Posted inBook Review
நூல் அறிமுகம்: நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல்…! – ஆசிரியை உமா மகேஸ்வரி
திரும்பிய பக்கம் எல்லாம் ஊழல் எனப் புலம்பும் நம்மைப் போன்ற சாதாரண குடிமக்களுக்கு இந்தப் புத்தகத்தின் செய்திகள் அனைத்தும் பேரதிர்ச்சியாக இருக்கிறது. ஆம் , நம்மைச் சுற்றி சின்ன சின்ன விஷயங்கள் ( உ. ம் ) ரேஷன் கடை ஊழல்…