அக்குறுநகரின் சிறு வீதிகள் இணைகின்ற பிரதான சாலையில் பலமுறை பயணித்திருந்த போதிலும் அச்சிறுவீதியொன்றில் நுழைந்தது அன்று அதுவே முதல் முறை அவ்வீதியின் ஆரம்பத்தில் நின்றிருந்தவரிடம் விசாரித்த போது எச்சலசலப்புமின்றி ...

மழைக் காட்சிகள் ************************ நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு…… ******************************************** கலங்கிய குட்டைகளில் பறக்கும் கட்சிக் கொடிகளை நையப் புடைக்கின்றது வலுத்த மழைத்துளி முக்குளித்த பின்பு ...

  வாய் பிளந்து நிற்கிறேன் இப்போதெல்லாம் வாயை மூட முடிவதில்லை நிறுத்தி ஒன்றிரண்டு பழம் பறித்துக் கொள்கின்றனர் முகம் தெரியாதவர்கள் கூட வளரும் புதிய கிளைகளும் முள்ளோடு ...

பள்ளித் தோழி கலப்பு வண்ணங்களில் கை புகுந்திருக்கும் கண்ணாடி வளையல்களை எண்ணிக் கொண்டே பேசும் அவள் அப்படித்தான் இப்போதும் யாருடனோ அருகமர்ந்தபடி… ஒவ்வொரு சொல்லுக்கும் பொருத்தமான கையசைவில் ...

  அழிஞ்சில் கோவில்களில் காண்க அபூர்வமாய் போகருக்கு வாய்த்த புத்தழிஞ்சில் டீக்கடை மணிக்கு அழிஞ்ச மரம் ஆகாது பெயரைப் பார்த்துமா ஆசைப்பட்டாய் என்றார் பூவிழுந்த கண் கோவிந்தராஜு ...

சாமியாடி சித்திரை செத்த சடங்கு முடிஞ்சி தீட்டுக்கழித்தபின் பிள்ளை ராஜேந்திரன் மீதே இறங்கிக்கொண்டது அருள் வாக்கு சொல்லி ஊர் காக்கும் அம்மன்…..! ஆடி மாச… மூன்றாம் வார ...

  பிரயோசனமே இல்லன்னாலும் பிள்ளைன்னு ஒருத்தன் இருக்கான்.. பெற்றோரின் நிம்மதி.. பத்து பைசா தரலன்னாலும் புருசன்னு ஒருத்தன் இருக்கான்.. பெண்களின் நிம்மதி.. அப்படித் தான் வகுப்பறைக்கும்.. கேட்கவே ...

ம(வு)னச் சித்திரம் ———————————- ஈரச் சுவரில் மழைப் பச்சை வரைபடத்தைப் படர்த்தி வைத்திருக்கிறது காரை உதிர்ந்த சிறு சுவர் உறிஞ்சி சேர்த்த கசிவை ரத்த வண்ணத்திற்கு சிவப்பிட்டுள்ளது செங்கல் ...

ஆட்டு மந்தைகள் செல்லாத ஊர்  *********************************** பருகி முடித்த ஒரு குவளை பழ ரசத்திலிருந்து தனியாக பிரித்தறிந்த புத்தி ததும்பலை அந்த இரவு வாசித்துக்  கொண்டிருந்தது. இசையால் நிறைந்த ...

  All the World’s a Stage BY WILLIAM SHAKESPEARE உலகத்தில் ஷேக்ஸ்பியர் என்னும் மகாகலைஞனின் வரிகளில் அதிகம் மேற்கோள் காட்டப்பட்ட வரிகள் இவைகளாகத்தான் இருக்கும்..( ...