சாமிகிட்ட சொல்லிப்புட்டேன் – நூல் வெளியீடு
நூலின் தகவல்கள்:
நூல் : “சாமிகிட்ட சொல்லிப்புட்டேன்”
ஆசிரியர்: பேச்சியம்மாள்
பதிப்பகம்: இளையோர் இலக்கியம் – பாரதிபுத்தகாலயம்
விலை : ரூ .20
நூலைப் பெற : 44 2433 2924
பாரதி புத்தகாலயதின் புதிய வெளியீடான “சாமிகிட்ட சொல்லிப்புட்டேன்” நூல் வெளியீடு மற்றும் கருத்தரங்கு 21/7/2024 அன்று நடைபெற்றது. திருச்செந்தூர் தெய்வ திருமண மாகாலில் தோழர் பேச்சியம்மாள் எழுதிய “சாமிகிட்ட சொல்லிபுட்டேன்” நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. பாரதிபுத்தகாலயம் வெளியிட்ட இந்நூலை தமுஎகச மாநில துணை பொதுச்செயலாளர் நறும்பு நாதன் வெளியிட, தோழர் சகேஷ் சந்தியா நூலை பெற்றுக் கொண்டார். திராவிடர் கழக மாணவரணி மாநில பேச்சாளர் தோழர் நர்மதா, நீதி அரசர் சந்துரு அறிக்கை குறித்து விளக்கம் அளித்தார். தோழர் மெலோஷா, தோழர் அஜிஸ் ஆகியோர் நூல் திறனாய்வு செய்தனர். 150 தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
நூலைப் பற்றி :
மாணவர்களுக்கு இந்த சமூகத்திடம் ஆயிரமாயிரம் கேள்விகள் இருக்கிறது! ஆனால் விடை தான் சமூகத்திடம் இருந்து கிடைக்கவில்லை! நாம் அவர்களின் கேள்விகளுக்கு பதில் தெரியாதவர்களா? இல்லை மாணவர்களின் கேள்வியை கண்டு பயமா? அறம் செய்ய விரும்புபவர்கள் நிச்சயமாக மாணவர்கள் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும்…
பாரதி புத்தகாலயத்தின் புதிய வெளியீடு:

நகரமயமாதல், புவி வெப்பமடைதல், பெருங்கடலின் சூழலியல், நிலத்தடி நீரின் சிக்கல்கள், மருத்துவக் கழிவுகள் ஏற்படுத்தும் பிரச்சனைகள், ஒலி மாசு, நுண் நெகிழிகள்… என எதையும் மனிதன் விட்டுவைக்கவில்லை என்று சமகாலத்தில் ஏற்பட்டுள்ள பல சுற்றுச்சூழல் பிரச்சனைகளை பேசும் இந்த புத்தகத்தை வாங்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
நூலை பெற:
சமகால சுற்றுச்சூழல் சவால்கள்
https://thamizhbooks.com/product/samakala-sutru-suzhal-savalgal/
மேலும் தொடர்புக்கு: 44 2433 2924
மேலும் இதேபோல் சுற்றுசூழல் தொடர்பாக வெளியாகும் கட்டுரைகளை படிக்க கீழே உள்ள லிங்க் கிளிக் செய்யவும்.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

