வர்க்கம் காதலைப் பறிக்கும், பரிதவிக்க வைக்கும், பிரியலை புரிதலுடன் பேசும் என இருவேறு உலகை உணர்வுபுர்வமாக பேசியிருக்கும் படம் Is love enough? sir – எஸ்.சிந்து

வர்க்கம் காதலைப் பறிக்கும், பரிதவிக்க வைக்கும், பிரியலை புரிதலுடன் பேசும் என இருவேறு உலகை உணர்வுபுர்வமாக பேசியிருக்கும் படம் Is love enough? sir – எஸ்.சிந்து

கடந்த 2018 ஆம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியிட்டுப் பல விருதுகளைப் பெற்றது இப்படம். தற்போது சமீபத்தில் நெட்பிலிக்ஸில் வெளிவந்த சிறந்த படைப்புகளின் பட்டியலில் இடம்பெற்ற இப்படம் காதலை வலிமிகுந்த காவியமாய் பேசியிருக்கிறார் இயக்குநர் ரொஹனா கீரா. காதல் சாதி,…
மத வன்முறை அரசியலைப் பேசும் முதல் இந்தியச் சினிமா. . – மு.ஆனந்தன்

மத வன்முறை அரசியலைப் பேசும் முதல் இந்தியச் சினிமா. . – மு.ஆனந்தன்

சென்சில்லாத போர்ட் 80 க்கும் மேற்பட்ட காட்சிகளை வெட்டித் தூக்கியெறிந்த பிறகு ஒரு திரைப்படத்தில் என்னதான் இருக்கும்? அந்தப் படத்தைப் பார்க்க முடியுமா?. காதல் காட்சிகள்கூட கோர்வையாக வருமா? துண்டு துணுக்குகளாக பிரிந்து கிடக்காதா? என்றெல்லாம் ஆருடம் சொன்னார்கள். ஆனால் அவர்களின்…
பெரியாரின் கனவு: ஜுயோ பேபி இயக்கத்தில் தி கிரேட் இந்தியன் கிச்சன் ஒரு பார்வை – எஸ். சிந்து

பெரியாரின் கனவு: ஜுயோ பேபி இயக்கத்தில் தி கிரேட் இந்தியன் கிச்சன் ஒரு பார்வை – எஸ். சிந்து

தி கிரேட் இந்தியன் கிச்சன் படம் மிக மோசமான ஆணாதிக்கத்தையும், மதத்தையும் கேள்வி கேட்டிருக்கிறது என்றால் அது மிகையாகாது. இயக்குநர் ஜியோ பேபி மிகவும் எளிமையான தனது கதைக் களத்தில், அதைச் சாத்தியப்படுத்தியிருக்கிறார். தி கிரேட் இந்தியன் கிச்சன் ஒரு பார்வை…
இசை வாழ்க்கை 35: இசையின் அலையில் தினமும் அலையும் குமிழி  | எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 35: இசையின் அலையில் தினமும் அலையும் குமிழி  | எஸ் வி வேணுகோபாலன்

நாட்டிய வேட்கையை அதிகப்படுத்தியது சலங்கை ஒலி என்பதை தம்பி எஸ் வி வீரராகவன் மிகச் சரியாகச் சுட்டிக் காட்டி பதில் போட்டிருந்தார். தொடக்க காலத் தொழிற்சங்க அறிமுகத்தை அடுத்து தோழர் சி பி சந்திரசேகரன் அவர்களை சந்திக்க காஞ்சிபுரம் சென்றபோது தான் அந்தத் திரைப்படத்தை…
புதிய தொடர்: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

