ஆயிஷா இரா. நடராசனின் இங்கிலீஷ் தவளை என்னும் புத்தகத்தில் உள்ள உழைச்சு சம்பாதிச்ச வடை. கதையினை வாசிப்பவர் ஸ்ரீஹரி.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


மிகவும் புதுமையான முறையில் மக்களின் எழுத்தாளர் ஆயிஷா இரா.நடராசன் அவர்கள் எழுதிய ‘இங்கிலீஷ் தவளை’ நூல் அருமையான படைப்பு. ஒவ்வொரு கதைக்கும் கீழே ஒலி வடிவில் கதை கூறல் நிகழ்ச்சியும் அருமை! முதல் கதையில் ஐந்தாம் வகுப்பு மாணவி ஸ்ரீஹரி அவர்கள் மிகவும் சிறப்பாக கதை கூறிய விதம் பிரமிப்பு. மாணவர்கள் உற்சாகமாக கதையை வாசிக்கும் விதமாக எழுதிய எழுத்தாளருக்கும், அச்சிட்ட புக்ஸ் ஃபார் சில்ரன் பதிப்பகத்துக்கும் அனைத்து கதை வாசிப்பாளர்களுக்கும் மனமார்ந்த நன்றியும்! நல்வாழ்த்துகளும்!