ஜனவரி 10 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:-ஜான் மத்தாய் (Economist John Matthai) - பேராசிரியர் பு.அன்பழகன் - www.bookday.in

ஜனவரி 10 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஜான் மத்தாய் – பேராசிரியர் பு.அன்பழகன்

ஜான் மத்தாய் (John Matthai), ஜனவரி 10, 1886இல் கேரளாவில் உள்ள கோழிக்கோட்டில் பிறந்த இந்தியப் பொருளாதார அறிஞர் ஆவார். மத்தாய், சென்னை கிறிஸ்தவக் கல்லூரியிலும், சென்னை சட்டக் கல்லூரியிலும் பயின்றார். பிரிட்டிஷ் இந்தியாவில் கூட்டுறவு இயக்கம் மற்றும் கிராமப்புற அரசாங்கம்…
ஜனவரி 9 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- கௌசிக் பாசு (Economist Kaushik Basu) - பேராசிரியர் பு.அன்பழகன் - www.bookday.in

ஜனவரி 9 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- கௌசிக் பாசு – பேராசிரியர் பு.அன்பழகன்

கௌசிக் பாசு (Kaushik Basu),  ஜனவரி 9, 1952இல் பிறந்த  இந்தியப் பொருளாதார அறிஞர் ஆவார். 2009 முதல் 2012 வரை இந்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகராகவும், 2012 முதல் 2016 வரை உலக வங்கியின் தலைமை பொருளாதார நிபுணராகவும்…
ஜனவரி 8 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- டான் பாட்டின்கின் – பேராசிரியர் பு.அன்பழகன்

ஜனவரி 8 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- டான் பாட்டின்கின் – பேராசிரியர் பு.அன்பழகன்

டான் பாட்டின்கின் (Don Patinkin), ஜனவரி 8, 1922இல் பிறந்து ஆகஸ்ட் 7, 1995இல் மறைந்த அமெரிக்க வம்சாவளியைச் சேர்ந்த இஸ்ரேலிய பணவியல் பொருளாதார அறிஞர் ஆவார். பணக் கோட்பாடு, தன்னிச்சையான வேலையின்மை மற்றும் ஜே.எம்.கீன்ஸின் தத்துவார்த்தங்களின் விளக்கம் ஆகியவை பாட்டின்கினின்…
ஜனவரி 7 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- அல்வாரோ சாண்டோஸ் பெரேரா (Economist Alvaro Santos Pereira) - பேராசிரியர் பு.அன்பழகன் - www.bookday.in

ஜனவரி 7 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- அல்வாரோ சாண்டோஸ் பெரேரா – பேராசிரியர் பு.அன்பழகன்

அல்வாரோ சாண்டோஸ் பெரேரா (Alvaro Santos Pereira), ஜனவரி 7, 1972இல் பிறந்த போர்த்துகீசிய பொருளாதார நிபுணர் ஆவார். ஜூன் 2011 முதல் ஜூலை 2013 வரை போர்ச்சுகலின் பொருளாதாரம், தொழிலாளர், போக்குவரத்து, பொதுப்பணி மற்றும் தகவல் தொடர்பு அமைச்சராக பணியாற்றினார்.…
ஜனவரி 6 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஹோலிஸ் பர்ன்லி செனரி (Hollis Burnley Chenery) - பேராசிரியர் பு.அன்பழகன் - www.bookday.in

ஜனவரி 6 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஹோலிஸ் பர்ன்லி செனரி – பேராசிரியர் பு.அன்பழகன்

ஹோலிஸ் பர்ன்லி செனரி (Hollis Burnley Chenery), ஜனவரி 6 , 1918இல் பிறந்து செப்டம்பர் 1, 1994இல் மறைந்த அமெரிக்கப் பொருளாதார நிபுணர் ஆவார், வளர்ச்சி பொருளாதாரத்தை அளித்த முன்னோடியாக இவர் கருதப்படுகின்றார். செனரி, 1952 முதல் 1961 வரை…
ஜனவரி 5ல் பிறந்த - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஜே.பி. சே (J.B.Say) & ரிச்சர்ட் ஆண்ட்ரியாஸ் வெர்னர் (Richard Andreas Werner) - பேராசிரியர் பு.அன்பழகன் - www.bookday.in

ஜனவரி 5 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஜே.பி. சே & ரிச்சர்ட் ஆண்ட்ரியாஸ் வெர்னர் – பேராசிரியர் பு.அன்பழகன்

ஜே.பி. சே (J.B.Say), ஜனவரி 5 , 1767இல் பிறந்து நவம்பர் 15 , 1832இல் மறைந்த பிரெஞ்சு பொருளாதார அறிஞர் ஆவார். சே உலகளவில் அறியப்படுபடும் ஒரு சிறந்த பொருளாதார நிபுணர். பத்திரிகையாளர் மற்றும் தொழில்முனைவோர் உட்படப் பல பதவிகளை…
ஜனவரி 4 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஜே.சி. குமரப்பா (Economist J.C.Kumarappa) - பேராசிரியர் பு.அன்பழகன் - www.bookday.in

ஜனவரி 4 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஜே.சி. குமரப்பா – பேராசிரியர் பு.அன்பழகன்

ஜே.சி. குமரப்பா (J.C.Kumarappa) ஜனவரி 4, 1892இல் பிறந்து ஜனவரி 30 , 1960இல் மறைந்த தமிழ்நாட்டில், தஞ்சாவூரில் பிறந்த இந்தியப் பொருளாதார நிபுணர் ஆவார். மகாத்மா காந்தியின் நெருங்கிய தோழமை செயல்பாட்டாளர் ஆவார். கிராமப்புற பொருளாதார மேம்பாட்டுக் கோட்பாடுகளின் முன்னோடியாக…
ஜனவரி 3 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- அருணவ சென் – பேராசிரியர் பு.அன்பழகன்

ஜனவரி 3 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- அருணவ சென் – பேராசிரியர் பு.அன்பழகன்

அருணவ சென் (Arunava Sen), ஜனவரி 3 , 1959இல் பிறந்தார். புது தில்லியில் உள்ள இந்தியப் புள்ளியியல் நிறுவனத்தில் பொருளாதாரம் மற்றும் திட்டமிடலில் பேராசிரியராக பணிபுரிந்து வருகின்றார். ஆட்டக் கோட்பாடு, சமூகத் தேர்வுக் கோட்பாடு, இயந்திர வடிவமைப்பு, வாக்களிப்பு, ஏலங்கள்…
ஜனவரி 2 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஆல்ஃபிரட் ஹாஸ்கெல் கான்ராட் (Alfred Haskell Conrad) - பேராசிரியர் பு.அன்பழகன்

ஜனவரி 2 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஆல்ஃபிரட் ஹாஸ்கெல் கான்ராட் – பேராசிரியர் பு.அன்பழகன்

ஆல்ஃபிரட் ஹாஸ்கெல் கான்ராட் (Alfred Haskell Conrad) ஜனவரி 2, 1924இல் அமெரிக்காவில் பிறந்தார். நியூயார்க்கின் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் மற்றும் சிட்டி கல்லூரியில் பொருளாதார பேராசிரியராக பணியாற்றினர். இவர் கிளியோமெட்ரிக்ஸ் (வரலாற்றுப் போக்குகள், நிகழ்வுகளுக்கு முறையான பொருளாதார மாதிரிகள், பொருளாதார அளவீடு)…