பாரதி புத்தகாலயத்தின் *கதை சொல்லுங்க பரிசு வெல்லுங்க* போட்டி முடிவுகள்…!அன்பு தோழாஸ்…. தோழீஸ்!……

சும்மா அசத்திட்டீங்க.

2000 கதைகளையும் கேட்டேன்.

எல்லாமே விதவிதமான கதைகள் ரொம்ப சாதாரணமா சகநண்பர்கள், உங்களைவிட குட்டி சிறார்களுக்கு, சொல்வது போல சூப்பரா சொல்லி இருக்கிறீர்கள்.

சிலபேர் கதையாகவே மாறிவிட்டீர்கள்

என்ன கணீர் குரல்… என்ன பாவனை

எல்லாக் கதைகளுமே கருத்தாக இருந்தது.

‘இதுலேந்து என்ன தெரியுதுன்னா…’ என்று கடைசியில் ஒருநீதி அல்லது செய்தி சொன்னீங்களே.

அடடா… என்ன அற்புதம்!

எல்லாருமே சூப்பர் கதை சொல்லிகள் தான். நமது பாரதிடி.வி, யூடியூபில் என்றும் அழியாமல் அவை பாதுகாக்கப்படும். எல்லாருக்குமே பரிசு உண்டு.

கதையின்கரு, சொல்லப்பட்ட தொனி, ஏற்படுத்தும் சுவாரசியம், தடையற்ற நடை, புதுமையான விவரிப்பு வித்தியாசமான பாத்திர சித்தரிப்பு… கதைசொல்லியின் உடல்மொழி என இவைகளை மையமாக வைத்து அதில் மொழிஆளுமையும் சேர்த்து இறுதியில் கதைகளை நாங்கள் பரிசீலித்தோம்.

அதன்படி பரிசு தரவேண்டுமே என்பதற்காக கீழ்கண்ட கதைகளை தேர்ந்தெடுத்தோம். பங்கெடுத்தவர்கள், பரிசு பெற்றவர்கள் மேலும் மேலும் தங்களை வளர்த்துக் கொள்ளலாம். பங்கு பெற்றவர்கள் இன்னும் பலவிதமான கதைகளை சொல்லி பழகினால் வெற்றி நிச்சயம்.

அனைவருக்கும் வாழ்த்துக்கள். பாராட்டுகள்.

– ஆயிஷா. இரா. நடராசன்

 

*முதல் பரிசு ரூ.5000 பெறுபவர்* 

. யாழினி – CS1052 

ஆவடி, சென்னை.

https://youtu.be/4gfw3fKejQc*இரண்டாம் பரிசு ரூ.3000 பெறுபவர்கள்*

      1. ஆ. ரோஷன் – CS1308

எர்ணாவூர், சென்னை

https://youtu.be/3UYbK7P9uJI

 

        2.M.shreenitha – CS1051-1

ஆரணி, திருவண்ணாமலை

https://youtu.be/ce3XLQIy0BY*மூன்றாம் பரிசு ரூ.2000 பெறுபவர்கள்*

       1. Apurva sri – CS1633-2

தாளவாடி, ஈரோடு

https://youtu.be/xPIt87bURZQ

 

      2. K.VISWESHWARI – CS892-1

ஊத்துக்கோட்டை, திருவள்ளூர்

https://youtu.be/I1cuWhtVNwo


3. Raagava Arjun –
CS892

ஊத்துக்கோட்டை, திருவள்ளூர்

https://youtu.be/pv_XfWxCa5Y*ஆறுதல் பரிசு ரூ.1000 பெறுபவர்கள்*

1. J.Jesintha – CS781 – புழல், சென்னை   https://youtu.be/6oQDLszjRr4

 

2. CS SAI ARAVIND – CS601 விம்கோ நகர், சென்னை

https://youtu.be/6SdeH8u7wd0

3. R.S.Yazhisai – DCS2 – கோடம்பாக்கம், சென்னை

https://youtu.be/xiTC340w9_A

4. செ.பிரம்ம சனாதனா – CS978 

குறிஞ்சி நகர், திண்டுக்கல்

https://youtu.be/GqKnz8JW9zY

5. Andria Aj – CS1155 – திருவெற்றியூர், சென்னைhttps://youtu.be/CyowmiSS4AE
6. S. Srijith & S. Srija – CS971 – தேனாம்பேட்டை, சென்னை

https://youtu.be/i4O_pfgD1yk

7. A. NAFEES ROSHAN BAIG – CS1271-2 – செங்கல்பட்டு

https://youtu.be/woWBB2f2dQ0

8. Samyukta.K – CS350 – சிறுசேரி, சென்னை.https://youtu.be/rfRoqymEdug
9. S.S.Subalakshmi – CS889 – கடலூர்https://youtu.be/GPi2JSOjfIo
10. R. Nagul navanasha – CS1095-1 – திருவலம், வேலூர்https://youtu.be/d-HfxR6vdj4