2020 -ஆம் ஆண்டிற்க்கான டாக்டர் கலைஞர் பொற்கிழி மற்றும் விருதிற்கு தேர்வானவர்களின் பட்டியலை பபாசி அறிவித்துள்ளது· விருது வழங்கும் விழா, உலக புத்தக தினமான ஏப்ரல் 23, 2020 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில்

ந.முருகேச பாண்டியன்(உரைநடை)
அ.மங்கை(நாடகம்)

அறிவுமதி(கவிதை)

பொன்னீலன்(நாவல்)
சித்தலிங்கையா (பிற இந்திய மொழி எழுத்தாளர் – கன்னடம்)
ஆர்.பாலகிருஷ்ணன் இ.ஆ.ப.(ஆங்கிலம்) ஆகியோருக்கு வழக்கங்கப்பட உள்ளது.

