Posted inResearch Articles
ஆய்வுத் தடம்: உளவியல் நோக்கில் ‘மெய்ப்பாட்டியல்’ – ஓர் ஆய்வு | முனைவர் இரா.ஜெயஸ்ரீ
உலகில் மக்களின் அறிவையும், மனத்தையும் பண்படுத்தி நல்ல இயல்புகளையும், நாகரிகத்தையும் வளர்த்து அவர்களுக்கு மேன்மையை அளிப்பவை சான்றோர்களால் இயற்றப்பட்ட நல்ல நூல்களேயாகும். அவ்வகையில், உலகின் மூத்த தமிழ்மொழியையும், தமிழரின் வாழ்வியலையும் காத்திடும் முதன்மை இலக்கணம் தொல்காப்பியமே, அறிவியல் துறைக்கும் ஆற்றலைத் தரக்கூடிய…