*சூரரைப் போற்று* திரைப்பட விமர்சனம்- கீதா நாராயணன்

*சூரரைப் போற்று* திரைப்பட விமர்சனம்- கீதா நாராயணன்

எனக்கு சூரரைப் போற்று பிடித்தது. 90 களுக்குப் பின் வந்த நாயகர்களில் பிரமாதமான நடிகர் சூர்யா என்பது என் கணிப்பு. சூர்யா நடிப்பில் ஆச்சரியம் இல்லை. இயக்குனர் சுதா இயக்கத்தில் இறுதிச் சுற்று பார்த்து விட்டு இவர் ரொம்ப முக்கியமான இடத்திற்குப்…
அதிசயக் காடுகள் ( Jaadui Jungle (Magical Forest) – இரா.இரமணன்.

அதிசயக் காடுகள் ( Jaadui Jungle (Magical Forest) – இரா.இரமணன்.

                தமிழ்நாடு திரைப்பட விழா(TNFF) இந்த ஆண்டு நவம்பர் 7-9  தேதிகளில் திரையிட்ட குறும்படங்களில் ஒன்று ‘அதிசயக் காடுகள்’. 2019 ஆம் ஆண்டு இந்தியிலும் நிமாதி மொழியிலும் தயாரிக்கப்பட்ட இந்தப் படம் 34 நிமிடங்கள் ஓடுகிறது. நிமாதி மொழி மத்தியப் பிரதேசத்தின் மேற்கு…
இசை வாழ்க்கை 25: இசையான இசையே இசையான இசையே  – எஸ் வி வேணுகோபாலன் 

இசை வாழ்க்கை 25: இசையான இசையே இசையான இசையே  – எஸ் வி வேணுகோபாலன் 

திரும்பிப் பார்த்தால் வியப்பாக இருக்கிறது, தொடரின் 25வது வாரம் இது. வாழ்க்கையின் இசையும், இசையின் வாழ்க்கையுமாக ஒரு சேர நிகழும் ஒரு பயணம். அலுப்பும் சலிப்புமற்ற வாசிப்பு அனுபவமாக உள்ளதா என்பதை சக பயணிகள் சொல்லவேண்டும்.  வாய்ப்பை வழங்கிய பாரதி புத்தகாலய மேலாளர் நாகராஜன்,…
தமிழ்நாடு திரைப்பட விழாவில் வெளியான இரண்டு குறும்படங்கள் குறித்த ஒரு பார்வை – இரா.இரமணன்

தமிழ்நாடு திரைப்பட விழாவில் வெளியான இரண்டு குறும்படங்கள் குறித்த ஒரு பார்வை – இரா.இரமணன்

தமிழ்நாடு திரைப்பட விழா(TNFF) இந்த ஆண்டு நவம்பர் 7-9  தேதிகளில் குறும்படம், ஆவணப்படம், முழுநீளப் படம் ஆகிய வகைகளில் பல திரைப்படங்களை இணையவழியில் திரையிட்டது. அதில் இரண்டு குறும்படங்கள் குறித்த ஒரு பார்வை. சொல்லப்படாத காகிதக் கப்பல்களின் கதை (The Untold…
இசை வாழ்க்கை  24 : இசையாடலாய் உரையாடல் நிகழும்… – எஸ் வி வேணுகோபாலன் 

இசை வாழ்க்கை  24 : இசையாடலாய் உரையாடல் நிகழும்… – எஸ் வி வேணுகோபாலன் 

'இசைத்திரு உயிர்த்திரு' என்ற தலைப்பில் அக்டோபர் மாதத்தில், இலக்கிய ஆர்வலர் தங்கம் சுதர்சனம் அவர்களது அழைப்பில், கடலூர் திருவள்ளுவர் தமிழ்ச் சங்க நிகழ்வில் இணைய வழியில் பங்கேற்றுப் பேசும் வாய்ப்பு கிடைத்தது. பெரும்பாலும் திரை இசைப் பாடல்களும், ஒரு சில தனிப்பாடல்களும் தொட்டுப் பேசிய நிகழ்வின் நிறைவில், எழுத்தாளர்…
வைரஸ் – ஒரு அறிவியல் மர்மப் படம் | இரா.இரமணன்

வைரஸ் – ஒரு அறிவியல் மர்மப் படம் | இரா.இரமணன்

              ஜூன் 2019 வெளிவந்த மலையாளப் படம். ஆஷிக் அபூ இயக்கியுள்ளார். 626900 டாலர்கள் வருமானம் ஈட்டியுள்ளதாம். 2018இல் கேரளாவை தாக்கிய நிபா வைரசை அவர்கள் எவ்வாறு எதிர்கொண்டார்கள் என்பதை கதையம்சத்தோடு படமாக்கியுள்ளார்கள். முதல் பகுதி ஒரு நோய் தாக்கும்போது மக்களிடையேயும் நிர்வாகத்திலும்…
இசை வாழ்க்கை 23: இசை வந்து தீண்டும்போது என்ன இன்பமோ… – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 23: இசை வந்து தீண்டும்போது என்ன இன்பமோ… – எஸ் வி வேணுகோபாலன்

முந்தைய கட்டுரையில் எழுதிய ஆபோகி போகி ஆகிப் பொங்கித் ததும்பி அன்பர்கள் பலரைக் கொண்டாடவும், பழைய சிந்தனைகளில் மீண்டும் பண் பாடவும் வைத்து விட்டிருக்கிறது. வகுப்புத் தோழன் ரவி, உடன் வேலை பார்த்த எஸ் ஆர் சுப்பிரமணியன் இருவரும் கவிதையாகவே வரைந்து தள்ளி இருக்கின்றனர். 'இரண்டு…
இசை வாழ்க்கை 22: என்றைக்கும் இசை என்பது ஆனந்தமே ! – எஸ் வி வேணுகோபாலன் 

இசை வாழ்க்கை 22: என்றைக்கும் இசை என்பது ஆனந்தமே ! – எஸ் வி வேணுகோபாலன் 

'ஒரு சமயம் பரம்பிக்குளம் காட்டில் உள்ள கன்னிமார் மரங்களைப் பார்க்கப் போயிருந்தோம். குளிர்ந்த சூழல். தெளிவான நீரோடை. காட்டின் மணம் விதம் விதமாகக் கடந்து கொண்டிருந்தது. பறவைகளின் கச்சேரி வேறு.  இசை வாழ்க்கை  கட்டுரைக்குள் போய் வருவதும் அப்படித்தான். பலவித உணர்வு நரம்புகள் மீட்டப்பட்டன' என்று தமது…
இசை வாழ்க்கை 21: திசையாகி விசையாகி வசமாகும் இசையாகி… – எஸ் வி வேணுகோபாலன் 

இசை வாழ்க்கை 21: திசையாகி விசையாகி வசமாகும் இசையாகி… – எஸ் வி வேணுகோபாலன் 

செப்டம்பர் 25ம் தேதிக்குப் பிறகு இதுவரை ஒலிக்காத, கேட்காத, பகிர்ந்திராத பாடல்களும், திரும்பத் திரும்பக் கேட்டவையுமாக எங்கெங்கோ செல்லும் (என்) எண்ணங்கள், பொன் வண்ணங்கள் எல்லாவற்றிலும் நிலாவே நிலாவே என்று கொஞ்சிக்கொண்டே இருக்கிறார் எஸ் பி பி. அதெல்லாம் சரி, இப்படி சங்கதி சங்கதியாய் மக்கள்…