Posted inBook Review
உமாமகேஸ்வரியின் கலக்கல் கவிதைகள் – நூல் மதிப்புரை
அன்று ஒரு விடுமுறை தினம்... எல்லோருமே வீட்டில் அமர்ந்து ஒரு புதியபடத்தின் வீடியோவைப் பார்த்துக் கொண்டிருந்தோம். என் மகன் அடிக்கடி போய் டெக்கில் பட்டனைத் தட்டி ஓடவிடுவான் ஒருகட்டத்தில் கோபம் வந்து “ஏன்டா”இப்படி பண்றேன்னு கேட்டேன். அட போங்கப்பா இதெல்லாம் யாரு…