புதிய தேசிய கல்விக் கொள்கையால் கிராம புற மாணவர்களின் கல்விக்கு ஆபத்து:

புதிய தேசிய கல்விக் கொள்கையால் கிராம புற மாணவர்களின் கல்விக்கு ஆபத்து:

வலங்கைமானின் நடந்த கருத்தரங்கில் கல்வியாளர் பிரின்சி கஜேந்திர பாபு பேச்சு : திருவாரூர் ஜீன் 29: புதிய கல்விக் கொள்கை குறித்த கருத்தரங்கம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் வலங்கைமானில் நடைப்பெற்றது.இக்கருத்தரங்கிற்க்கு தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் பொன்முடி தலைமை…
“தேசியக் கல்விக் கொள்கை வரைவு தமிழில் சுருக்கம் மட்டும் போதுமா?” எழுத்தாளர் விழியன்

“தேசியக் கல்விக் கொள்கை வரைவு தமிழில் சுருக்கம் மட்டும் போதுமா?” எழுத்தாளர் விழியன்

தேசியக் கல்விக் கொள்கை வரைவை தமிழில் சுருக்கமாக அளித்திருப்பது பற்றி தன் கருத்துகளைப் பகிர்கிறார் எழுத்தாளர் விழியன். தேசியக் கல்விக் கொள்கை நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு, நம் நாட்டில் தேசியக் கல்விக் கொள்கை வரைவு முன்வைக்கப்பட்டிருக்கிறது. அதற்கு கருத்துச் சொல்லும்…
கூட்டாட்சி நெறிக்கு எதிரான புதிய கல்விக் கொள்கை!

கூட்டாட்சி நெறிக்கு எதிரான புதிய கல்விக் கொள்கை!

தோழிஸ்பெஷல் கூட்டாட்சி நெறிக்கு எதிரான புதிய கல்விக் கொள்கை! 01 Jul 2019 புதிதாகப் பதவியேற்றுள்ள மத்திய அரசு தேசியக் கல்விக் கொள்கை-2019 வெளியிட்டுள்ளது. இதில், மும்மொழிக் கொள்கை என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே விவாதப்…

ஆசிரியர்கள் தேவையற்ற உயர்கல்வி வகுப்பறைகள்

வசுதா காமத் SNDT மகளிர் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்   1986 முதல் 2007 வரை ஸ்ரீமதி நதிபாய் தாமோதர் தாக்கர்சே (SNDT) மகளிர் பல்கலைக்கழகத்தின் கல்வி தொழில்நுட்பத் துறையில் பணியாற்றிய வசுதா காமத், 2011ஆம் ஆண்டு SNDT  மகளிர்  பல்கலைக்கழகத்தின்…

சூத்திரதாரியின் கைகளில் வரையறைக் குழு…

கஸ்தூரிரங்கனின் வார்த்தைகளில் சொல்வதானால், வரைவறிக்கை குழுவிற்கான விழிப்பூட்டல்களை வழங்கி, உத்திகளை வடிவமைத்துக் கொடுத்த ஸ்ரீதர் கர்நாடக மாநில புத்தாக்க குழுவின் முன்னாள் உறுப்பினர் மற்றும் கர்நாடகா மாநில அறிவாணையத்தின் முன்னாள் உறுப்பினர் செயலாளர் என்பதாக வழக்கம் போல வரைவறிக்கை உறுப்பினர் பட்டியலில்…

விலகிக் கொண்டவரும், ராஜினாமா செய்தவரும்

பதினொரு பேருடன் இருந்த குழு ஒன்பது பேர் கொண்ட குழுவாக மாறியது ஏன் என்பதற்கான பதிலை, 2019 மே 31 அன்று சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் வரைவறிக்கையில், ஜவடேகருக்கு குழு உறுப்பினர்கள் எழுதிய கடிதத்திற்கு அடுத்ததாக வெளியிடப்பட்டிருக்கிற குழு உறுப்பினர்களின் பட்டியலில் இருந்து நம்மால்…

தேசிய கல்விக் கொள்கை வரைவறிக்கை – 2019 எப்போது சமர்ப்பிக்கப்பட்டது?

இந்தியா சுதந்திரமடைந்த பிறகு ஒட்டு மொத்த இந்திய கல்வி தொடர்பான கல்விக் கொள்கைகளை உருவாக்குவதற்கென கோத்தாரி தலைமையிலான குழு (1964-66) இந்திராகாந்தி தலைமையில் இருந்த மத்திய அரசாங்கத்தால் அமைக்கப்பட்டது. அதன் பிறகு இரண்டாவதாக 1986ஆம் ஆண்டு ராஜீவ்காந்தி தலைமையில் இருந்த மத்திய…

கல்வியை அழிக்க ஒரு கல்வித் திட்டமா?

பிரதமர் மோடி இரண்டாவது முறையாகப் பதவியேற்ற இரண்டாவது நாளில் வெளியிடப்பட்ட “தேசியக் கல்விக் கொள்கை - 2019 வரைவு அறிக்கை” நாடு முழுவதும் பலத்த எதிர்ப்புக்கு ஆளாகிவருகிறது. இந்த அறிக்கை, “சூத்திரனுக்குக் கல்வி கற்பிக்கக் கூடாது”  என்ற மனுதர்மத்தில்(அத்:2,சுலோகம்85) உள்ளபடி, மக்கள்…