சமூக பண்பாடு ஊழியர்களுக்கான வழிகாட்டி நூல் வரிசை

ஒரு சமூக அமைப்பை எவ்வாறு உருவாகி பூமியிலிருந்து காயாகி கனிந்து தானாக விழுந்து அடுத்த ஒரு சமூகம் அமைப்புக்கு இடம் விட்டு தந்து விடுவதில்லை..

வர்க்கச் சமூக வரலாறு கிரேக்க ரோம அடிமைகள் புரட்சி வெளியாக அடிமை சமூகத்தை தகர்த்து நிலபிரபுத்துவ சமூக அமைப்பை 2000 ஆண்டுகளுக்கு முன்னே உருவாக்கிக் கொண்டது..

அதற்கடுத்து சோசியலிச 1789 இல் நிலப்பிரபுத்துவத்தை துவங்கியிருந்த முதலாளித்துவ சமூக அமைப்பை உருவாக்கியது என்று வரலாறு வழியை உள்ளே நுழைகிறார். ஒட்டுமொத்த உலகையே உலுக்கிய ரஷ்யாவின் 1917 அக்டோபர் புரட்சி முதலாளித்துவத்தின் வீழ்ச்சி காணும் பாட்டாளி வர்க்கத் தலைமையிலான சோசலிச சமூகத்தினதும் எழுச்சிக்கும் ஆனது கட்டியதை சமூக மாற்றத்திற்கு சாத்தியப்பட்ட வரலாறு வளர்ச்சியை முன்வைத்து நிலவுடைமைச் சமூகத்தை ஆண்டான், அடிமை சமூகத்தை பழைய வரைக்கும் இல்லாதொழிந்து புதிய நிலச் சொந்தக்காரர் ஆன நிலப்பரப்பு வரைக்கும் எண்ணத்துடன் பிணைக்கப்பட்ட பண்ணை அடிமை வர்க்கம் என தோன்றியதை முன்னிறுத்தி சாதிய வருக அடித்தளத்தை சுட்டிக்காட்டுகிறார்..

முதலாளித்துவ வர்க்கம் தோன்றிய பொழுது பண்ணையடிமை தொழிலாளர்கள் முதலாளிகளிடம் கூலி பெறும் சுதந்திரமான தொழிலாளர் வர்க்கம் பிறக்கிறது என்று “பண்ணையடிமை சமூகத்தையோ” அளித்ததை குறிப்பிடுகிறார். இவ்வாறு மனிதகுலம் வரலாறு வர்க்கங்களும் வர்க்கப் போராட்டங்கள் ஆனதும் வரலாறாகவே இருந்துள்ளது என்பதை நினைவுபடுத்துகிறார்..

சாதிய சமூகத்தில் அதிகார மாற்றங்கள்..

சாதிகள் இருக்குதடி பாப்பா! - பழைய ...பழைய வருடங்கள் இல்லாதொழிந்து புதிய வர்க்கம் தோன்றிய பொழுது ஒருவகை சாதிகளிடையே, மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது என்பதை அரசியலும் சமூகத்தை இணைத்து அரசியல் புரட்சியும் சமூக மாற்றத்துக்கு காரணியாக. ஆன்மீக பண்பு மாற்றங்களுமே அரசியல்- சமூக மாற்றத்திற்கு வெளிப்பாடு என இந்தியாவில் பொருத்தி காட்டுகிறார்..

வெள்ளி நடத்தித் தீயில் விலங்குகளை பலியாக்கி ஆட்டின் இறைச்சியை போதையூட்டும் மது உண்டு அளிப்பது பிராமண சடங்காக அப்போது இருந்தது..

பௌத்தம் சமணம்.. வைதீக எதிர்ப்பு மதங்களே அதிகாரத்தில் இருந்ததால் வைத்தியத்தை வீழ்ச்சி பெற செய்தது சமயங்கள்..

பின்னர் வைத்திய நெறியில் ஆன்மீக தளத்தில் தமது அறிவை தலைமையை தக்க வைக்க வேண்டும் என்று பிராமணியம் புரிந்துகொண்டனர் என்பதால் தான் பண்பாட்டுப் புரட்சியின் வாயிலாக பெறப்பட்ட அரசியல் வெற்றியை கொண்டு அதிகாரத்தை நிலை நிறுத்துவதற்கு வழியாக இருந்தது.. பௌத்தம், சமணப் பெண்களை பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு அவற்றின் ஆன்மீக தலைவர்களை நூற்றுக்கணக்கான கழுவிலேற்றி கொன்று அளிக்கப்பட்டு புதியவர்கள் தனது தலைமையை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டியதாக இருந்தது..

பல சாதிகள் இன்றைக்கு தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருக்கின்றனர் அன்றைக்கு சமூக வரலாற்றில், மன்னராட்சியில் மிக முக்கிய பங்கை வகிக்கிறார்கள் என்பதை தெளிவுபடுத்துகிறார்.

மின்னம்பலம்:சிறப்புக் கட்டுரை ...

