நிலத்தடி நீரின் நிரந்தர இரசாயன மாசு | PFAS | acid | சூழலியல் - https://bookday.in/

நிலத்தடி நீரின் நிரந்தர இரசாயன மாசு – எஸ்.விஜயன்

நிலத்தடி நீரின் நிரந்தர இரசாயன மாசு பாலிஃபுளோரோ அல்கைல் சப்ஸடன்ஸ்-பிஃபாஸ் இந்திய சூழலியல் செயற்பாட்டாளர்களின் நிகழ்ச்சிநிரலுக்குள் இன்னும் வராத பிரச்சனையிது. எப்பொழுதுமே நேரடியாக கண்ணுக்குத் தெரியும் பிரச்சனைகளும், உடனடி நெருக்கடி ஏற்படுத்தும் பிரச்சனைகளிலும் கவனம் செலுத்துவதுதான் மனித மரபு. நிரந்தர இரசாயன…
உங்கள் வீட்டு நாயின் ஒன்று விட்ட சகோதரன் நான்| ரிச்சர்ட் | தலைமுறை | புத்தகம் | Ayesha Era Natarasan | https://bookday.in/

உங்கள் வீட்டு நாயின் ஒன்று விட்ட சகோதரன் நான்..!

உங்கள் வீட்டு நாயின் ஒன்று விட்ட சகோதரன் நான்..!   நாமனைவரும் உறவினர்களா? சாதி மதம் குலம் கோத்திரம்.. மொழி நாடு இனம் என்று மனித இனம் எவ்வளவோ கூறுபட்டு கூறு கெட்டுப்போய் கிடக்கிறது.. நான் ரிச்சர்ட் டாக்கின்ஸின் சமீபத்திய ஒரு…
"நோர்டிக் கல்வி" - நூல் அறிமுகம் | கல்வி | நூல் | ஆசிரியர் | பள்ளி | https://bookday.in/

“நோர்டிக் கல்வி” – நூல் அறிமுகம்

நூலாசிரியர் பற்றிய அறிமுகமே ஒரு பக்கத்திற்கு மேல் வரக்கூடிய அளவிற்கு சிறப்பான தகுதிகளை பெற்றவர். தாய்மொழி கல்வி செயற்பாட்டாளர். திராவிட இயக்க அரசியல் செயல்பாட்டாளர். முல்லை பன்னாட்டு கல்வியியல் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர். பன்னாட்டு தமிழர் பேரவையின் நிறுவனர்களில் ஒருவர்.ஸ்வீடன்நாட்டின் நார்டிக்…
கௌ. ஆனந்தபிரபு கவிதைகள் | கவிதைகள் | கவிதை | Kavithaikal | Kavithai | https://bookday.in/

கௌ. ஆனந்தபிரபு கவிதைகள்

கௌ. ஆனந்தபிரபு கவிதைகள் 1. பாவத்தின் பிரதி ********************** குளத்தங்கரை கண்டதில்லை. அனுதினமும் ஆற்றில் குளித்ததில்லை. நீரற்ற ஏரி கண்டிருக்கிறேன். மதுபோத்தல்களோடு மிச்சமாகிக் கிடக்கும் மீன் எலும்புகளை தேடித்திரியும் நாரையைக் கண்டிருக்கிறேன். ஆலமுண்ட நீலகண்டனென நஞ்சேறி நிற்கும் ஆற்றைக் கண்டிருக்கிறேன். கடும்மழை…
"ஆழ்கடல்" | ஆழ்கடல் | நூல் அறிமுகம் | கடல் | MJ. பிரபாகர் | https://bookday.in/

“ஆழ்கடல்” – நூல் அறிமுகம்

"ஆழ்கடல்" - நூல் அறிமுகம் "எல்லோருக்குமான பூமி" இந்த பூமி எல்லோருக்கும் ஆனது. மனிதனுக்கு மட்டுமல்ல நிலங்களில் வாழும் உயிரினங்களுக்கும் கடலில் வாழும் உயிரினங்களுக்கும் ஆழ்கடலில் வாழும் அதிசயப் பிராணிகளுக்கும் உரியதாகும். இந்த நூலை படிக்கும் போது ஒரு நீர்மூழ்கி கப்பலில்…
இந்தியா அறிவியலா? பாரத அறிவியலா..? | இயற்பியல் | இந்தியா | எடிங்டன் | Ayesha Era Natarasan | https://bookday.in/

இந்தியா அறிவியலா? பாரத அறிவியலா..?

  இந்தியா அறிவியலா? பாரத அறிவியலா..? பாரதமா இந்தியாவா? இந்திய தேசிய பாட நூல் கழகம் இப்போது அவசரம் அவசரமாக மத்திய அரசினுடைய பள்ளி பாடபுத்தகங்களில் இருந்து இந்தியா என்கிற பெயரை எடுத்து விட்டு பாரதம் என்கிற பெயரை திணித்துக்கொண்டிருக்கிறது. தேர்தல்…
ஓட்டு வீடும் ஒட்டிய நினைவும் | கவிதைகள் | கவிதை | வீடு | https://bookday.in/

ஓட்டு வீடும் ஒட்டிய நினைவும்

ஓட்டு வீடும் ஒட்டிய நினைவும் நாங்கள் தங்கியிருப்பதோ தாத்தா கட்டியதாகச் சொல்லப்படும் ஓடு கவிழ்த்த ஓர் செம்மண் வீடு. விருந்தாளி வரவறிந்தால் அப்பாவை வசை பாடியபடியே அம்மா ஒட்டடை எடுப்பாள். தம்பியும் தன் பங்குக்கு எலி பொறித்த பொந்தை அடைப்பான். ஊர்…
"கியூபாவின் மருத்துவப் புரட்சி நூல் அறிமுகம் | கியூபா | மருத்துவ | அரசு | சே | Prabakar MJ | https://bookday.in/

“கியூபாவின் மருத்துவப் புரட்சி – நூல் அறிமுகம்

"உலகுக்குத் தேவை குண்டுகள் அல்ல மருத்துவர்கள்" கியூபா நாடு என்றால் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது புரட்சியாளர்கள் பிடல் காஸ்ட்ரோ மற்றும் சேகுவாரா. அதுபோன்று புரட்சி, கம்யூனிசம், ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பதே எல்லோருக்கும் நினைவுக்கு வரும். 1960 ஆண்டு முதல் சோசலிச கியூபா…
சுற்றுசூழல் குறித்து அலட்டிக்கொள்ளாத உலகம்

சுற்றுசூழல் குறித்து அலட்டிக்கொள்ளாத உலகம்

சுற்றுசூழல் குறித்து அலட்டிக்கொள்ளாத உலகம் ‘சுத்தம் சோறு போடும்’ என்பது நம்மிடையே வழங்கும் பழமொழி. இப்பழமொழியின் பொருள் நம்மால் இன்னும் உணர்வு பூர்வமாக கிரகித்துக் கொள்ளப்படவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக பொது நல அமைப்புக்கள் தோன்றியுள்ளன. சுற்றுப்புறத்தை எப்படித்தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பது…