இந்திய திரைப்பட இயக்குநர் சீனு ராமசாமி கவிதைகள் - Indian filmmaker and screenwriter Seenu Ramasamy's Poems (Kavithaikal) - https://bookday.in/

சீனு ராமசாமியின் கவிதைகள்

 இயக்குநர் சீனு ராமசாமி கவிதைகள் நெளிந்த நாகம் பயந்து வீட்டை விட்டுப் புறவழிப் பொந்தின் வழியே வெளியேறிவிட்டது. கருக்கலில் தீண்டியிருக்கும் பானைக்குள் கைவிட்டப் பெண்னொருத்தியை, பூரானும் தேளும் இன்னப் பிற விஷமெல்லாம் விலகி ஓடின. காதைத்  தொட்டது மனதின் ஆழத்தைத் தொட்டது…
பட்டாம் பூச்சியின் நினைவுகள்  (நா. முத்துக்குமாருக்கு) _ Pattam Poochiyin Ninaivukal poetry for Na.Muthukumar by Seenu Ramasamy

பட்டாம் பூச்சியின் நினைவுகள்… 

பட்டாம் பூச்சியின் நினைவுகள்  (நா. முத்துக்குமாருக்கு) ..... பட்டாம் பூச்சிகள் பூவில் தேனருந்தும் நிலையில் பாலருந்தும் குழந்தையென சிறகுகளின் கால்களை அசைக்கின்றன.   பட்டாம் பூச்சிகள் தனி அறையிலிருந்து வனத்திற்கு அழைத்து செல்கின்றன கவிஞனை,   சிறகுகளில் மஞ்சள் வெயிலேந்தி பூ…
Anthi Manatharai Poetry By Rajesh Sankarappillai (கவிதை: அந்தி மந்தாரை - இராஜேஷ் சங்கரப்பிள்ளை) | Tamil Kavithai - https://bookday.in/

அந்தி மந்தாரை – இராஜேஷ் சங்கரப்பிள்ளை

பல கனவுகள் ..... ஒன்றை மற்றொன்று பிடித்துக் கொள்கின்றது. எப்போதும் அப்படித்தான். இன்றைக்காவது அந்தி மந்தாரை பூக்குமா? என விழித்து நிற்பேன். நான் பார்க்கும் ஆறு மணிக்குள் ..... பூத்து விரிந்து கூம்பி .... செடியின் காலடிக்குள் கனவை முடித்துக் கொள்ளும்.…
ock the captivating realm of பாலகுமார் ஹைக்கூ கவிதைகள் Tamil Haiku Poem (Kavithaikal): an exquisite fusion of nature, emotions - https://bookday.in/

பாலகுமார் ஹைக்கூ கவிதைகள்

பாலகுமார் ஹைக்கூ கவிதைகள்   வளர்ப்பு நாய்களின் மகிழுந்துப் பயணம் தெரு நாய்கள் குரைப்பு ***** வானம் பார்த்து நீந்தும் பலவகை மீன்கள் காத்திருக்கும் கொக்குகள் ***** காளையின் கழுத்தில் புண்களின் இரணங்கள் கொத்தும் பறவைகள் ***** தேநீர்க் கடைகள் நிரம்பியிருக்கின்றன…
இரவின் வெளிச்சம் (கவிதை) - https://bookday.in/

இரவின் வெளிச்சம் (கவிதை)

இரவின் வெளிச்சம் (கவிதை) இரவின் மொழியில் ..... ஏதோ எழுதிச் செல்கின்றன பல வெளிச்சங்கள். முக்கு நுனியில் நைந்த செருப்பை கோர்த்துக் கொண்டிருந்தார் ... செருப்பின் காதுகளைத் தைக்கும் தொழிலாளி. இந்த வெளிச்சம் பத்துமா? என்றேன். அவரும் நகைத்துக் கொண்டே, அவனின்…
கௌ. ஆனந்தபிரபு கவிதைகள் | கவிதைகள் | கவிதை | Kavithaikal | Kavithai | https://bookday.in/

கௌ. ஆனந்தபிரபு கவிதைகள்

கௌ. ஆனந்தபிரபு கவிதைகள் 1. பாவத்தின் பிரதி ********************** குளத்தங்கரை கண்டதில்லை. அனுதினமும் ஆற்றில் குளித்ததில்லை. நீரற்ற ஏரி கண்டிருக்கிறேன். மதுபோத்தல்களோடு மிச்சமாகிக் கிடக்கும் மீன் எலும்புகளை தேடித்திரியும் நாரையைக் கண்டிருக்கிறேன். ஆலமுண்ட நீலகண்டனென நஞ்சேறி நிற்கும் ஆற்றைக் கண்டிருக்கிறேன். கடும்மழை…
ஓட்டு வீடும் ஒட்டிய நினைவும் | கவிதைகள் | கவிதை | வீடு | https://bookday.in/

ஓட்டு வீடும் ஒட்டிய நினைவும்

ஓட்டு வீடும் ஒட்டிய நினைவும் நாங்கள் தங்கியிருப்பதோ தாத்தா கட்டியதாகச் சொல்லப்படும் ஓடு கவிழ்த்த ஓர் செம்மண் வீடு. விருந்தாளி வரவறிந்தால் அப்பாவை வசை பாடியபடியே அம்மா ஒட்டடை எடுப்பாள். தம்பியும் தன் பங்குக்கு எலி பொறித்த பொந்தை அடைப்பான். ஊர்…
அ.சீனிவாசன் கவிதைகள் | அ.சீனிவாசன் | கவிதைகள் | கவிதை | https://bookday.in/

அ.சீனிவாசன் கவிதைகள்

  அ.சீனிவாசன் கவிதைகள் 1... பூ தெரிகிறது. சமயத்தில் வேரும் தெரிகிறது. பூவுக்கும் வேருக்கும் இடையில் நடப்பது யாருக்குத் தெரிகிறது?   2... உச்சியில் இருப்பவனுக்கு குதிப்பதற்காவது வழியிருக்கின்றது. பள்ளத்தில் இருப்பவனை விரட்டாதீர்!   3.... ஒரு பசி வீசிய வலையில்…
ஹைக்கூ கவிதைகள் - பா.ஶ்ரீகுமார் | ஹைக்கூ கவிதைகள் | கவிதைகள் | https://bookday.in/

ஹைக்கூ கவிதைகள் – பா.ஶ்ரீகுமார்

  ஹைக்கூ கவிதைகள் - பா.ஶ்ரீகுமார் பறவையின் தடம் நீரில் பதியுமா?   வாழ்க்கைப் பாதை முழுவதும் முட்செடிகள் அவர் விற்பதோ பூத்துச் சிரிக்கும் பூஞ்செடிகள்   * கால நதியின் ஓட்டம் வெவ்வேறு திசைகளில் செல்கிறது அவரவர் வாழ்க்கைப் பயணம்…