இளையராஜாவின் இசையில் சாதி எதிர்ப்பு அரசியல் – ராஜேஷ் ராஜாமணி (தமிழில் – ச.சுப்பாராவ்)

இளையராஜாவின் இசையில் சாதி எதிர்ப்பு அரசியல் – ராஜேஷ் ராஜாமணி (தமிழில் – ச.சுப்பாராவ்)

  இளையராஜாவிற்கு பல பெயர்கள். சிலர், குறிப்பாக லண்டனின் ராயல் ஃபில்ஹார்மோனிக் இசைக்குழு அவரை மேஸ்ட்ரோ என்று அழைக்கிறது. பலர் அவரை ராகதேவன் என்று குறிப்பிடுவார்கள். இன்னும் சிலர் கலைஞர் தந்த பட்டமான இசைஞானி என்ற பெயரால் அழைப்பார்கள். ஆனால் அவரது…
இசை வாழ்க்கை 5: ஒரு பாடலைக் கடப்பது என்பது …..  – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 5: ஒரு பாடலைக் கடப்பது என்பது ….. – எஸ் வி வேணுகோபாலன்

பாம்புப் பிடாரன் குழலூதுகின்றான்.  குழலிலே இசை பிறந்ததா? தொளையிலே பிறந்ததா?  பாம்புப் பிடாரன் மூச்சிலே பிறந்ததா?  அவனுள்ளத்திலே பிறந்தது; குழலிலே வெளிப்பட்டது. உள்ளம் தனியே ஒலிக்காது. குழல் தனியே இசை புரியாது.  உள்ளம் குழலிலே ஒட்டாது.  உள்ளம் மூச்சிலே ஒட்டும். மூச்சு…
பெண்குயின் சினிமா விமர்சனம் – இரா.முருகவேள்

பெண்குயின் சினிமா விமர்சனம் – இரா.முருகவேள்

பெண் குயின் படத்தை போதுமான அளவுக்குத் திட்டித் தீர்த்துவிட்டாகி் விட்டது. இருந்த போதும் திரில்லர் என்ற வகைமையைப் பற்றி தமிழ் சினிமாவில் இருக்கும் புரிதல் பற்றிக் கொஞ்சம் சொல்ல வேண்டியிருக்கிறது. திரில்லர் படங்களின் அடிப்படை அடுத்து என்ன வரப் போகிறதோ என்ற…
இசை வாழ்க்கை 4: பாட புத்தகமும் பாட்டுப் புத்தகமும்  – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 4: பாட புத்தகமும் பாட்டுப் புத்தகமும்  – எஸ் வி வேணுகோபாலன்

என்றோ வசித்த ஒரு தெருவைக் கடப்பது அத்தனை எளிதல்ல ஒரு தெருவைக் கடப்பது சமயங்களில் ஒரு வாழ்வைக் கடப்பது போல - சுந்தர்ஜி பிரகாஷ்   மூன்றாவது கட்டுரை எண்ணற்ற அன்பர்களுக்கு உற்சாக வாசிப்பு அனுபவமாக அமைந்தது உண்மையில் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. ஒரு…
நம்ம ஊர் சினிமாவில் ‘நான்கும்’ இணைந்த இன்னொரு பின்னணி – அ.குமரேசன்

நம்ம ஊர் சினிமாவில் ‘நான்கும்’ இணைந்த இன்னொரு பின்னணி – அ.குமரேசன்

நம்ம ஊர் சினிமாவில் பாட்டும் நடனமும் சண்டையும் சிரிப்பும் தவிர்க்கமுடியாத தனிக்காட்சிகளாக ஒட்டிக்கொண்டதற்குத் தொடக்கக் கால படச் சுருள் தொழில்நுட்பத்தால் குறைந்தது மூன்று இடைவேளைகள் விட நேர்ந்தது ஒரு முக்கியக் காரணமென்று பார்த்தோம். அந்த நேரத்தில் பார்வையாளர்களின் அலுப்பைப் போக்க உள்ளூர் பாடகர்கள், கூத்துக் கலைஞர்கள், உடற்பயிற்சி சாகசக்காரர்கள் மேடையேற்றப்பட்டதன்…
இசை வாழ்க்கை 3: வாழ்க்கையின் பின்னணியே இசை தானே  – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 3: வாழ்க்கையின் பின்னணியே இசை தானே  – எஸ் வி வேணுகோபாலன்

இரண்டாம் கட்டுரையும் வாசகர் உள்ளத்தில் இசைத்தட்டாகச் சுழன்று கொண்டிருப்பது உண்மையில் நெகிழ வைக்கிறது.  முதல் கட்டுரை எங்கே என்று கேட்டு வாங்கி  அதையும் வாசித்து மேலும் ஆர்வத்தோடு ஊக்கப்படுத்திய நேயர்களுக்கு எப்படி நன்றி சொல்வது.... வண்ணக்கதிர் இணைப்புக்கு கட்டுரை எழுதித் தரும் சமயம் அது…
இளையராஜா பிறந்த நாள் சிறப்புக் கட்டுரை: இசை ஞானிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! – எஸ் வி வேணுகோபாலன் 

இளையராஜா பிறந்த நாள் சிறப்புக் கட்டுரை: இசை ஞானிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! – எஸ் வி வேணுகோபாலன் 

பாளையம் பண்ணைப்புரம் சின்னத்தாயி பெத்த மகன் பிச்சை முத்து ஏறியே வர்றான் டோய், ஓரம் போ. ஓரம் போ ருக்குமணி வண்டி வருது (பொண்ணு ஊருக்குப் புதுசு) ....என்று சைக்கிள் மணி அடித்துக் கொண்டே வந்த ராசையாவுக்கு இப்போது வயது 77. அன்னக்கிளி வந்த புதிதில், இவர் யாரு புதுசா இசை…
இசை வாழ்க்கை 2: சுதந்திரமிக்க அடிமை வாழ்வு – எஸ் வி வேணுகோபாலன் 

இசை வாழ்க்கை 2: சுதந்திரமிக்க அடிமை வாழ்வு – எஸ் வி வேணுகோபாலன் 

இசை குறித்த கட்டுரை என்றாலே இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே என்று கடந்த வாரம் வெளியான முதல் கட்டுரையை ஆர்வம் பொங்க வாசித்தவர்களுக்கு, நன்றி சொல்லவே (உனக்கு என் மன்னவா) வார்த்தை இல்லையே.... இதற்குக் காரணம் இல்லாமல் இல்லை...ஏனெனில் 'பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்'! 'பாட்டுக்குப் பாட்டெடுத்து நான் பாடுவதைக்…
Full Metal Jacket: போர் எனும் அபத்தம்..! – ராம் முரளி

Full Metal Jacket: போர் எனும் அபத்தம்..! – ராம் முரளி

  பைசாசத்தன்மையிலான தனது தி ஷைனிங் திரைப்படத்தை நிறைவு செய்ததற்கு பிறகு, 1980ம் வருடத்தில் அடுத்ததாக ஒரு போர் மையத் திரைப்படத்தை உருவாக்க வேண்டும் என்று முடிவு செய்கிறார் ஸ்டான்லி குப்ரிக். அதற்கு அவரது நண்பர், “ஆனால் நீங்கள் உங்களது திரையுலக…