Posted inEconomy
செப்டம்பர் 19 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- மேக்ஸ் ஓட்டோ லோரென்ஸ் & ராபர்ட் ஜெல்வின் அலிபர் – முனைவர் பு. அன்பழகன்
1. மேக்ஸ் ஓட்டோ லோரென்ஸ் (Max Otto Lorenz) செப்டம்பர் 19, 1876இல் பிறந்து ஜூலை 1, 1959இல் மறைந்த அமெரிக்கப் பொருளாதார அறிஞர் ஆவார். சமூகத்தில் வருமானப் பகிர்வினை சித்தரிக்கும் ஒரு வழியாக Loewn Curve (லோரென்ஸ் வளைவை) அறிமுகப்படுத்தியதன்…








