டெர்ராரியம் லாக்கர் ரூம் (Terrarium Locker Room) | ஜப்பானியக் குறும்படம் ஓர் பார்வை- எஸ்.இளங்கோ

டெர்ராரியம் லாக்கர் ரூம் (Terrarium Locker Room) | ஜப்பானியக் குறும்படம் ஓர் பார்வை- எஸ்.இளங்கோ

டெர்ராரியம் லாக்கர் ரூம் (Terrarium Locker Room) (ஜப்பானியக் குறும்படம்/30 நிமிடங்கள்) சிறிய அளவிலான தாவரத்தை வளர்க்கப் பயன்படும் கண்ணாடி அல்லது அதுபோன்ற ஒரு சிறு தொட்டியை டெர்ராரியம் என்ற ஆஙகிலச் சொல் குறிப்பிடுகிறது. வழக்கத்துக்கு மாறான (Unusual) ஒரு குறும்படம்…
இசை வாழ்க்கை 14 : இசையே இசையென்ப வாழும் உயிர்க்கு ! – எஸ் வி வேணுகோபாலன் 

இசை வாழ்க்கை 14 : இசையே இசையென்ப வாழும் உயிர்க்கு ! – எஸ் வி வேணுகோபாலன் 

  முதலில் ஓர் உண்மையைச் சொல்லி மன்னிப்பு கேட்கவேண்டும்.  கடந்த வாரம் மூன்று நாட்கள் தாமதமாகத் தான் எழுத நேர்ந்தது. ஞாயிற்றுக் கிழமை வெளியாகிக் கொண்டிருந்த கட்டுரை, போன வாரம் செவ்வாய் அன்று தான் இணையதளத்தில் பதிவேற்றம் ஆனது.  சில அன்பர்கள் இணையத்தில்…
இசை வாழ்க்கை 13 : இசையே இசைக்கு என்றும் நிகரானது – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 13 : இசையே இசைக்கு என்றும் நிகரானது – எஸ் வி வேணுகோபாலன்

  இந்த வாரக் கட்டுரை, அற்புதமான பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்களது உடல் நலம் விரைந்து குணமாக வேண்டும் என்ற எண்ணற்ற ரசிகர்களது முழுமூச்சான எதிர்பார்ப்புகளோடு தொடங்குகிறது. இசை உலகத்தில் இருந்து மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள இசை நுரையீரல்கள் யாவும் பாலு பாலு என்றே சுவாசித்துக் கொண்டிருக்கின்றன இந்நாட்களில்.…
இசை வாழ்க்கை 12 : ஈதலும் ஊதலும் இசையின் காதலும் – எஸ் வி வேணுகோபாலன் 

இசை வாழ்க்கை 12 : ஈதலும் ஊதலும் இசையின் காதலும் – எஸ் வி வேணுகோபாலன் 

  கட்டுரை எழுத அமரும் தருணத்தில், இந்த சனிக்கிழமை (08 08 2020), பிற்பகல் நேரத்தில் அடுத்தடுத்து இரண்டு துயரச் செய்திகள் வந்தது இன்னும் மேலோங்கி இருக்கிறது. அன்பின் அன்பான மூத்த தோழர்கள் இருவர் காலமாகி விட்டனர். ஒருவருக்கு 97 வயது. மற்றவருக்கு 77. இருவரும் இடதுசாரி தொழிற்சங்க இயக்கத்தின் அர்ப்பணிப்பு மிக்க…
இசை வாழ்க்கை 11 : உயிருக்கு இசை காவல்  – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 11 : உயிருக்கு இசை காவல்  – எஸ் வி வேணுகோபாலன்

  ஒவ்வொரு வாரமும் ஒவ்வோர் அனுபவம். பத்தாவது கட்டுரை வாசிப்புக்குப் பிறகு அன்பர்கள் பலர் பகிர்ந்து கொண்ட செய்திகளும், பாடல்களும் இசை வாழ்க்கையின்  வெவ்வேறு வெளியீடுகள். கம்பன் நினைவுக்கு வருகிறான்: 'குகனொடும் ஐவரானோம் முன்பு, பின் குன்று சூழ்வான் மகனொடும் அறுவர் ஆனோம், எம்முழை…
சகுந்தலா தேவி – இந்தி திரைப்பட விமர்சனம் | இரா.இரமணன்.

சகுந்தலா தேவி – இந்தி திரைப்பட விமர்சனம் | இரா.இரமணன்.

                 ‘மனிதக் கணினி’ என்றழைக்கப்பட்ட சகுந்தலா தேவியின் வாழ்க்கையை அவரது மகள் பார்வையில் சொல்லும் திரைப்படம். இந்த ஆண்டு (2020) ஜூலை 30ஆம் தேதி ஓடிடி என்ற முறையில் அமேசான் பிரைம் தொலைக்காட்சியில் வெளியாகியுள்ளது. அனுமேனன் இயக்கி வித்யா பாலன் சகுந்தலா…
இசை வாழ்க்கை 10 : ராகமென்ன தாளமென்ன அறிஞ்சா நான் கேட்டேன்…. – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 10 : ராகமென்ன தாளமென்ன அறிஞ்சா நான் கேட்டேன்…. – எஸ் வி வேணுகோபாலன்

  திரும்பிப் பார்ப்பதற்குள் பத்தாவது அத்தியாயம் தொடங்கி விட்டது போல் இருக்கிறது.  ஒரு தொழிற்சங்கவாதி, சமூக செயல்பாடுகளில் ஆர்வம் உள்ளவர் என்று தான் உங்களைப் புரிந்து கொண்டிருந்தேன், கலாபூர்வமான விஷயங்களிலும் உங்களுக்கு இத்தனை ஆர்வமா என்று தமது உற்சாகம் பொங்கும் குரலில் கேட்டார் கவிஞர்…
பதாயி ஹோ (வாழ்த்துகள்) : திரைப்படக் கதை ரசனைப் பதிவு – இரா.இரமணன்

பதாயி ஹோ (வாழ்த்துகள்) : திரைப்படக் கதை ரசனைப் பதிவு – இரா.இரமணன்

                அக்டோபர் 2018இல் வெளிவந்த இந்திப்படம். அமித் ஷர்மா என்பவர் இயக்கியுள்ளார். ரூ221/ கோடி (2.214 பில்லியன்) வசூல் செய்துள்ளதாம். பெண்களுக்கு இருக்கும் பல்வேறு பிரச்சினைகளில் நடுத்தர வர்க்க குடும்பங்களில் எப்போதாவது ஏற்படும் ஒரு பிரச்சினை மூலம் மனித மனங்களின் இருண்ட…
சினிமா விமர்சனம்: குலாபோ சிடாபோ (GulaboSitabo) – இரா.இரமணன்

சினிமா விமர்சனம்: குலாபோ சிடாபோ (GulaboSitabo) – இரா.இரமணன்

  ஜூன் 2020இல் வெளிவந்த இந்திப்படம். ஷூஜித் சர்க்கார் என்பவர் இயக்கியுள்ளார்.80வயது கூன் விழுந்த கிழவராக, வஞ்சகராக, கஞ்சனாக  அமிதாப்பச்சன் சிறப்பாக நடிக்கிறார். லக்னோவை அழகாக எதார்த்தமாக  படம் பிடித்திருக்கிறார்கள். அடித்தட்டு மக்களின் நல்ல பண்புகளை ஒருவருக்கொருவர் உதவும் இயல்புகளைக் காட்டுவது…