நூல் பெயர் : காலம்தோறும் பெண்
ஆசிரியர் : ராஜம் கிருஷ்ணண்

ஆண், பெண் இரு பாலரும் மனித பிறவிகள் – ஒரே உணர்வுகள் – பகுத்தறிவு பொதுவானது – ஆனால் எப்படி பெண் காலம்தோறும் இரண்டாம் பாலினமாக மாறி போனாள் ?

எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணண் இந்த நூலில் அலசுகிறார்..

29 தலைப்புகளில் வேதம், கீதை, புராண கதைகள், கற்பு, தாய்மை, குங்கும சின்னம் என பெண்ணை பற்றி உருவாக்கப்பட்ட அனைத்து விசயங்களையும் அலசுகிறார்..

வரலாற்று உண்மைகளில் புராண பட்டுத்துணி போர்த்தப்பட்டும், காலத்தின் தூசிகள் நீக்கப்படாமலும் உள்ள காலம்தோறும் பெண்களை பற்றி இந்த நூல் பேசுகிறது..

பக்கங்கள் : 153
விலை : ரூ 155
வெளியீடு : நேஷனல் புக் டிரஸ்ட்

புத்தக திருவிழாவில் தேடுங்கள் … வாசியுங்கள்..

ஸ்ரீதர்
திண்டுக்கல்

நினைத்த நேரத்தில் நினைத்த நூல்கள் பெற…

Whatsapp: 📞 87780 73949

Show Room: ☎ 044 2433 2924

Email: 📧 [email protected]

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *