புக் டே சுழல் கவியரங்கம் (Book Day Suzhal Kaviyarangam): முனைவர் இரா. மஞ்சுளாவின் குறுங்கவிதை | சிறந்த கவிதைகள் தொகுப்பு PDF | புதிய கவிதைகள் வாசிக்க - www.bookday.in

புக் டே சுழல் கவியரங்கம்: முனைவர் இரா. மஞ்சுளாவின் குறுங்கவிதை

முனைவர் இரா. மஞ்சுளாவின் குறுங்கவிதை நாகராஜன் கோவில்களில் என்றும் அருளே ஊற்றெடுக்கிறது அள்ளிச் செல்ல கவிபக்தர்கள் நாம் மீண்டும் கொல்லப்பட்டார் தேசத்தந்தை நூறுநாள் வேலை திட்டத்திற்கு காந்தியின் பெயர் நீக்கம் பிரியாணி சலித்துப்போன அல்லா தயிர் சாதத்திற்கு மாறிக்கொண்டார் பாவம் முருகன்…
புக் டே சுழல் கவியரங்கம் (Book Day Suzhal Kaviyarangam): பால சாகித்ய அகாதமி விருது பெற்ற மு.முருகேஷ் கவிதைகள் | சிறந்த கவிதைகள் தொகுப்பு PDF | - www.bookday.in

புக் டே சுழல் கவியரங்கம்: பால சாகித்ய அகாதமி விருது பெற்ற மு.முருகேஷ் கவிதைகள்

பார்வைகள் “ஒரு வருடம் பிறந்திருக்கிறது...” என்றார் சோதிடர். “12 மாதங்கள் பிறந்திருக்கின்றன...” என்றார் அரசு ஊழியர். “365 நாள்கள் பிறந்திருக்கின்றன...” என்றார் கணித ஆசிரியர். “8760 மணி நேரங்கள் பிறந்திருக்கின்றன...” என்றார் தன்னம்பிக்கை பேச்சாளர். “நான் புதிதாய்ப் பிறந்திருக்கின்றேன்...” என்றார் கவிஞர்.…
புக் டே சுழல் கவியரங்கம் (Book Day Suzhal Kaviyarangam): மகேஷ் எழுதிய இருபது தமிழ் புதிய கவிதைகள் | சிறந்த கவிதைகள் தொகுப்பு PDF | - www.bookday.in

புக் டே சுழல் கவியரங்கம்: மகேஷ் கவிதைகள்

1) நீ குடித்த தேநீர் கோப்பையில் மிச்சம் இருப்பது என் உதடுகளின் தடயமே. ******** 2) நினைவின் சாரல்கள் மனதை ஈரமாக்கியது அவள் இல்லாதது மனதை பாரமாக்கியது. ******** 3) கடலும் கட்டு மரமும் ஆற தழுவி கொள்ளும் கலங்கரை விளக்கோ…