ஆண்ட்ரியாட் குஞ்சப்பன் வெர்ஷன் 5.25 – மகன்களாகும் ரோபோக்கள் ? | இரா.இரமணன்.

ஆண்ட்ரியாட் குஞ்சப்பன் வெர்ஷன் 5.25 – மகன்களாகும் ரோபோக்கள் ? | இரா.இரமணன்.

  2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெளிவந்த மலையாள திரைப்படம். அறிவியல், நகைச்சுவை, பாச உணர்வுகள் இவை எல்லாம் கலந்த ஒரு படம். ரதீஷ் பாலகிருஷ்ணன் பொதுவால் என்பவர் இயக்கியுள்ளார். அவரின் முதல் படம் இது. 2019ஆம் வெளியிடப்பட்ட 192 மலையாளப்…
இசை வாழ்க்கை 19: ஒவ்வொரு (கண்ணீர்த்) துளியிலும் உன் முகம் தெரிகிறது – எஸ் வி வேணுகோபாலன் 

இசை வாழ்க்கை 19: ஒவ்வொரு (கண்ணீர்த்) துளியிலும் உன் முகம் தெரிகிறது – எஸ் வி வேணுகோபாலன் 

  வாழ்க்கை முழுக்க இசையாலே நிரம்பித் ததும்பி மகிழ்ந்து நெகிழ்ந்த மகத்தான பாடகர் பாலு மறைந்துவிட்டார். தாங்க மாட்டாது உடனே 'அப்படியா' என்று நம்ப மறுத்துக் கேட்கின்றது ரசிக உலகம். இத்தனைக்கும் ஒன்றரை மாதங்கள் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார். மிகவும் சிக்கலான நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனாலும், அவர் மீண்டு…
இசை வாழ்க்கை 18 : உள்ளத்தில் உண்மை இசை ஒளி உண்டாயின் ….. – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 18 : உள்ளத்தில் உண்மை இசை ஒளி உண்டாயின் ….. – எஸ் வி வேணுகோபாலன்

  புத்தகக் கண்காட்சி நீடூழி வாழ்க!  சென்னை புத்தகக் கண்காட்சியே இன்னுமொரு நூற்றாண்டு இரும் என்று வாழ்த்திக் கொண்டாடிக் கூத்தாடுகிறோம் ! இருங்கள், சொல்கிறேன், சொல்லி விடுகிறேன், இந்தப் பேரானந்த வெளிப்பாட்டுக்கு என்ன காரணம் என்று சொல்லாமலா போய்விடுவேன்! ஒரு புத்தகக் கண்காட்சிக்கு மனிதர்கள் பல்வேறு காரணங்கள், எதிர்பார்ப்புகள், ஆசைகளோடு செல்கின்றனர்.…
ஹெலன்: மனிதத்தின் செல்லுலாய்ட் வடிவம் – இரா.இரமணன்.

ஹெலன்: மனிதத்தின் செல்லுலாய்ட் வடிவம் – இரா.இரமணன்.

               இந்த மலையாளத் திரைப்படம் நவம்பர் 2019 வெளிவந்துள்ளது.  மாத்துக்குட்டி சேவியர் என்பவர் இயக்கியுள்ள முதல் படம். உண்மை நிகழ்வை அடிப்படையாகக் கொண்டதாம். $224600/ டாலர்கள் ஈட்டியுள்ளதாம். இயல்பான நடிப்பு, ஒளிப்பதிவு ஆகியவை பாராட்டப்பட வேண்டும்.  செவிலியர் பயிற்சி பெற்ற ஹெலன்…
இசை வாழ்க்கை 17 : இசைக் கருவியும் இசையெனும் கருவியும்  – எஸ் வி வேணுகோபாலன் 

இசை வாழ்க்கை 17 : இசைக் கருவியும் இசையெனும் கருவியும்  – எஸ் வி வேணுகோபாலன் 

  ஏர் முனையின் ஏற்றம் அதைப் பாடுவோம்  நாம் பாடுவோம்  கொண்டாடுவோம் - எங்கும்  இன்மை நீங்கி இன்பம் பொங்கத்   தேடுவோம்  வழி கூறுவோம்     பார் முழுதும் போற்றும் இந்த நாட்டிலே  நம்ம நாட்டிலே - பசி  பஞ்சம் என்றிரப்பதுவோ ரோட்டிலே  நடு ரோட்டிலே …
இசை வாழ்க்கை 16: இசைத்திரு உயிர்த்திரு ! – எஸ் வி வேணுகோபாலன் 

இசை வாழ்க்கை 16: இசைத்திரு உயிர்த்திரு ! – எஸ் வி வேணுகோபாலன் 

  பதினைந்தாவது கட்டுரைக்கு 15 பேர், இணைய தளத்திலேயே கட்டுரையின் நிறைவில் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டிருப்பதற்கு எப்படி நன்றி சொல்ல.... கட்டுரையை அனுப்பியதும் அடுத்த சில நிமிடங்களில் ஆர்வத்தோடு வாசித்து உடனுக்குடன் தங்கள் உற்சாகமான மறுமொழியை அனுப்பி வருவோர்க்கும் நன்றி…
‘மோ’ திரைப்படம் – ஒரு கணித ஆசிரியரின் நிறைவேறாத ஆசை | இரா.இரமணன்

‘மோ’ திரைப்படம் – ஒரு கணித ஆசிரியரின் நிறைவேறாத ஆசை | இரா.இரமணன்

  நேற்று ஒரு தொலைக்காட்சியில் ‘மோ’ என்ற திரைப்படம் பார்த்தேன். 2016இல் வெளியான இத்திரைப்படம் புதிய தொழில்நுட்ப கலைஞர்களால் உருவாக்கப்பட்டதாம். கைவிடப்பட்ட பாழடைந்த ஒரு பள்ளிக் கட்டிடத்தை விலைக்கு வாங்க இரண்டு ரியல் எஸ்டேட் புள்ளிகள் மத்தியில் போட்டி ஏற்படுகிறது. அங்கே…
இசை வாழ்க்கை 15: இசையின் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை….. – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 15: இசையின் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை….. – எஸ் வி வேணுகோபாலன்

  இரண்டு வாரங்களுக்குமுன் இந்தத் தொடரில் தமது வாழ்க்கைத் துளிகள் குறிப்பிடப்பட்டதில் நெகிழ்ந்து போனார் எளிய மனிதரான தோழர் குமாரதாசன். கல் குவாரி தொழிலாளர் முதற்கொண்டு ஏராளமான பாட்டாளிகளின் உரிமைக்கான களத்தில் நின்றவர் அவர். பல்லாவரம் ரிடர்ன் ரயில் பாடகர்கள் குழுவில்…
டெர்ராரியம் லாக்கர் ரூம் (Terrarium Locker Room) | ஜப்பானியக் குறும்படம் ஓர் பார்வை- எஸ்.இளங்கோ

டெர்ராரியம் லாக்கர் ரூம் (Terrarium Locker Room) | ஜப்பானியக் குறும்படம் ஓர் பார்வை- எஸ்.இளங்கோ

டெர்ராரியம் லாக்கர் ரூம் (Terrarium Locker Room) (ஜப்பானியக் குறும்படம்/30 நிமிடங்கள்) சிறிய அளவிலான தாவரத்தை வளர்க்கப் பயன்படும் கண்ணாடி அல்லது அதுபோன்ற ஒரு சிறு தொட்டியை டெர்ராரியம் என்ற ஆஙகிலச் சொல் குறிப்பிடுகிறது. வழக்கத்துக்கு மாறான (Unusual) ஒரு குறும்படம்…