muthukulathur padukolai

முதுகுளத்தூர் படுகொலை – நூல் மதிப்புரை – தீக்கதிர்

சாதியும், தேர்தல் அரசியலும்... தமிழகத்தின் தென்மாவட்டத்தில் சிலரின் ஆதாயத்திற்காக இன்றும் கொதி நிலையிலேயே வைக்கப்பட்டிருக்கும் சாதிய பதற்றத்திற்கு அடிப்படையான சம்பவம் முதுகுளத்தூர் படுகொலை. இந்தப் படுகொலையின் பின்னணி பள்ளர் சமூகத்தின் தலைவரான இமானுவேல் சேகரனின் கொலையோடு பிணைந்தது.இந்த வரலாற்றை மையமாகக் கொண்டு…
Gowri Lankesh

பாஜக – வின் முகமூடி கிழிக்கும் மூன்றாவது நூல்

கௌரி லங்கேஷ் பற்றிய மூன்றாவது நூல் தற்போது வெளிவந்துள்ளது. பாரதி புத்தகாலயம் இதனை வெளியிட்டுள்ளது. முதலில் காலச்சுவடு பதிப்பகத்தில் இருந்து பொன். தனசேகரன் மொழிபெயர்த்த நூல். அதை அடுத்து மயிலைபாலு மொழியாக்கம் செய்து தமுஎகச தென் சென்னைமாவட்டக்குழு சார்பில் வெளியிடப்பட்ட கவுரிலங்கேஷின்…