புத்தக முன்னோட்டம்: கவிதைத் தொகுப்பு (முழு இரவின் கடைசித் துளி)

புத்தக முன்னோட்டம்: கவிதைத் தொகுப்பு (முழு இரவின் கடைசித் துளி)



படைப்பு பதிப்பகத்தின் புதிய வெளியீடு – முழு இரவின் கடைசித் துளி ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நூல் விவரக் குறிப்பு:
——————————
நூல் பெயர்: முழு இரவின் கடைசித் துளி
ஆசிரியர்: ப.தனஞ்ஜெயன்
பதிப்பு: முதற்பதிப்பு 2020
முகப்பு: கமல் காளிதாஸ்
வடிவமைப்பு: புலவர் மீரான்
வெளியீடு: படைப்பு பதிப்பகம்
விலை: ரூ.100 (இந்திய ரூபாய்)
நூல் வாங்க தொடர்புக்கு:
—————————————-
அலைபேசி எண்: 91 97908 21981
நூல் விற்பனை பொறுப்பாளர்கள்: சலீம் கான்(சகா) & இப்ராஹிம்
விரைவில் வெளியாகவிருக்கும் இந்நூல் சென்னையில் உள்ள நம் அலுவலகத்தில் கிடைக்கும். உங்கள் பிரதிக்கு முந்துங்கள்…


உரைநடைக்கும், புதுக்கவிதைக்குமான வேறுபாடு பலருக்கும் புரிவதில்லை. உரைநடையை உடைத்துப் போட்டாலே அது கவிதை என்று எழுதிக் குவிப்பவர்கள் இங்கே இருக்கிறார்கள். உரைநடை எங்கே கவிதை ஆகிறது என்றால், எளிதில் கடக்க முடியாதபடி ஒரு சொல், ஒரு உவமை, ஒரு நுட்பமான பார்வை, ஒரு காட்சிப் படிமம் சேரும்போது அது கவிதை ஆகிறது, வாசகனை மயக்குகிறது, கட்டிப் போடுகிறது. அப்படியான கவிதைத் தெறிப்புகளை ப.தனஞ்செயனின் கவிதைத் தொகுப்பில் பல இடங்களில் காண முடிகிறது.
— படைப்புக் குழுமம்


Show 1 Comment

1 Comment

  1. நா.வே.அருள்

    வாழ்த்துகள் கவிஞரே. அனைவரும் காசு கொடுத்துத் தொகுப்பு வாங்கிட வாழ்த்துகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *