சில இடங்கள் சில புத்தகங்கள் – பிரேமா சந்துரு

C. Subba Rao's Sila Idangal Sila Puthagangal Book Review in Audio by Prema Chandru. Book Day is Branch of Bharathi Puthakalayam.கடந்த வெள்ளிக்கிழமை 23.7.2021 இரவு இந்திய நேரம் 12.40 A.M மணிக்கு லண்டன் அனைத்துலக உயிரோடை தமிழ்மக்கள் வானொலியில் ஒளிபரப்பான இலக்கியப்பூக்கள் நிகழ்ச்சியில் இடம்பெற்ற பாரதி புத்தகாலயத்தின் வெளியீடான ச. சுப்பாராவ் -ன் * சில இடங்கள் சில புத்தகங்கள்* நூல் அறிமுகம் செய்தவர்: பிரேமா சந்துரு என்ற வாசகி.

நூல்                                 :  “சில இடங்கள் . . . சில புத்தகங்கள் . . .”
ஆசிரியர்                     :    ச. சுப்பாராவ்
வெளியீடு                    :    பாரதி புத்தகாலயம்,
                                                7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை,
                                                சென்னை 600 018

விலை                           :     ரூபாய்  140.00

புத்தகம் வாங்க       : https://thamizhbooks.com/

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.