புதிய தொடர்: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

முன்னுரை இத்தொடரில் எனது தமிழ் சினிமா, இந்திய சினிமா மற்றும் சர்வதேச சினிமாக்கள் பார்த்த அனுபவங்களை வரலாற்றுப் பின்னணி, ரசனை, விமர்சனத்தோடு எழுதுகிறேன். அன்றைய காலப் பின்னணியில் சினிமா சூழலை, பாமர சினிமா ரசனையை எதிர் வினையை, சினிமாவோடு அவர்கள் ஒன்றிப்…
ஒளிப்பதிவாளர் நிவாஸ் காரை வீட்டுக்கும், கட்டாந்தரைக்கும், எண்ணெய் வழியும் தலைக்கும், வெற்று கருப்பு உடம்புக்கும் காமிரா வழி உயிர்கொடுத்தார் – அஜயன் பாலா

ஒளிப்பதிவாளர் நிவாஸ் காரை வீட்டுக்கும், கட்டாந்தரைக்கும், எண்ணெய் வழியும் தலைக்கும், வெற்று கருப்பு உடம்புக்கும் காமிரா வழி உயிர்கொடுத்தார் – அஜயன் பாலா

ஒளிப்பதிவாளர் நிவாஸின் மரண செய்தி சற்று முன் நண்பர் சிஜே ராஜ்குமார் பதிவிட்டிருந்தார் . 16 வயதினிலே படத்தின் ஒளிப்பதிவு மூலம் அவர் தமிழ் சினிமா காட்சியியல் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை துவக்கிவைத்தவர் . அப்படம் மூலம் அவர் நிகழ்த்தியது மிகப்பெரிய…
இசை வாழ்க்கை 34: இசை வழி ஆசைகள் வழிந்தோட…. | எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 34: இசை வழி ஆசைகள் வழிந்தோட…. | எஸ் வி வேணுகோபாலன்

வாழ்க்கையில் செய்த இரண்டு நல்ல விஷயங்கள் உண்டு. ஒன்று நடனம், மற்றொன்று இசை. இளவயதிலிருந்தே நாட்டியத்தில் அத்தனை மோகம். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் நடன நிகழ்ச்சி, இசை கச்சேரி தேடிப் போய் அமர்ந்து ரசித்ததுண்டு. நடனம் கற்பது, இசை பயிற்சி எடுப்பது என்பது…
*The Great Indian Kitchen* திரைப்பட விமர்சனம் – கார்த்திகேயன் TNSF

*The Great Indian Kitchen* திரைப்பட விமர்சனம் – கார்த்திகேயன் TNSF

"பிள்ளை பெறுவதனாலேயே மொத்த ஜனத்தொகையில் பகுதியான பெண்கள் சமூகம் அடிமையாகி அநேக ஆபத்துகளுக்கும், வியாதிகளுக்கும் உள்ளாகி, அற்ப ஆயுளுடன் கஷ்டமும் பட வேண்டியதாகியுள்ளது. அவர்களது வாழ்வே பரிதவிக்கத்தக்கதாக முடிகின்றது."  - தந்தை பெரியார் (குடியரசு இதழ் 14.12.1930) அதிகம் பேசப்படாத நம்…
இசை வாழ்க்கை 33: இசையிருக்கும் நெஞ்சிருக்கும் வரை இசைத்தே தீருவோம் – எஸ் வி வேணுகோபாலன் 

இசை வாழ்க்கை 33: இசையிருக்கும் நெஞ்சிருக்கும் வரை இசைத்தே தீருவோம் – எஸ் வி வேணுகோபாலன் 

வாசகர்களுக்கு இனிய பொங்கல் வாழ்த்துகள் ! கடந்த வார விவாதப் பொருள் குறித்து நிறைய அன்பர்கள் பாராட்டு தெரிவித்திருந்தனர்.  உதகை மலைச் சாரலில் வசிப்பவர் ஒருவர், கண் பார்வை பாதிப்புக்குள்ளாவது எத்தனை வேதனையானது, அதுவும் ஒரு படைப்பாளிக்கு, ஆய்வாளருக்கு, தேடித் தேடி வாசிக்கத் துடிக்கும் வேட்கை…