காவல்துறையின் மிருகத்தனத்திற்கு எதிராக, இந்தியர்கள் ஏன் வீதிகளில் இறங்கி போராடுவதில்லை..? – சித்தார்த் பாட்டியா (தமிழில்:தா.சந்திரகுரு)

காவல்துறையின் மிருகத்தனத்திற்கு எதிராக, இந்தியர்கள் ஏன் வீதிகளில் இறங்கி போராடுவதில்லை..? – சித்தார்த் பாட்டியா (தமிழில்:தா.சந்திரகுரு)

  வழக்கமாகி விட்ட காவல்துறை மிருகத்தனத்திற்கு எதிராக, இந்தியர்கள் ஏன் வீதிகளில் இறங்கி போராடுவதில்லை?  தொற்றுநோய் மற்றும் பொதுமுடக்கத்திற்கு இடையே, மின்னசோட்டாவில் காவல்துறையினரால் ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, பல்லாயிரக்கணக்கான அமெரிக்கர்கள் நகரங்களின் வீதிகளில் குழுமினர். சமூக இடைவெளி மற்றும்…
நூல் அறிமுகம்: கோயமுத்தூர் மத்திய சிறைக்கு வ.உ.சி. கொண்டுவரப்படுதல் – ரெங்கையா முருகன்

நூல் அறிமுகம்: கோயமுத்தூர் மத்திய சிறைக்கு வ.உ.சி. கொண்டுவரப்படுதல் – ரெங்கையா முருகன்

  பொதுவாக தன் வரலாற்றுச் சரிதத்தில் முக்கியமாக உ.வே.சா. அவர்களின் என் சரித்திரம், திரு.வி.க. அவர்களுடைய வாழ்க்கைக் குறிப்புகள், நாமக்கல் இராமலிங்கம் பிள்ளையின் என் கதை தமிழில் மிகவும் முக்கியமானது என்பார்கள். அந்த வரிசையில் கோவை அ. அய்யாமுத்து எழுதிய எனது…
விக்ரம் வைத்யா கவிதைகள்

விக்ரம் வைத்யா கவிதைகள்

  வாய் பிளந்து நிற்கிறேன் இப்போதெல்லாம் வாயை மூட முடிவதில்லை நிறுத்தி ஒன்றிரண்டு பழம் பறித்துக் கொள்கின்றனர் முகம் தெரியாதவர்கள் கூட வளரும் புதிய கிளைகளும் முள்ளோடு முளைத்து தொண்டையைக் கீறித் தொலைகிறது என் வாயிலேயே முளைத்தாலும் என்னால் எதையும் சாப்பிட…
நூல் அறிமுகம்: அறிவுக்கு வேலை இல்லை ? – ஆ. ராஜ்குமார் (இந்திய மாணவர் சங்கம்)

நூல் அறிமுகம்: அறிவுக்கு வேலை இல்லை ? – ஆ. ராஜ்குமார் (இந்திய மாணவர் சங்கம்)

“இந்த விஞ்ஞான கேள்வி-பதில் நூலையும் இவ்வரிசையில் வர இருக்கும் பிற 12 நூல்களையும் தமிழில் எழுதத் தூண்டியது ஆயிஷா தான். இந்நூலுக்கு முன்னால் என் ஆயிஷாவைப்  பற்றி தெரிந்து கொள்ளுங்கள்” என்று தொடங்குகிறது நூல். ஆயிஷா என்ற தனது மாணவியை பற்றி…
எந்த மருத்துவம் சிறந்தது என்று கேட்டால்… – பா.ஹேமாவதி

எந்த மருத்துவம் சிறந்தது என்று கேட்டால்… – பா.ஹேமாவதி

  நோய்களிலிருந்து விடுபடவும், நோய்களைத் தடுக்கவுமான பயணத்தை மனிதகுலம் எப்போது தொடங்கியதோ அப்போதிருந்தே அதற்குப் பல வழிகள் புறப்பட்டுவிட்டன எனலாம். பச்சிலைகளைப் பறித்து உண்பது ஒரு வழி, எதுவுமே உண்ணாமல் கிடப்பது ஒரு வழி, வெயிலில் நிற்பது ஒரு வழி, தண்ணீரைத்…
தர்ப்பண சுந்தரி :  எஸ்.வி.வேணுகோபாலன் : நூல் மதிப்புரை –  பா.ஜம்புலிங்கம்

தர்ப்பண சுந்தரி :  எஸ்.வி.வேணுகோபாலன் : நூல் மதிப்புரை – பா.ஜம்புலிங்கம்

"நாம் அன்பு செலுத்திய ஒருவர் நம்மைவிட்டு விலகிச்செல்லும்போது, அவர் அதுவரை காட்டிய அன்பின் காரணமாக அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் விட்டுவிடுவதா அல்லது அவர்மீது கோபித்துக்கொள்வதா? அதனைக் காலம்தான் தீர்மானிக்கும். இருந்தாலும் மனது என்று ஒன்று இருந்து பாடாய் படுத்துகிறதே அதனை என்ன…
நூல் அறிமுகம்: தாகூரின் முக்தா தாரா: அறிவியல் – இயற்கை இடையிலான முரண்பாட்டைச் சித்தரிக்கும் நாடகம்.! (பெ.விஜயகுமார்)

நூல் அறிமுகம்: தாகூரின் முக்தா தாரா: அறிவியல் – இயற்கை இடையிலான முரண்பாட்டைச் சித்தரிக்கும் நாடகம்.! (பெ.விஜயகுமார்)

  ரவீந்திரநாத் தாகூர் என்றதும் இலக்கியத்திற்கான நோபல் பரிசைப் பெற்ற இந்தியர் என்றும், இந்தியா, வங்க தேசம் ஆகிய இரு நாடுகளின் தேசிய கீதங்களை இயற்றியவர் என்றும் பளிச்சென்று சொல்லி விடுவோம். இந்திய விடுதலைப் போருக்கு தன்னுடைய தார்மீக ஆதரவை முழுமையாக…
தற்கால பார்வையில் சங்க இலக்கியம் | முனைவர் சக்தி ஜோதி | சமூக செயற்பாட்டாளர்

தற்கால பார்வையில் சங்க இலக்கியம் | முனைவர் சக்தி ஜோதி | சமூக செயற்பாட்டாளர்

  LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE Follow Us on:- Facebook: https://www.facebook.com/thamizhbooks/ Twitter: https://twitter.com/Bharathi_BFC To Buy New Tamil Books. Visit Us Below https://thamizhbooks.com To Get to know more about…