Posted inCinema
“வேட்டையன்” – ஒரு பெரும் அநீதியை தோல் உரிக்கும் திரைக் காவியம்
"வேட்டையன்" திரைப்படம் (Vettaiyan Movie) - ஒரு பெரும் அநீதியை தோல் உரிக்கும் திரு. த. செ. ஞானவேல் அவர்களின் திரைக் காவியம். பிரபலங்கள் நடிக்கும் திரைப்படத்தை ரசனையே இல்லாத நான் பார்த்து என்ன பயன் என்று படம் பார்ப்பதை தவிர்ப்பவன்…