்டவளின்
வயிறு முழுதாய் நிறைந்தது போலும்
என் வாசற்படியில் தன்னை நிறுத்தி
ஒரு சிறு தூக்கத்திற்கு சென்றாள்.
காற்றுவெளியில் நாக்கை உலவ விட்டு
வெளி உலகினை வேவு பார்க்கிறாள்.
வாலை வேகமாக சுழற்றியவள்
புதருக்கு அருகிருந்த காற்றை கொன்றாள்
வாடகையே தராத வீட்டுக்காரனாய்
என் வீட்டுவாசலை காலி செய்தாள்.

At my doorsteps
******************
Someone knocks at the door
Whispering at the floor.
Silky hairy crawls in a lazy mood
Thinks my doorsteps as neighbourhood.
Hiss.hiss.tries to murmur
With a rat in her mouth’s favour.
She swallows it with a hiccup
No one is there to backup.
She rests at the “welcome mat”
Sinks in to drowsy belly fat.
She curls herself in to a ring
Seems her stomach is in full wing.
Parks her at my doorsteps
Falling in a minicule nap.
Her tongue visits the airy space
Spying the outer world in gaze
She whirls her tail in a rush
Slaughters the wind near the bush.
She leaves the place as a tenant
Who never pays the rent.

R.kalaiarasi

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



One thought on “என் வீட்டு வாசலில் கவிதை – இரா.கலையரசி”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *