Posted inBook Review
மத்தியதர மனிதர்களின் வாழ்க்கைப் பிரதிபலிப்பு – ஸ்ரீநிவாஸ் பிரபு
யதார்த்த வாழ்வில் சந்திக்கக்கூடிய பல்வேறுபட்ட குணாதிசயங்களை உள்ளடக்கிய மனிதர்களை நாம் தினமும் பார்த்துக் கொண்டேதான் இருக்கிறோம். அப்படிப்பட்ட மனிதர்களை தன் கதைகளின் வழியாக கண்ணெதிரே கொண்டு வந்து நிறுத்துகிறார் ராஜேஸ்வரி கே தொன்னக்கள். படிக்கும் போது நம்மால் உணர முடிகிறது.…








