சிறுகதை: "ஆண் மனம்" - சாந்தி சரவணன் | ஆண் மனம் சிறுகதை | Aan Manam Short Story Written By Shanthi Saravanan

சிறுகதை: “ஆண் மனம்” – சாந்தி சரவணன்

ஆண் மனம் சிறுகதை அரசு அலுவலகம் வழக்கமாக பத்து மணிக்கு தான் துவங்கும். சொல்ல போனால் அனைவரும் ஒவ்வொருவராக 10 மணிக்கு மேல் தான் வருவார்கள். அன்றும் வழக்கம் போல ராகவன் சரியாக 9.55க்கு தன்னுடைய யமஹாவில் வந்து இறங்கினான். வாசலில்…
இராமன் முள்ளிப்பள்ளம் எழுதிய மரக் கிளையில் ஒரு தொட்டில் சிறுகதை - A cradle on a tree branch , Marakkilayil oru thottil short story - https://bookday.in/

மரக்கிளையில் ஒரு தொட்டில் – சிறுகதை

மரக் கிளையில் ஒரு தொட்டில் - சிறுகதை இறுதி நாள். கடைசி நாள். ஓய்வு பெறும் நாள். விடை பெறும் நாள். இப்படி எத்தனையோ சொற்களால் அறியப்படும் அந்த நாள் வந்தது. மகேந்திரன் அந்த பிரிவு நாள் விழாவிற்கான ஏற்பாடுகளை கவனிக்காமல்…
ஜனநேசன்  எழுதிய பூக்கும் தழும்பு - சிறுகதை (tamil sirukadhai) | Blooming scar a tamil Short story - book day - https://bookday.in/

பூக்கும் தழும்பு – சிறுகதை

பூக்கும் தழும்பு - சிறுகதை அமுதமுல்லை வீட்டுக்குள் பதற்றத்தோடு ஓடிவந்தாள். “பாரி, பக்கத்துவீட்டு முருகனை அவுங்கப்பா அடிக்கிறாருடா. பாவம் கதறி அழுகிறான் . அவுங்கம்மா தடுக்குறாங்க, அவுங்களையும் தள்ளிட்டு, ‘அதுவேணும் , இதுவேணுமுனு கேப்பியா, நான் முடிஞ்சப்பதான் வாங்கித் தருவேன். அதுக்குமுன்னால…
The Tell-Tale Heart Short story by Edgar Allan Poe - Translation in tamil - துடிக்கும் இதயத்தின் கதை - Koodalingm Thangeswaran - https://bookday.in/

The Tell-Tale Heart – துடிக்கும் இதயத்தின் கதை

The Tell-Tale Heart - துடிக்கும் இதயத்தின் கதை ( எட்கர் ஆலன் போ ) உண்மை தான் நான் பதட்டமாகத்தான் இருந்தேன். மிகவும் பதட்டமாக இருந்தேன். இப்போதும் அப்படித்தான் இருக்கிறேன். ஆனால் அதற்காக நீங்கள் ஏன் என்னை பைத்தியமென்று சொல்ல…
இலக்கிய நண்பனும் இரண்டு கிலோ சீனியும் - சிறுகதை | Ilakiya Nanbanum 2kg Seenium Short Story by Mahalingam N R - https://bookday.in/

இலக்கிய நண்பனும் இரண்டு கிலோ சீனியும் – சிறுகதை

இலக்கிய நண்பனும் இரண்டு கிலோ சீனியும் “என்ன சும்மா தான் இருக்கியா?” நேற்று கடைத்தெருவில் போகும் போது ஒருவன் கேட்டான். “இல்லையே, வேலை தேடிட்டு இருக்கேன். கம்ப்யூட்டர் கிளாஸ் போறேன், அம்மாவிற்குத் தேவையானதை வாங்கிக் கொடுக்கிறேன். கவிதையெல்லாம் எழுதி புத்தகத்திற்கு அனுப்பி…
ஏற்பது இகழ்ச்சி - சிறுகதை , ச. சத்தியபானு  | Acceptance is contempt - Eerpathu Ikazhchi a tamil short story - https://bookday.in/

ஏற்பது இகழ்ச்சி – சிறுகதை

ஏற்பது இகழ்ச்சி - சிறுகதை   வீட்டுக்குள்ளே இருந்து போர் அடிக்குது, டிவி யாது பார்ப்போம் டிவியை போட்டான் சுரேஷ் இன்றைய செய்தி அறிக்கை வானிலை நிலவரம் சென்னை கடலூர் மயிலாடுதுறை ஆகிய இடங்களில் புயலோடு கூடிய கன மழை பெய்யக்கூடும்… செய்தியை கேட்டதும் சுரேஷுக்கு தூக்கி வாரி போட்டது அவன் பணி நிமித்தமாக டெல்லி…
மரு'மகன்' - சிறுகதை, அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி| Marumagan Tamil Short Story (Sirukathai) - Annur K.R. Velusamy - https://bookday.in/

மரு’மகன்’ – சிறுகதை

மரு'மகன்' - சிறுகதை   மனச்சுமை அழுத்தியதால் தலைச்சுமையைச் சுமக்க இயலாமல் சோர்ந்து இறக்கி வைத்தாள் மாரி. மாரிக்கு வயது எழுபதைத்தாண்டியிருக்கும். அவளின் சம வயதில் வாழ்ந்தவர்கள் பல பேர் இறந்து விட்டனர். அதோடு கணவனையும் மரணம் விட்டு வைக்காததால் உடைந்து போனாள். மாரி…
இரு பவன்கள் ஒரு கொலை - சிறுகதை | Iru Bhavankal Oru Kolai a Short Story.பவன்களில் ஜிஎஸ்டி கட்டணம் அதிகப் படியாக வசூலிக்கப்படுகிறது - https://bookday.in/

இரு பவன்கள் ஒரு கொலை – சிறுகதை

இரு பவன்கள் ஒரு கொலை - சிறுகதை இரு உணவு விடுதிகள். ஒன்று கைலாச பவன் மற்றொன்று திருப்பதி பவன். இந்த இரு ஓட்டலிகளிலும் கிடைக்கும் இட்லிகளின் சிறப்பு என்னவெனில் ரோட்டுக் கடையில் ஐந்து ரூபாய்க்கு கிடைக்கும் இட்லி இங்கே நாற்பது ரூபாய்க்கு கிடைக்கும். பரிமாறும் ஊழியர்கள் ஒரே மாதிரியான உடை (யூனிஃபார்ம்)…
தங்க கூண்டு - சிறுகதை , பூ. கீதா சுந்தர் | Thanga Koondu Tamil Short Story (Sirukadhai), Geetha Sundar - BookDay - https://bookday.in/

தங்க கூண்டு – சிறுகதை

தங்க கூண்டு - சிறுகதை   " ஏங்க.. எத்தனை தடவ சொல்றது உங்களுக்கு .. இன்னைக்கு ஒரு நாள் தான கேக்கறேன்.. தினமுமா கேக்கறேன்.." " முடியவே முடியாது சித்ரா... நீ வேற எத வேணாலும் சொல்லு நான் செய்றேன்...…