நூல் அறிமுகம் : சிகரங்கள் – வீ. பழனி

இந்திய விடுதலைக்கான போராட்டத்தில் தமிழகத்தின் பங்கேற்பு மகத்தானதாகும். வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சி பாரதியார், சுப்பிரமணிய சிவா, வாஞ்சிநாதன் என பட்டியல் நீளும் போது இவர்கள் அனைவருமே அன்றைய ஒன்றுபட்ட நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் போராடியபர்கள் என்பதை எவர் தான் மறுக்க முடியும்?

இவர்களது போராட்டங்கள் மற்றும் மக்கள் பணிகள் குறித்து விவரிக்கின்றது திருநெல்வேலியை சேர்ந்த எழுத்தாளர் வீ.பழனி அவர்கள் எழுதிய சிகரங்கள் என்னும் இந்நூல்.

நூல் : சிகரங்கள் 
ஆசிரியர் : வீ. பழனி

வெளியீடு : பாரதி புத்தகாலயம்,
7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை – 600 018.
தொலைபேசி எண் : 044 – 2433 2424 | 2433 2924
மின்னஞ்சல் : [email protected]

விலை: ரூ. 395

தமிழகத்தின் பல ஊர்களில் உள்ள பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

இணையத்தில் வாங்க : thamizhbooks