திரையரங்குகள் மூடப்படுமா?- ஜெயச்சந்திரன் ஹாஷ்மி

திரையரங்குகள் மூடப்படுமா?- ஜெயச்சந்திரன் ஹாஷ்மி

2013 ஆம் ஆண்டு.. விஸ்வரூபம் திரைப்படத்தின் வெளியீட்டில் சில பிரச்சினைகள் எழ, படத்தை நேரடியாக டிடிஹெச்சில் வெளியிடப் போவதாய் கமல் அறிவித்தார். உடனே தமிழ்த் திரையுலகம் முழுக்க அது தீயாய் பற்றியது. அந்த முடிவுக்கெதிராய் திரைப்பட உலகின் பல பிரிவினரும் கொந்தளிக்க…
இசை வாழ்க்கை – 1 : பாட்டினிலும் நெஞ்சைப் பறிகொடுத்த பாவியேன் – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை – 1 : பாட்டினிலும் நெஞ்சைப் பறிகொடுத்த பாவியேன் – எஸ் வி வேணுகோபாலன்

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் (நையாண்டி தர்பார் என்று நினைவு), திரை இயக்குனர் பி வாசு பேசிக் கொண்டிருக்கையில், அவரது மன்னன் திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த அருமையான பாடல் பற்றிய கேள்வி வந்தது. கே ஜே யேசுதாஸ் குரலில் இன்றும் அடுத்தடுத்த தலைமுறையினரை ஈர்த்துக் கொண்டிருக்கும் அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே என்ற பாடலை,…
எனக்கு உண்பதற்கு ரொட்டி கொடுப்பவர்களுக்காக, திரைப்படங்களை உருவாக்குகிறேன் – மொஹ்சன் மக்மல்பஃப் (தமிழில்: ராம் முரளி )

எனக்கு உண்பதற்கு ரொட்டி கொடுப்பவர்களுக்காக, திரைப்படங்களை உருவாக்குகிறேன் – மொஹ்சன் மக்மல்பஃப் (தமிழில்: ராம் முரளி )

  உலகளவில் பெரும் கவனம் பெற்றிருக்கும் ஈரானியத் திரைப்படப் படைப்பாளிகளில் ஒருவர் மொஹ்சன் மக்மல்பஃப். 90களில் உத்வேகம் பெற்ற ஈரானிய புதிய அலை இயக்கத்தில் மக்மல்பஃப்பின் பங்களிப்பு அளப்பரியது. ஈரானிய கலாச்சாரத்தில் நிலவும் ஒடுக்குமுறை, இன பாகுபாடு, பெண்களின் மீது கவிழ்ந்திருக்கும்…