ஜனவரி 14 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ராகேஷ் மோகன் & ட்ரெவர் வின்செஸ்டர் ஸ்வான் (Economist Rakesh Mohan & Trevor Winchester Swan Article in Tamil) - பேராசிரியர் பு.அன்பழகன் - www.bookday.in

ஜனவரி 14 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ராகேஷ் மோகன் & ட்ரெவர் வின்செஸ்டர் ஸ்வான் – பேராசிரியர் பு.அன்பழகன்

1. ராகேஷ் மோகன் (Rakesh Mohan) ஜனவரி 14, 1948இல் பிறந்த தலைசிறந்த இந்தியப் பொருளாதார அறிஞர்களில் ஒருவர் ஆவார். அமெரிக்காவில் உள்ள பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டத்திற்கான ஆராய்ச்சியினை மேற்கொண்டார். பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் தாராளமயமாக்கல், தொழில்துறை பொருளாதாரம்,…
ஜனவரி 13 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஜார்ஜ் ஜெரால்ட் ரைஸ்மேன் (Economist George Gerald Reisman Article in Tamil) - பேராசிரியர் பு.அன்பழகன் - www.bookday.in

ஜனவரி 13 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஜார்ஜ் ஜெரால்ட் ரைஸ்மேன் – பேராசிரியர் பு.அன்பழகன்

ஜார்ஜ் ஜெரால்ட் ரைஸ்மேன் (George Gerald Reisman) ஜனவரி 13, 1937இல் பிறந்த அமெரிக்கப் பொருளாதார அறிஞர் ஆவார். அவர் நியூயார்க் பல்கலைக் கழகத்தில் ஆய்வுசெய்து முனைவர் பட்டம் பெற்றார் தற்போது பெப்பர்டைன் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் தகைசால் (எமரிட்டஸ்) பேராசிரியராக உள்ளார்.…
ஜனவரி 12 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ரிச்சர்ட் ஐன்லி ஈஸ்டர்லின் (Economist Richard Ainley Easterlin Article in Tamil) - பேராசிரியர் பு.அன்பழகன் - www.bookday.in

ஜனவரி 12 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ரிச்சர்ட் ஐன்லி ஈஸ்டர்லின் – பேராசிரியர் பு.அன்பழகன்

ரிச்சர்ட் ஐன்லி ஈஸ்டர்லின் (Richard Ainley Easterlin) ஜனவரி 12, 1926இல் பிறந்த அமெரிக்கப் பொருளாதார அறிஞர் ஆவார், இவர் தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பேராசிரியராக இருந்தார். "ஈஸ்டர்லின் முரண்பாடு" என்ற பொருளாதாரக் கோட்பாட்டினை அளித்தவர் ஆவார். "ஈஸ்டர்லின் அனுமானம்"…
ஜனவரி 11 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஃபிஷர் ஷெஃபி பிளாக் (Economist Fischer Shefey Black Article in Tamil) - பேராசிரியர் பு.அன்பழகன் - www.bookday.in

ஜனவரி 11 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஃபிஷர் ஷெஃபி பிளாக் – பேராசிரியர் பு.அன்பழகன்

ஃபிஷர் ஷெஃபி பிளாக் (Fischer Shefey Black) ஜனவரி 11 , 1938இல் பிறந்து ஆகஸ்ட் 30, 1995இல் மறைந்த அமெரிக்கப் பொருளாதார அறிஞர், பிளாக் - ஸ்கோல்ஸ் சமன்பாட்டை அளித்தவர்களில் ஒருவராவர். பிளாக் மிகவும் புகழ்பெற்ற நிதி கல்வியாளராக அறியப்படுகின்றார்.…
ஜனவரி 10 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:-ஜான் மத்தாய் (Economist John Matthai) - பேராசிரியர் பு.அன்பழகன் - www.bookday.in

ஜனவரி 10 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஜான் மத்தாய் – பேராசிரியர் பு.அன்பழகன்

ஜான் மத்தாய் (John Matthai), ஜனவரி 10, 1886இல் கேரளாவில் உள்ள கோழிக்கோட்டில் பிறந்த இந்தியப் பொருளாதார அறிஞர் ஆவார். மத்தாய், சென்னை கிறிஸ்தவக் கல்லூரியிலும், சென்னை சட்டக் கல்லூரியிலும் பயின்றார். பிரிட்டிஷ் இந்தியாவில் கூட்டுறவு இயக்கம் மற்றும் கிராமப்புற அரசாங்கம்…
ஜனவரி 9 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- கௌசிக் பாசு (Economist Kaushik Basu) - பேராசிரியர் பு.அன்பழகன் - www.bookday.in

ஜனவரி 9 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- கௌசிக் பாசு – பேராசிரியர் பு.அன்பழகன்

கௌசிக் பாசு (Kaushik Basu),  ஜனவரி 9, 1952இல் பிறந்த  இந்தியப் பொருளாதார அறிஞர் ஆவார். 2009 முதல் 2012 வரை இந்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகராகவும், 2012 முதல் 2016 வரை உலக வங்கியின் தலைமை பொருளாதார நிபுணராகவும்…
ஜனவரி 8 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- டான் பாட்டின்கின் – பேராசிரியர் பு.அன்பழகன்

ஜனவரி 8 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- டான் பாட்டின்கின் – பேராசிரியர் பு.அன்பழகன்

டான் பாட்டின்கின் (Don Patinkin), ஜனவரி 8, 1922இல் பிறந்து ஆகஸ்ட் 7, 1995இல் மறைந்த அமெரிக்க வம்சாவளியைச் சேர்ந்த இஸ்ரேலிய பணவியல் பொருளாதார அறிஞர் ஆவார். பணக் கோட்பாடு, தன்னிச்சையான வேலையின்மை மற்றும் ஜே.எம்.கீன்ஸின் தத்துவார்த்தங்களின் விளக்கம் ஆகியவை பாட்டின்கினின்…
ஜனவரி 7 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- அல்வாரோ சாண்டோஸ் பெரேரா (Economist Alvaro Santos Pereira) - பேராசிரியர் பு.அன்பழகன் - www.bookday.in

ஜனவரி 7 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- அல்வாரோ சாண்டோஸ் பெரேரா – பேராசிரியர் பு.அன்பழகன்

அல்வாரோ சாண்டோஸ் பெரேரா (Alvaro Santos Pereira), ஜனவரி 7, 1972இல் பிறந்த போர்த்துகீசிய பொருளாதார நிபுணர் ஆவார். ஜூன் 2011 முதல் ஜூலை 2013 வரை போர்ச்சுகலின் பொருளாதாரம், தொழிலாளர், போக்குவரத்து, பொதுப்பணி மற்றும் தகவல் தொடர்பு அமைச்சராக பணியாற்றினார்.…
ஜனவரி 6 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஹோலிஸ் பர்ன்லி செனரி (Hollis Burnley Chenery) - பேராசிரியர் பு.அன்பழகன் - www.bookday.in

ஜனவரி 6 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஹோலிஸ் பர்ன்லி செனரி – பேராசிரியர் பு.அன்பழகன்

ஹோலிஸ் பர்ன்லி செனரி (Hollis Burnley Chenery), ஜனவரி 6 , 1918இல் பிறந்து செப்டம்பர் 1, 1994இல் மறைந்த அமெரிக்கப் பொருளாதார நிபுணர் ஆவார், வளர்ச்சி பொருளாதாரத்தை அளித்த முன்னோடியாக இவர் கருதப்படுகின்றார். செனரி, 1952 முதல் 1961 வரை…