உதாரணத்திற்கு பறையர்கள் என்ற சாதி இந்து தாழ்த்தப்பட்ட பட்டியலில் இருக்கின்றது அன்றைக்கு ராஜாக்கள் போருக்கு தயாராகும் முன் தன்னை உக்கிர படுத்துகிற உணர்ச்சி ஊட்டும் வகையில் தன் இசை மூலமாக வீரத்தை விளைவைத்தார்கள் என்பதை விளக்குகிறார். எல்லோராலும் மதிக்கப்பட்ட ஒரு சமூகமாக வாழ்ந்திருந்தனர் .. அதேபோன்று பள்ளர் சமூக மக்கள். சாதிப்பிரிவுகளில் வரலாற்றில் இடம்பெற்ற போதிலும் அவர்கள் அன்றைக்கு மன்னருடன் இணைந்து நிலப்பரப்பு சமூகத்திலிருந்து உருவானது என்பது தனிநிலை ஆய்வு கூறியது .

இதில் ஒரு குறிப்பு எடுக்க முடிந்தது “சீனா கூட பரந்த நிலப்பரப்புடையதாய் இருந்தும் சாதியின் சில அம்சங்களை உள்வாங்கி இன்று மயப்பட்ட பவுத்தத்தை சீன தானாக வழிக்க வேண்டியிருந்தது என்று தனக்கென திணை கோட்பாட்டை சீனாவால் உருவாக்க முடியவில்லை என்பதைக் கேள்விக்குள்ளாக்கி கிறார்..

ஏற்றத்தாழ்வற்றதும், மாறக்கூடியது வம்சாவழி தொடர்ச்சியற்றதாகவும் பிராமணர் சத்திரியர் வைசியர் என்னும் மூன்று வர்ணப் பேதத்தை ஆரியர் என்கிறார்..

வருணக் கோட்பாடு அடிப்படையில் இனக்குழுக்கள் சாதிகளாக பின்னர் வர்ணம் வலுவிழந்து ஆயிரக்கணக்கான சாதிகள் எழும்பினார்..

வெள்ளாளரின் ஆன்மிக பிரதிநிதியாக அன்று விளங்கியவர் நாவுக்கரசர் முன்னதான சமணப் பள்ளியில் தான் அறிவை உறுதி செய்தார் என்பது கவனிப்புக்குரியது.

ஆன்மீகத் தலைவர்களான பிராமணர்கள் சமூக மாற்றங்களுடன் சாதிய கருத்தியல் மாற்றங்களை வகுத்து வழங்கியதை ஆரிய-திராவிட தோன்றியதுதான் புதுவகையான வாழ்வுமுறை குலதெய்வ வழிபாடுகள் என்று குறிப்பிடுகிறார் என்பதை நான் புரிந்துகொள்கிறேன்…

இரட்டை தேசியம்..

சாதியை ஏகாதிபத்தியம் பயன்படுத்திக் கொண்டு தான் பிரித்தானிய சாதியை அனைத்து சமம் என்பதை பிரகடனப்படுத்தியது.

முதலாளித்துவத்தின் சட்டத்தின்படி தீண்டாமையை ஒழித்துக் கட்டி சாதிகளில் சங்கம் அமைவதற்கான ஒரு நிலை ஏற்பட்டது என்பதை விளக்குகிறார்…

தொழிலாளி வர்க்க சிந்தனை தலைமை..

கார்ல் மார்க்ஸ் 200: மார்க்சும் ...

தொழிலாளி வர்க்கம் ஓரளவுக்கு தலைமை சக்திகளால் அணிதிரட்டல் தான் அரசியலும் அரசியல் மாற்றம் சமூக மாற்றத்திற்கு அடித்தளம் என்பதை தெளிவுபடுத்துகிறார்..

நம் கட்சி அறிக்கையில் குறிப்பிட்டதுபோல் கிராமிய விவசாய வர்க்கமும் தலித் மக்களும் உள்ளடக்கிய மக்கள் ஜனநாயக புரட்சியை நடத்துவது என்பதை ஒப்பிட்டு பார்க்க முடிகிறது..

நமது கட்சி திட்டத்தில் நிலப்பிரபுத்துவ சமூகத்தில் இருந்து சாதி தோற்றம் சம்பந்தமான விளக்கத்தை இதில் பார்க்க முடிகிறது..

தலையிலிருந்து பிராமணம் தோளிலிருந்து சத்திரியர்கள் காலையிலிருந்து வைசியர்கள் பாதத்திலிருந்து சூத்திரர்கள் என பிரித்து அதிகாரத்தை நிலைநிறுத்த எடுத்துக்கொண்ட முயற்சி என்பது இந்த சாதிய தோற்றம் என்று விளக்குகிறார்

கடைசியாக மாபெரும் மேதைகளின் லெனின் சொன்னதை போல். இந்திய மண்ணுக்கேற்ற வரலாற்றை வைத்து சொன்ன வாசகம்

உலகத் தொழிலாளர்களே ஒடுக்கப்பட்ட தேசங்களே தலித் மக்களே ஒன்று சேருங்கள்.!

சோசியலிசமே மனித விடுதலைக்கான இலக்கு…

புத்தகம்: சாதியமும் சமூக மாற்றமும் (2003)

ஆசிரியர்: ந. இரவீந்திரன்

Image may contain: Rëd Ṿệŀ Ďệṿä, standing

வேல்தேவா
மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர்
இந்திய மாணவர் சங்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *