ஜனவரி 7 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- அல்வாரோ சாண்டோஸ் பெரேரா (Economist Alvaro Santos Pereira) - பேராசிரியர் பு.அன்பழகன் - www.bookday.in

ஜனவரி 7 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- அல்வாரோ சாண்டோஸ் பெரேரா – பேராசிரியர் பு.அன்பழகன்

அல்வாரோ சாண்டோஸ் பெரேரா (Alvaro Santos Pereira), ஜனவரி 7, 1972இல் பிறந்த போர்த்துகீசிய பொருளாதார நிபுணர் ஆவார். ஜூன் 2011 முதல் ஜூலை 2013 வரை போர்ச்சுகலின் பொருளாதாரம், தொழிலாளர், போக்குவரத்து, பொதுப்பணி மற்றும் தகவல் தொடர்பு அமைச்சராக பணியாற்றினார்.…
ஜனவரி 6 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஹோலிஸ் பர்ன்லி செனரி (Hollis Burnley Chenery) - பேராசிரியர் பு.அன்பழகன் - www.bookday.in

ஜனவரி 6 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஹோலிஸ் பர்ன்லி செனரி – பேராசிரியர் பு.அன்பழகன்

ஹோலிஸ் பர்ன்லி செனரி (Hollis Burnley Chenery), ஜனவரி 6 , 1918இல் பிறந்து செப்டம்பர் 1, 1994இல் மறைந்த அமெரிக்கப் பொருளாதார நிபுணர் ஆவார், வளர்ச்சி பொருளாதாரத்தை அளித்த முன்னோடியாக இவர் கருதப்படுகின்றார். செனரி, 1952 முதல் 1961 வரை…
ஜனவரி 5ல் பிறந்த - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஜே.பி. சே (J.B.Say) & ரிச்சர்ட் ஆண்ட்ரியாஸ் வெர்னர் (Richard Andreas Werner) - பேராசிரியர் பு.அன்பழகன் - www.bookday.in

ஜனவரி 5 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஜே.பி. சே & ரிச்சர்ட் ஆண்ட்ரியாஸ் வெர்னர் – பேராசிரியர் பு.அன்பழகன்

ஜே.பி. சே (J.B.Say), ஜனவரி 5 , 1767இல் பிறந்து நவம்பர் 15 , 1832இல் மறைந்த பிரெஞ்சு பொருளாதார அறிஞர் ஆவார். சே உலகளவில் அறியப்படுபடும் ஒரு சிறந்த பொருளாதார நிபுணர். பத்திரிகையாளர் மற்றும் தொழில்முனைவோர் உட்படப் பல பதவிகளை…
ஜனவரி 4 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஜே.சி. குமரப்பா (Economist J.C.Kumarappa) - பேராசிரியர் பு.அன்பழகன் - www.bookday.in

ஜனவரி 4 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஜே.சி. குமரப்பா – பேராசிரியர் பு.அன்பழகன்

ஜே.சி. குமரப்பா (J.C.Kumarappa) ஜனவரி 4, 1892இல் பிறந்து ஜனவரி 30 , 1960இல் மறைந்த தமிழ்நாட்டில், தஞ்சாவூரில் பிறந்த இந்தியப் பொருளாதார நிபுணர் ஆவார். மகாத்மா காந்தியின் நெருங்கிய தோழமை செயல்பாட்டாளர் ஆவார். கிராமப்புற பொருளாதார மேம்பாட்டுக் கோட்பாடுகளின் முன்னோடியாக…
ஜனவரி 3 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- அருணவ சென் – பேராசிரியர் பு.அன்பழகன்

ஜனவரி 3 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- அருணவ சென் – பேராசிரியர் பு.அன்பழகன்

அருணவ சென் (Arunava Sen), ஜனவரி 3 , 1959இல் பிறந்தார். புது தில்லியில் உள்ள இந்தியப் புள்ளியியல் நிறுவனத்தில் பொருளாதாரம் மற்றும் திட்டமிடலில் பேராசிரியராக பணிபுரிந்து வருகின்றார். ஆட்டக் கோட்பாடு, சமூகத் தேர்வுக் கோட்பாடு, இயந்திர வடிவமைப்பு, வாக்களிப்பு, ஏலங்கள்…
ஜனவரி 2 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஆல்ஃபிரட் ஹாஸ்கெல் கான்ராட் (Alfred Haskell Conrad) - பேராசிரியர் பு.அன்பழகன்

ஜனவரி 2 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஆல்ஃபிரட் ஹாஸ்கெல் கான்ராட் – பேராசிரியர் பு.அன்பழகன்

ஆல்ஃபிரட் ஹாஸ்கெல் கான்ராட் (Alfred Haskell Conrad) ஜனவரி 2, 1924இல் அமெரிக்காவில் பிறந்தார். நியூயார்க்கின் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் மற்றும் சிட்டி கல்லூரியில் பொருளாதார பேராசிரியராக பணியாற்றினர். இவர் கிளியோமெட்ரிக்ஸ் (வரலாற்றுப் போக்குகள், நிகழ்வுகளுக்கு முறையான பொருளாதார மாதிரிகள், பொருளாதார அளவீடு)…
அறிவோம் இன்று (ஜனவரி 1) ஒரு பொருளாதார அறிஞர்:- வெர்னான் எல். ஸ்மித் (Vernon L.Smith) - பேராசிரியர் பு.அன்பழகன்

ஜனவரி 1 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- வெர்னான் எல். ஸ்மித் (Vernon L.Smith) – பேராசிரியர் பு.அன்பழகன்

வெர்னான் எல். ஸ்மித் (Vernon L.Smith) ஜனவரி 1, 1927இல் பிறந்த அமெரிக்கப் பொருளாதார நிபுணர் ஆவார். செப்மேன் பல்கலைக்கழகத்தில் பொருளாதார பகுப்பாய்வில் ஆய்வக சோதனைகளைப் பயன்படுத்தியதற்காக 2002ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை டேனியல் கான்மேனுடன் பெற்றார். இது சோதனை…
உலக மீன்வள தினம் (நவம்பர் 21) சிறப்பு கட்டுரை

உலக மீன்வள தினம் (நவம்பர் 21) சிறப்பு கட்டுரை

உலக மீன்வள தினம் (நவம்பர் 21) சிறப்பு கட்டுரை மீன்வளப் பொருளியலை ஊக்குவிப்போம்! இல.சுருளிவேல் மீன்வளப் பொருளியல் என்பது மீன்வளத்தில் இருந்து உற்பத்தி செய்யப்படும் பண்டங்கள் மற்றும் பணிகளுக்கான உற்பத்தி நடவடிக்கைகளையும், அவற்றின் பகிர்வையும், அவற்றின் நுகர்வையும் பற்றி படிப்பதாகும். இதில்…
வரிவிதிப்பில் சமூக பொருளாதார நீதி (Social and economic justice in taxation) - என்.குணசேகரன் (N.Gunasekaran) - பெரும் கார்ப்பரேட் வரி விதிப்பு

வரிவிதிப்பில் சமூக, பொருளாதார நீதி – என்.குணசேகரன்

வரிவிதிப்பில் சமூக, பொருளாதார நீதி என்.குணசேகரன் கார்ல் மார்க்சும் , ஏங்கெல்சும் முதலாளித்துவ வீழ்ச்சிக்கு பாட்டாளி வர்க்கத்தை களரீதியாகவும் கருத்துரீதியாகவும் அணிதிரட்டும் கடமையை வாழ்நாள் முழுவதும் மேற்கொண்டு வந்தனர். ஆனால் ஆளும் வர்க்கங்களுக்கு எதிராக பாட்டாளி வர்க்க நலன் காக்கும் உடனடி…