ஹைக்கூ கவிதைகள் – ஆ.சார்லஸ்

1. ஏறும் விலைவாசி நடிகரின் ஆளுயர படத்துக்கு, பால் அபிஷேகம். 2. கடற்கரை சாமானியர்களின், கட்டணமில்லா பொழுதுபோக்கு. 3. தேர்தல் விடுமுறை குளிர் பிரதேசங்களுக்கு, மக்கள் கூட்டம்…

Read More

கௌ.ஆனந்தபிரபுவின் கவிதைகள்

1 கிடைத்தகாசுக்கெல்லாம் புத்தகப் பண்டல் வாங்கி அத்தனை அழகாய் அடுக்கி பூரித்துப் போய் புன்னகைக்கிறான் பாரதி. பக்கத்துவீட்டில் கைப்பிடிஅரிசி கடன்கேட்டுக்கொண்டிருக்கிறாள் செல்லம்மா. 2 கடுஞ்சண்டை. பெரும்வாக்குவாதம். மனம்வெதும்பி…

Read More

கவிதை: பிழையா பிழைப்பு – அ.சீனிவாசன்

ஒருரூபாய்க்குச் செப்பல் தைக்கும் பெரியவர், ரெண்டு ரூபாய்க்கு இட்லி விற்கும் மூதாட்டி, அய்ந்து ரூபாய்க்கு கிழிசல் தைக்கும் டைலர், இருபது ரூபாய் சார்ஜ் பண்ணும் ஆட்டோ டிரைவர்,…

Read More

ஜேபி நீக்கிழார் கவிதைகள்

1. ஆலோபிளாக்குகளும் சாலோபிளாக்குகளும் வந்தபோதிலும் இன்னும் வேம்புவின் கீழ் மூன்று செங்கல்களில்தான் காட்சியளிக்கிறார் நண்பனின் கடவுள் 2. அன்னையின் அன்புக்காக ஏங்குபவன் வீதியில் யாசிக்கும் முதிர்ந்தவளிடம் உணவளித்து…

Read More

ஹைக்கூ கவிதைகள் – ஐ.தர்மசிங்

1. பரந்த குளம் இலையளவே இருக்கிறது எறும்பின் எல்லை 2. பெரிய காடு குச்சியுடன் திரும்புகிறது கூடிழந்த பறவை 3. கோடை வெயில் நாயுடன் விளையாடுகிறது கார்மேக…

Read More

ஹைக்கூ கவிதைகள் – பார்வதி

கண்ணீர் ஆனந்தத்தின் உச்சம் அதிவேதனையின் ஆர்ப்பரிப்பு வருத்தத்தின் வெளிப்பாடு பிரிவின் பிரவாகம். பிரிவு அருகாமை உணர்த்தாத அருமையையும் அக்கறையையும் பாசத்தையும் பரிவையும் புரியவைக்கும் தருணம். எழுதியவர் பார்வதி…

Read More

ஹைக்கூ கவிதைகள் – ச. இராஜ்குமார் 

1.உதிக்கும் சூரியன் சோம்பல் முறிக்கும் ஆட்டுக் கிடா …! 2. பள்ளி வளாகம் கூடு கட்ட இடம் தேடியலையும் பறவை …!! 3.நெருங்கும் தேர்தல் பறக்கிறது பண…

Read More