இந்தியாவில் போட்டித்தேர்வு முறைகேடுகள்
போட்டித்தேர்வு முறைகேடுகள் கேள்விக்குள்ளாகும் மாணவர் – இளைஞர்களின் எதிர்காலம் கல்வியானது ஒவ்வொரு தனிமனிதனுக்கும் இன்றியமையாததும் விடுதலை உணர்வை அளிக்கக்கூடியதுமாகும். இக்கல்வியினூடாக தனிமனிதனின் திறன், தகுதி, தரத்தினை வளர்த்தெடுத்து மதிப்பெண் பெறவும், வேலைவாய்ப்பிற்கு சான்றாகயிருப்பது மட்டுமல்லாது, வறுமை, ஏழ்மை, கல்வியறிவின்மையிலிருந்து மீளுவதற்கு உதவிடுவதாய்…